Valai Pechu | Viduthalai Part 1 Review | Soori |Vijay Sethupathi| Vetrimaaran | 2077 | 31st Mar 2023

322,726
0
Published 2023-03-31
Valai Pechu | Viduthalai Part 1 Movie Review | Vetrimaaran | Soori | Vijay Sethupathi | Bhavani Sre | Ilayaraja | 2077 | 31st Mar 2023

#viduthalaireview #viduthalaipart1review #viduthalaipart1 #soori #vijaysethupathi #vetrimaaran #valaipechu

* வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 youtube.com/valaipechumix

* புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 youtube.com/mugangal
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No: +91 94455 26926
Email: [email protected]

Follow Us On Our Social Networks!
www.facebook.com/valaipechuch...
www.twitter.com/valaipechu
www.instagram.com/valaipechu
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : youtube.com/valaipechuant...
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : youtube.com/ValaipechuVoice
===================================
Music from freetousemusic.com/
Track: Cloud by Limujii
   • 😁 Happy No Copyright Free Chill Backg...  

All Comments (21)
  • அருமையான விமர்சனம்! வெற்றிமாறனின் வெற்றியை ஒவ்வொரு தமிழரும் கொண்டாட வேண்டும்❤🎉
  • முதல் உலகப்போர் இரண்டாம் உலகப்போர் சம்பந்தபட்ட ஆங்கிலப்படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்ட முதல் இந்திய தமிழ் படம்.
  • @varathank45
    பொல்லாதவன்,ஆடுகளம்,விசாரணை,வடசென்னை , அசுரன் போன்ற Blockbuster வரிசையில் ... #ViduthalaiPart1 Blockbuster 🔥
  • இந்திய திரைப்பட வரலாற்றில் தமிழனை தலைநிமிர வைத்த அற்புதமான உண்மையை உரைக்கும் தமிழ் படம் - தமிழர்கள் அணைவரும் பெருமைபட வேண்டும் சினிமா தியேட்டர் பக்கம் மீண்டும் மக்களை கொண்டு வந்த படம்.
  • Excellent music by Ilayaraja sir. Climax music are on big drum beats like our heart beats
  • @Krishna94824
    சூரிக்கு இது பெரிய வெற்றி படம் வெற்றிமாறன் படைப்புகளில் சிறந்த படைப்பு
  • முவேந்தார்களிகளின் கலந்துரையாடல் அருமை அருமை.....
  • நான் சட்டிஸ்கர் ல பார்த்த real ஸ்டோரி... விடுதலை....
  • சூரிக்கும் வெற்றி மாறனுக்கும் தேசிய விருது உறுதி
  • இசைஞானி இளையராஜா அவர்களால் இசை அமைக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று ❤ இந்த படத்தின் மிகப் பெரிய பலம் அவர். அதை உணர்ந்தவர்கள் மட்டும் like செய்து சொல்லவும். இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கு நிச்சயம் உணர்ந்து இருப்பார்கள் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ படத்திற்கு பிறகு❤
  • @kenny9907
    இளையராஜாவின் பின்னணி இசை மிகப்பெரிய பலம்.
  • சரியான விமர்சனம். படம் பார்த்த திருப்தி.
  • என்அனுபவத்தில் வலைப்பேச்சு பார்வையாளனாக எந்தவித எதி்ர்மறை விமர்சனத்தையும் எதிர்கொள்ளாத படமாக விடுதலை இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. இவ்வளவு காலம் எடுக்கிறதே என நீங்களே விமர்சனம் செய்திருந்திருந்தீர்கள். ஆனால் இன்று அதற்கான பதிலாக மிகச்சிறந்த திரைப்படம் என நீங்களே கூறியிருக்கிறீர்கள். அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  • அனைத்து பாராட்டுக்களும் இயக்குநர் வெற்றிமாறனையே சேரும்......
  • @pumu7752
    Ilayaraja music super,song,bgm vera level
  • வாங்க மும்மூர்த்தி நீங்கள் சொன்னதுபோல விடுதலை படம் சூப்பர் ஹிட்
  • படம் மாதிரியே விமர்சனம் முடிஞ்சதும் தெரியவில்லை.
  • Greatest movie in this year...... INDIAN CINEMAS best director VETRIMSRAN SIR....... EXTRAORDINARY CINEMATOGRAPHY.. GOD OF MUSIC RAJA SIR.. EXCELLENT ACTING SOORI ANNA and VJS ANNA .. HATTSOFF VIDUTHALAI TEAM..
  • இசைஞானி + வெற்றிமாறன் ❤❤❤❤❤