Top Fake Publicity Heroes in Tamil Cinema 2024 !! || Cinema SecretZ

230,354
0
Published 2024-06-14

All Comments (21)
  • @raksabb
    KPY Bala-ku oru 10K 20K 30K Vijay TV kodupaangala? Appadi irukum podhu eppadi Bala-va-la latcham latcham-ah help panna mudiyum.. Enga irundu kasu varudu?
  • @user-dc7dp6sx2u
    உண்மை தான் தோழர் நானும் 17, வருடங்களாக சமூக ஆர்வலர் தான் இதுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்கு இதுவரை உதவி கிடைக்கவில்லை செய்ய வில்லை நானே எனக்குத் தெரிந்த உறவுகளுக்கு படிப்புக்காக உதவி நாடி அவர்களின் வெப்சைட்டின் வாட்ஸ்அப் தகவலை போட்டு இருக்கிறேன் இதுவரையும் அவர்களிடம் இருந்து எந்த ஒரு முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை தோழர்❤
  • @Guha17
    நானும் பாலவை நம்பினேன் எனக்கு சந்தேகம் வந்த இடம் பாலா ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் அந்த தப்பிக்கு ஒரு பைக் வாங்கி கொடுத்து சிறு‌து சந்தேகம் வரவழைத்து............. இன்னோரு தருனம் பாலா ஏதோ ஒரு அவார்டு வாங்கிவிட்டு திரு.விஜயகாந் நினைவிடத்தில் செல்லும் போது அங்கே ஒரு பெண்மனி உதவி கேட்டதும் உடணடியாக பணத்தை நீட்டினார் அது எனக்கு‌ பலத்த சந்தேகத்தை உண்டாகியது இது அனைத்தும் ஒரு‌ நொக்கத்துடன் சொல்லி வைத்து செய்ததுபோல் உள்ளது .......... ஊர் உலகில் அந்த தம்பியை விட கஷ்டபடும் மனிதர்கள் பல பேர் இருக்கிறார்கள் இருந்தும் ஏன் இப்படி என்றால் குறிப்பாக அந்த பைக் வாங்கிய தம்பியின் முதல் வீடியோ பரபலம் மாகிவிட்டது அதை பாலா சரியாக பயண்படுத்தி கொண்டார் அந்த வீடியோவுக்கு அப்பரம் அவரை ஊரே கொண்டாடும் நபராக மாறுகிறார் அதபின் பில நடிகர் அவரை பண்டுத்தி இதை இனும் பெரிதாக்க படுகிறது ........ உண்மையில் உதவி செய்பவன் எதையும் வெளிபடுத்தி கொள்ள விரும்பமாட்டார்கள் ........... ஆதாயம் இல்லாமல் இங்கு எதுவும் நடப்பதில்லை..........
  • @user-mz3sf4fq1t
    பசிக்குதுன்னு பிச்சை எடுப்பவர் இடம் பிச்சை போடுவதை விட பிச்சை எடுப்பதை தடுத்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை சிறந்த உதவியாகும் அதை நான் செய்துள்ள🎉 நீங்களும் செய்யுங்கள்
  • வலதுகை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது எட்டாவது வள்ளல் கேப்டன் விஜயகாந்த்
  • @Arunraj-jv8hp
    எதையும் கண்மூடித்தனமா நம்ப வேண்டாம், மெய் பொருள் காண்பது அறிவு. நன்றி ❤
  • @aruniniro5792
    ஏன்டா நம்ம இந்தியாவுல மட்டும் இப்பிடி இருக்கீங்க 🤦 உதவி செய்யலனாலும் திட்ரீங்க உதவி செம்சாலும் திட்ரீங்க நாசமா போச்சிடா மக்களோட மனநிலை ,🤦🤦
  • ஒவ்வொரு தொகுதிக்கும் 10 கோடி 30 கோடி ஒதுக்குவாங்க அதை சரியா செலவு பண்ணுறாகளனு கவலைப்பட மாட்டாங்க பெங்கலுக்கு 1000 தருவாங்களா மாட்டாங்களாதான் கவலைப்படுவாங்க தங்கள் மதிப்பு தெரியாத மக்கள்
  • @priyar2173
    You are doing good work to public. They need to be educated with common sense because common sense is no more common these days... all your videos are great content and making ppl think right
  • @sangabi9132
    நானும் 800 பண விதைகளும் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும் நடத்துகிறேன் ஆனால் இதுவரை ஒரு புகைப்படம் கூட எடுத்து அதை வெளியிட்டதில்லை
  • @jayakavya3036
    விடுங்க... பப்ளிச்சிட்டிக்காகவாச்சும் அடுத்தவங்களுக்கு உதவி பண்ணனும்னு நினைக்கிறாங்களே... அதுவே பெருசு... எத்தனை பேருங்க இப்டி உதவி பண்றாங்க? நடிகர் சூர்யா.... அகரம் மூலமா நிறைய பேரைப் படிக்க வைக்கிறார்னு சொல்றீங்க... அவங்களே நாங்க சாப்பாடு தாங்கும் செலவு... மற்றும் கல்லூரிப்படிப்பு செலவு எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு படிக்கவைக்கிறோம்னு பொய்தான் சொல்றாங்க.. எங்க சித்தி பொண்ணுக்கு அப்பா இல்லை... அவ +2 ல நல்ல மதிப்பெண் வாங்கிருந்தா... உடனே அகரம்லருந்து கூப்பிட்டு நாங்க கல்லூரி செலவை மட்டும் பாத்துக்குவோம்... நீங்க தாங்குறது சாப்பாடு செலவு இதெல்லாத்தையும் பாத்துக்கணும்... உங்களுக்கு சரிண்ணா சொல்லுங்கன்னு சொன்னாங்க. அப்போதான் தெரிஞ்சுது... அவங்க வரி ஏய்ப்புக்காகதான் அகரம் நடத்துறாங்கன்னு. ஆனாலும் கூட.... அவங்க அதுக்காகவாச்சும் இந்த உதவியை வசதி இல்லாத பிள்ளைகளுக்கு செய்றாங்களே... அதுவே பெருசுன்னு தோணுச்சு... மத்தவங்க மாதிரி சட்டத்துல இருக்குற சந்துபொந்துல எல்லாம் புகுந்து தப்பிக்கத் தெரியாதா அவங்களுக்கு? காலம் மக்களுக்கு உதவி செய்றவங்களை அப்பப்போ உருவாக்கிக் கிட்டே இருக்கும். அதுக்கு ஏதோ ஒரு காரணத்தை அவங்க மனசுல ஏற்படுத்திவிடும். அவ்ளோதான்... வேணும்னா நீங்க கூட அப்டி உதவி செஞ்சி வீடியோ போடுங்களேன்.
  • நம்ம மக்கள் இன்ஸ்டாகிராம் ல ரீல்ஸ் பண்ற மணி போல பட்டவனுங்கள தலையில் தூக்கி வைக்கிறவங்க தானே... இவங்களுக்கு என்ன சொன்னாலும் அறிவே வராது😢
  • @user-lo2ss5qv6t
    நீங்க சொல்றதும் யோசிக்க வேண்டியதுதான் ... காலம் தவறான எவரின் சாயத்தையும் வெளுக்கும் ...❤❤❤❤❤❤
  • @m.s1724
    எனக்கும் டவுட் வருது உன் சேனல் மேல எவன் கிட்ட காசு வாங்கிட்டு வீடியோ போட்ட 💥💥🔥🔥🔥
  • @SivaSiva-td2si
    மக்களை மாறவிடமாட்டாங்க சார்😢
  • @surithika2899
    நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன் எந்த ஆதாயம் இல்லாமல் எவனும் எந்த உதவியும் செய்ய மாட்டான்
  • @arsnathan31
    உதவி செய்வது நன்று, அப்படி செய்ய முடியாதவர்கள் "உபத்திரம்' செய்யாமல் இருப்பதும் "மிகவும் நன்று'...!!!
  • @samkrishna3634
    தன் வளர்ச்சி காகதான் மக்களுக்கு உதவி செய்வது போல் நடிப்பது.... விஜயகாந்த் செய்த உதவி யாருக்கும் தெரியாது ஆனால் இவர்கள் செய்யும் உதவி போல் இல்லை முழுக்க முழுக்க அவர்களின் வளர்ச்சி காக மட்டும் 💯
  • @fazeenvlogger
    இத அவனுங்க கிட்ட கேட்டா சொல்லுவானுங்க எங்கள பார்த்து இன்னும் 100 பேர் செஞ்சா எங்களுக்கு சந்தோசம் அதனால தான் நாங்க வீடியோவா போட்டோம் என்று சொல்லுவாங்க 😂😂😅
  • நாம் செய்த உதவியை நம் இறப்பிற்கு பின் பேச பட வேண்டும் அதற்கு சொந்தகாரர் விஜயகாந்த் மட்டும் தான்