ராசாத்தி மனசுல Rasathi Manasula HD Song Rasave Unna Nambi Ramarajan Rekha Ilaiyaraja

15,215,508
0
Published 2016-07-02
Mano _ P.Susheela
Ilaiayraja

Dappankuthu New Film Trailer -    • Dappankuthu New Film Trailer | Sankar...  
Ennai Thottu Alli Konda HD Song -    • என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும...  
Yogi Babu Butler Balu Full Comedy -    • Yogi Babu Comedy - யோகிபாபு, ரோபோசங்க...  
New Film Butler Balu -    • Butler balu புத்தம் புதிய திரைப்படம் ...  
Vadivelu Comedy    • #Vadivelu திரும்ப திரும்ப பார்க்க தூண...  

Subscribe - youtube.com/c/tamilcinemas?sub_confirmation=1
Follow us - twitter.com/tamilcinemaas
Our Website tamilcine.in/

All Comments (21)
  • இந்த 2021 ல் நான் சொல்கிறேன்... இன்னும் பத்தாயிரம் பாடல் வந்தாலும் இது போன்ற பாடல்களை எவராலும் எடுக்க முடியாது.. இந்த இனிய இசை மற்றும் பாடல் வரிகள்... அதற்கு ஏற்ற வகையில் நடிகர் நடிகை மற்றும் முக லட்சணம் கிடைக்கவே கிடைக்காது.... நாங்கள் அந்த கால கட்டத்தில் இருந்து இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதில் பெருமை கொள்வோம்
  • எத்தனை காலம் கடந்து சென்றாலும் இளையராஜாவின் இசையும்கேட்பதில் ஒரு தனி சுகந்தான்....
  • 1000 தடவைக்கு மேலயே கேட்ருப்பேன், அருமையான பாடல்
  • @BhuvanRhythms
    நான் ஒரு பாடகர் , இந்த பாடலையெல்லாம் பாடும் பொழுது மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி அடைகிறேன்
  • @rajukili8385
    இந்தி பாடல்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த என்னைப் போன்றவர்களை மீட்டுக் கொண்டு வந்து தமிழ் பாடல்களை கேட்க வைத்த இசை மீட்பர் இசைஞானி இளையராஜா அவர்கள்
  • நான் இந்த பாடல் 24.5.2020 கேட்கிறேன் இதற்கு பிறகு கேட்கும் நண்பர்கள் ஒரு 👍👍👍👍👍
  • @LG-yc9rb
    ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் 4:30 மணிக்கு பஞ்சாயத்து டிவியில் இந்த படம் பார்த்து ரசித்த காலம்.(i am90ஸ் கிட்ஸ்) ஞாபகம் வருது.
  • 2021 தைப் பொங்கல் அன்று கேட்கிறேன்... 2021 இலும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க
  • @prabumaka6279
    மீண்டும் ஒரு பிறவி என்று எனக்கு இருந்தால் இந்த தமிழ்நாட்டில் மீண்டும் பிறந்து..இந்த இனிமையான இசையை மீண்டும் மீண்டும் கேட்பேன்..காதில் தேன் வந்து பாயுது...
  • மரணத்தைத் தாண்டி மண்ணுள் புதைந்தாலும் மறக்க முடியாத வரிகள்... வலிகள்...
  • @gowrivel2158
    வணக்கம், நான் இப்போது ஜெர்மனில் வாழ்கின்றேன். 1988 யாழ்ப்பாணம்த்தில், இந்திய இராணுவ பிரச்சினையில் மனதுக்கு அமைதி தந்த பாடல்.
  • " இசைஞானி இளையராஜா அவர்கள் வாழும் காலத்தில் நானும் வாழுகிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.!!!
  • அடடா என்ன இனிமை காதுக்கு தமிழர்களுக்கு நீண்ட ஆயுளை தருவது இதுபோன்ற படைப்பு
  • அன்று ராமராஜன் அவருக்கு பொருத்தமான ஜோடி என்றால் அது ரேகா மட்டுமே மிகவும் அருமை
  • @roshnivlogs
    100 கோடி ஆண்டுகள் ஆனாலும் இனிமே குறையாத இசைஞானியின் மெட்டில் மலர்ந்த பாடல்..குரல்கள் தேன்.வாழ்க அண்ணன் இளையராஜா அவர்கள்.!
  • இந்த பாடல் அப்லோட் பன்னி 6 வருசம் ஆகிருக்கு ஆனால் அதிகமான கம்மென்ட்ஸ் இந்த 1 மாதத்துக்குள்ள இருக்கு அப்படின்னா இந்த பாடலை நிறைய பேர் இப்பவும் விரும்பி பாக்குராங்க போல👌🏻👌🏻👌🏻
  • எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.ராஜா சார் அவர்கள் என்றும் இசைக்கு ராஜாதான்.
  • @vettipaiyan6477
    உன் தாத்தா இல்லாத போனால் நீ எப்படி இல்லையோ இசைஞானி இல்லையெனில் தமிழ் சினிமா வில் இசையே இருந்திருக்காது
  • @engaraakan738
    இந்த பாடலை எப்போது கேட்டாலும் ஏதோ ஒரு உணர்வு என்மனதில் ஏற்படும்....2022 ல் மட்டும் அல்ல...எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி....அந்த இசையை என்ன சொல்வதென்றே தெரியவில்லை........
  • எங்கள் காலத்தின் வாலிப விருந்து. இளையராஜா எனும் சிகரம், மனோ எனும் மகுடம், சுசிலா எனும் சுரங்கம் தந்த அமுதகானம்..