Rakkamma Kaiya Thattu - HD Video Song | ராக்கம்மா கையதட்டு | Thalapathy | Rajinikanth | Ilayaraaja

2,102,113
0
Published 2023-11-12
SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
#thalapathi #rajinikanth #mammootty

Song name : Rakkamma Kaiya Thattu
Singers : S.P. Balasubrahmanyam, Swarnalatha Chorus
Lyrics : Valee
Music : Ilayaraaja

Thalapathi is a 1991 Indian Tamil-language epic gangster drama film written and directed by Mani Ratnam, and produced by G. Venkateswaran. The film stars Rajinikanth and Mammootty with Arvind Swamy in his feature-film debut, Jaishankar, Amrish Puri, Srividya, Bhanupriya, Shobana and Geetha in supporting roles.

Directed by: Mani Ratnam
Written by: Mani Ratnam
Produced by: G. Venkateswaran
Starring: Rajinikanth Mammootty
Cinematography: Santosh Sivan
Edited by : Gautham Raju Suresh Urs
Music by : Ilaiyaraaja
Production company: GV Films

Facebook - www.facebook.com/ayngaran/
Instagram - www.instagram.com/ayngaran_official
Twitter - twitter.com/ayngaran_offl
YouTube - @ayngaranmusic

All Comments (21)
  • இந்த பாட்டுக்கு இந்த பாண்டிய நாடே அடிமை அப்பா என்ன சாங் அருமையான இசை
  • @VijiMani-yj6pn
    இந்தப் பாட்டைக் கேட்டால் என்றுமே இளமை தான் 🔥🔥🔥💖💖💖
  • @akilarani6863
    Old songs ellam 2k kids ku pidikathu nu yaaru sonnathu. My favt song.
  • @Pakkodaboyz1986
    அப்போல்லாம் கோவில் திருவிழானா இந்த பாடலை தவிர்க்க முடியாது, ஆட தெரியாதவன் கூட ஆடுவான் ♥️ அது ஒரு வசந்த காலம் 😍😥😭
  • மதுரை அம்பிகைA/c & சரஸ்வதி திரையரங்குகளில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் தளபதி (நவம்பர் 5, 1991)
  • தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள் 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே சூப்பர் ஸ்டார் & இளையராஜா & மணிரத்னம் 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 Kuwait Petroleum 🌹 Oil& Gas field❤
  • @senthilsan5080
    உண்மையில் ரஜினி ஸ்டைல்தான் 👍
  • இசைஞானி இளையராஜா இயக்குனர் மணிரத்னம் இருவரும் இணைந்த கடைசி திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் தளபதி
  • @razmee2003
    Master Master Masteerrrr Piece ❤🥹🥹🥹 இனி இப்டி ஒரு பாட்டு வராது வர போகாது ❤🥹
  • @viswanathanr2301
    தளபதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி க்கு மறக்க முடியாத சூப்பர் ஹிட் படம்
  • @maanesh.bh1982.g
    தீபாவளி அன்று ரீலிஸ் ஆன படம் கூட கமல்ஹாசனின் குணா படம் ரீதியான படம் நல்லா நினைவிருக்கு
  • @MuthuKumar-gj2by
    வயலினை வைத்து இப்படி ஒரு பாடல் அருமை
  • அய்ங்கரன் நிறுவனத்திற்கு என்றென்றும் நன்றிகள் & வாழ்த்துக்கள், ஒரு வேண்டுகோள் இது போன்ற இளையராஜ பாடல்களுக்கு கட்டுக்கடங்காத ரசிகரிகளில் ஒருவர் 2K தரத்தில் பாடல்களை பதிவேற்றம் செய்யுங்கள்🎉🎉🎉
  • சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் போக்குவரத்து இசை குழுவினர் இந்த பாடலை எங்கள் ஊர் தசரா திருவிழாவில் பாடி அசத்தினார்கள்.
  • @rajag7087
    இந்த படம் வந்து 33 வருடம் ஆகிறது. பாடலை எழுதியவர் வாலி இல்லை. பாடலை பாடியவர் SPB ஸ்வர்ணலதா இல்லை. படத்தை தயாரித்தவர் GV இல்லை. இவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனாலும் இப்பாடல் மிகவும் அழகாகவும் அதே எப்பெக்ட் வோட இருக்கிறது ❤❤❤❤❤❤