Vaanile Thenila Aaduthe-S. P Balasubramaniyam& S.P.Sailaja Live programme

1,658,896
0
Published 2022-02-04
Film-Kakki Sattai
Music-ILAYARAJAH
Singers-SP BALASUBRAMANIYUM&S.JANAKI

All Comments (21)
  • @MuthuRaj-zm3kg
    பாசமலர்களுக்கு ஒரு லைக் கொடுங்கா.....
  • சைலஜா அம்மா cute ....... ஆடம்பரமில்லாத எளிமையான உடை .... அருமை அருமை
  • அண்ணன் தங்கை இணைந்து பாடியுள்ளார்கள் ! Spb சார் ஹீரோ போல் இருக்கார் ! இசை வடிவில் நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் குடிகொண்டுள்ளீர்கள் !
  • @ntamilselvi9527
    ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரு இசைக்குயில்கள் 👍👍👏👏இறவா வரம் பெற்ற குரலுக்கு சொந்தக்காரர் SPB.Sir👍👍👍❤️❤️❤️❤️
  • @abianutwins3908
    அந்த துடிப்பும் துள்ளலும் அப்படியே கடைசி வரை ரசித்து ரசித்து பாடலை பாடிய பாலுசார்..
  • இசைஞானி +பாடும் நிலா+ஜானகி அம்மா கூட்டணி என்றும் சிறப்பே, வர்ணிக்க வார்த்தை இல்லை
  • @siva__0162
    அரிய சொத்து இழந்துவிட்டோம் இருந்தும் நிலா உங்கள் நினைவுகள் என்றும் நீங்காது ஏனெனில் நீங்கள் மறையவில்லை மாறாக எங்கள் நெஞ்சங்களில் இசையாய் வாழ்கிறீர்கள் sir
  • @a.j.thilak3855
    அன்பு, பாசம், அடக்கம், அக்கறை, அர்ப்பணிப்பு, நேர்மை, கருணை, பணிவு, அசாத்திய திறமை - இப்படி S.P.B. சாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனை விஷயங்களுள்ளன!!! அவரைப்பற்றி நினைத்தாலே கண்கள் கலங்குகின்றன.
  • @haripriya9622
    அய்யா உங்கள் பாடல் ஒன்றே எங்களுக்கு உயிர் மூச்சு
  • @aaa-vnr
    இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..... S.P. பாலசுப்பிரமணியம்.. சார் ரியல் ஹீரோ...🙏🙏🙏🙏
  • @S.A.U.A
    எந்த காலத்திலும் மாறாத குரல் Spb sir
  • @arunc4248
    Sp Sailaja, no expression in face but giving all expressions in song, jus like Janaki
  • @alagudurai1035
    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் spb சாரை மறக்க முடியாது 🙏🙏
  • அன்பு, பாசம், அடக்கம், அக்கறை, அர்ப்பணிப்பு, நேர்மை, கருணை, பணிவு, அசாத்திய திறமை - இப்படி S.P.B. சாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனை விஷயங்களுள்ளன!!! அவரைப்பற்றி நினைத்தாலே கண்கள் கலங்குகின்றன. SAME MESSAGE PAKKA I CAN SAY
  • ல ல ல ல ல ல ஹம்மிங் வேற லெவல் பாடிய விதம் வேற லெவல் சார்
  • @estherglory1053
    Miss you spb sir எப்போதும் மாறாமல் இருக்கும் குரல் எனக்கு இன்பம் துன்பம் ஆறுதல் தருவது spb sir song என்னுயிர் இருக்கும் வரை தேன் வந்து பாயும் miss you spb sir
  • @manivannand3406
    அழுகையாய் வருகிறது, நீங்கள் இல்லாததை நினைத்து... கடவுள் மிகவும் கொடூரமானவன் போலும்...
  • இயற்கையான இசைக்குழு எந்த ஆடம்பரமும் இல்லை... ஆனாலும் மிகவும் தரமாக உள்ளது சிறப்பு... எல்லோரையும் இளமைக்காலத்தில் பார்க்க முடிகிறது... மிக்க மகிழ்ச்சி ரங்கராஜ் அண்ணா...
  • Melody king spb sir. 👍👍 No one can replace u sir, one and only legend in this world. 🙏🙏 So cute voice shilaja mam.
  • பாச மலர்கள் பாடி உள்ளார்கள்... Spb+ ஜானகி+இளையராஜா சூப்பர், spb sir இல்லாதது வருத்தம் தருகிறது ...... All over Indian musical dictionary எஸ் ஜானகி & spb