swarnalatha Songs Tamil |ஸ்வர்ணலதாவின் மனதை உருக்கும் காலத்தால் அழியாத பாடல்கள் | Siva Audios

1,936,356
0
Published 2022-07-19
swarnalatha Songs Tamil |ஸ்வர்ணலதாவின் மனதை உருக்கும் காலத்தால் அழியாத பாடல்கள் | Siva Audios
swarnalatha tamil songs, swarnalatha tamil songs video, swarnalatha tamil songs ar rahman, swarnalatha tamil songs live performance, swarnalatha tamil songs hits, swarnalatha tamil songs melody, swarnalatha tamil songs stage performance, swarnalatha tamil songs 5.1, swarnalatha tamil songs whatsapp status full screen, swarnalatha tamil songs 90s


SIVA AUDIOS BHAVANI CHENNEL LINK:   / @sivaaudiosbhavani  

siva Audio's bhavani
bhavani to ANTHIYUR ROAD VAIKKALPALLAYAM ..
bus 🚌 stop ✋

ph Number&WhatsApp
98650 48492 WhatsApp
96002 74591 WhatsApp

SM DIGITAL: luxury home cinema system and working siva Audio's bhavani
Bhavani to ANTHIYUR ROAD VAIKKALPALLAYAM
SM DIGITAL: Mobile phone number
98650 48492 WhatsApp
96002 74591 WhatsApp
+919344395913

My Location

Siva Audio's bhavani
maps.app.goo.gl/Krx9jptSGamxD..

All Comments (21)
  • @shekarr61
    ஸ்வர்ணலதா குரல் காதுக்குள் புகுந்து அடிநெஞ்சைப் பிடித்து மொத்தமா மயங்கடிக்குது. அவங்க பாடினா சுமாரான மெட்டும் பிரமாண்டப்பிரமாதமா இனிமையா ஆகிடுது. அருமையான எஸ்ப்பிபி-குறல் ஒன்னும் இல்லாமல் போயிடுது. ஒரிஜினல் தெய்வத்தின் குரலேதான். அழுகை வருது, குரல்தெய்வம் செத்துப்போச்சேன்னு நினைக்கும் போது. அடடா, இந்தக் குரலை கேட்பதே ஜென்மம் எடுத்த பலன். தூங்கும் போதும் காதுல கேட்டுட்டே இருக்கு, அது உங்கள் ஸவ்ண்ட் சிஸ்டம் தயாரித்து கொடுத்ததால். நன்றிகள் கோடானுகோடி.
  • @GirijaKtr
    ரொம்ப நன்றி அண்ணா
  • அருமையான பாடல்கள் அருமையான குரல் வாழ்க ஸ்வர்ண லதா புகழ்
  • @Ajaymalini
    அருமை யாக❤இருக்கிறது அண்ணா
  • சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நன்பா
  • @abdulkuddusm4682
    Swarnalatha Voice is Fantastic. All Songs selection is excellent.Thanks so much to Siva Audio BHAVANI.
  • @snsanjushalu
    One of the my favorite singer swarnaladha amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭miss u ma 😭😭😭😭😭
  • @Lalgudisurya
    The Queen of Tones In India - இந்தியாவின் ஸ்வரங்களின் அரசி The Humming Queen of India - இந்தியாவின் ஆலாபனை அரசி
  • @Nanthinypriv
    எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் very nice 👍 songs thank you so much
  • அணைத்து பாடல்களும் அருமை என்னை மெய்மறக்க செய்துவிட்டது ❤❤❤ என் மாமாவை நினைத்து கொண்டே கேட்பது மெய் செழிற்குது 🥰🥰🥰🥰
  • @raa21787
    பாட்டுடன் நீங்கள் படும் பாட்டையும் பார்த்தேன், வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரா💐💐
  • அருமையான பாடல்கள் சூப்பர் சிங்கர் ஸ்வர்ணலதா அம்மா ❤❤❤