Maanagaram - Movie (English Subtitles) | Sundeep Kishan, Sree, Regina | Lokesh Kanagaraj

15,779,141
0
Published 2021-07-09
Watch and enjoy #Maanagaram movie. Directed by #LokeshKanagaraj. Starring #SundeepKishan, #Shri, #ReginaCassandra, #Charlie & others. Music by #JavedRiaz. #PotentailStudios | #SRPrabhu.

MAANAGARAM Credits

Written & Directed by Lokesh Kanagaraj
Produced by Potential Studios
DOP - Selvakumar SK
Music - Javed Riaz
Art - Satees Kumar
Edit - Philomin Raj
Stunts - Anbariv
Sound - Sync Cinema
VFX n Animation - Realworks Studio
Lyrics - Lalithanand, Antony Faze
Soundmix - Kannan Ganpat
Costumer - P Selvam
MakeUp - Gows Mohideen
Production Executive - Nirmal Kannan
PRO - Johnson
Trailer Cuts - T Sivanandeeswaran
Publicity Designs - Amudhan Priyan & Thandora
Radio Partner - Radiocity
Website Partner - www.top10cinema.com

Follow us on,
FB - www.facebook.com/potentialstudios/
Twitter - twitter.com/potential_st
Insta - www.instagram.com/potential_st/

All Comments (21)
  • யாரெல்லாம் விக்ரம் பட வெற்றிக்கு பிறகு மாநகரம் பார்க்க வந்தது ...😊
  • நிறைய படங்கள் வரலாம் ஆனால் சில படங்கள் மட்டும் எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காது அதில் மாநகரம் ஒன்று....
  • இந்தப் படத்தை இவ்வளவு நாளா பாக்காம miss பண்ணிருக்கேனே........ ப்பா என்னா படம் யா👍👍👍🔥
  • யாரெல்லாம் லியோ படத்திற்கு பிறகு இந்த படத்தை பார்க்க வந்தது
  • யாருக்கும் எந்த புத்தியும் சொல்லல.அரசியல் இல்லை.எந்த மதத்தையும் பத்தியும் பேசல.எந்த சாதியைப்பத்தியும் பேசல. காமக்காட்சியில்ல.பெண்களை கேவலப்படுத்தல.இன்றைய சென்னையின் பதிவு.அவ்வளவுதான்.அற்புதம்.
  • படம்‌‌ ஆரம்பத்தில் இருந்து அடுத்து என்ன‌ நடக்கும்னு‌ கணிக்க முடியாமல் விறுவிறுப்பாக செல்கிறது...💥❣️🥵
  • Recently Watched this movie by my frnds suggestions.... Summa solla kudadhu...padam sathiyama vera level... Ending varaa heart beat lab tap lap tap nu curiosity layae irundichi... Vera level Movie...❤🎉
  • @dhushan727
    விக்ரம் என்பார், மாஸ்டர் என்பார்,கைதி என்பார் மாநகரம் அருமை அறியாதோர்…….💥master piece pa 💥
  • @tn25channel91
    யார்க்குனா விக்ரம் படத்தை விட மாநகரம் செம படம் என்று நினைக்க தோனுது
  • @jjcreations1476
    இந்த படம் வரும்போது யாருக்கும் தெரிஞ்சிருக்காது.. அடுத்த அஞ்சுவருஷத்ததுல லோகேஷ் கோலிவுட்ட தன்னோட கைக்குள்ள வச்சிருப்பாருன்னு 💥💥💥
  • Omgg🔥 What a movie🔥 🔥..How did I miss watching this.. A lot of twist and turns and connections🔥..One of the best intermission 🥵🔥..The last gun scenes and the ending🔥❤️.. Overall it's powerpack bcz it's lokesh's movie🔥🔥❤️..
  • @vishalfrr
    Loki is him No way a debut film could be this complex with characters and screenplay Dayyummm
  • @48Dileep
    One of the best thriller. Genuine script. Hats of to the director.
  • @user-fk4os4wj6s
    ரொம்ப நாள். கழித்து ஒரு நல்ல படம் பார்த்தேன் (பார்த்தாச்சு) இரண்டு கதாந்யகர்களின் நடிப்பு மிகவும் அருமை இவர்களின் நடிப்பில் அடுத்த படத்திற்கு உங்களுடன் சேர்ந்து நானும் waiting
  • I can't believe, tamil director made his debut movie with Telugu hero Sundeep kishan acting super and Lokesh direction was too good
  • கடைசி வரைக்கும் 2பேர் பெயரையும் சொல்லவே இல்லை அனா படம் செம்ம 🔥🔥🔥
  • @user-oe6df4be6t
    நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த படம் இது. உண்மையில் இந்த கதை மிக அதிர்ச்சியாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள்.
  • @Itz_Raja
    All time favourite movie ❤️ Lokesh's masterpiece film 🔥