Seevalaperi Pandi Tamil Movie Songs | Kizhakku Sevakkayile Video Song | Napoleon | Saranya

4,107,710
0
Published 2016-08-08
Kizhakku Sevakkayile Video Song from Seevalaperi Pandi Tamil Movie on Pyramid Glitz Music, ft. Napoleon and Saranya. Music composed by Adithyan. Subscribe for More Tamil Songs - bit.ly/206iXig

Full Details:
Song: Kizhakku Sevakkayile
Singers: Rajagopal, Sujatha Mohan, P G Srikanth, Napoleon
Music: Adithyan
Director: Prathap Pothan
Producer: P G Srikanth

Seevalaperi Pandi movie also stars Ahana, Chandrasekhar, Nizhalgal Ravi, Charle and Silk Smitha among others.

Click here to watch:

Maaman Magal Tamil Movie Songs
bit.ly/29RvAcQ

Malai Nattu Mangai Tamil Movie Songs
bit.ly/2a5bnm3

Mouna Ragam Tamil Movie Songs
bit.ly/2ahAml7

Priya Tamil Movie Songs
bit.ly/29PmFNT

For more tamil Songs:

Like us : www.facebook.com/PyramidGlitzMusic/
Subscribe : bit.ly/206iXig

All Comments (21)
  • என் விதியை எழுதையில அந்த சாமியும் உறங்கியதே😭😭😭
  • வாழ்க்கை நாடகமா😥 என் பொறப்பு பொய் கணக்கா😥 என் விதியை எழுத அந்த சாமியும் உறங்கியதே😭😭😭
  • @Lithisweety
    👌👌👌என்ன ஒரு அற்புதமான வரிகள் இது போன்ற பாடல்கள் இனி வரபோறது இல்லை
  • @jaganjaga1786
    ராசா மாறிடனும் ஏம் பாசம் புரிஞ்சிக்கனும் புதுப்பாத பாத்துக்கனும் நல்ல தெசையில் நடக்கையில எதிர்காலம் பொறந்திடுமே..... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭miss u uyire
  • 2024 இல் யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤❤
  • தினம்தோறும்வெறும்கனவா👌👌👌👌👌என்விதிய எழுதயில. அந்தசாமியும்உறங்கியதே😭😭😭😭😭😭👌👌👌
  • வாழ்க்கை நாடகமா என். பொறப்புபொய்கணக்கா. தினம். தோன்றும். வெரும். கனவா. 😭😭😭😭😭😭😭😭
  • @marichamyc6992
    கண்ணீர்நிறைந்தகாதல்பாடல்.. புரிந்தவர்களுக்கு.. நன்றி
  • @rajaking3952
    நினைத்தை வாழ்க்கை கிடைத்தாலும்..ஒரு சிலர் வாழவிடுவது இல்லை.. உண்மையாக இருக்கனும் 🥰🍫பாவம் துரோகம் பன்னாமல் இருந்தால் போதும்
  • @TamilDove
    எ விதிய எழுதையிலே....அந்தச் சாமியும் உறங்கியதே😔...80s kids❤️
  • @sakthisurya1378
    என் காதல் அன்றும் இன்றும் என்றும் என் அகீ நினைவுகள் மறக்க முடியாது
  • மனசு ஆரலையே என் கோபம் தீரலையே நம் வாழ்வும் மாறலையே உன் முகத பார்க்கையிலே என் துன்பம் பறந்திருச்சே VR 💔 வாழ்க்கை நாடகமா என் பொறப்பு பொய் கணக்கா தினந்தோறும் வேறும் கனவா என் விதியை எழுதையில அந்த சாமியும் உறங்கியதே 😭😭
  • என்னுடைய சுகன்யா செல்லக்குட்டிய நான் எவ்வளவு மிஸ் பண்றனு எனக்கு மட்டும் தான் தெரியும்
  • @goldking8361
    திருநெல்வேலியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் எப்பொழுதும் வெற்றிப்படமாக திரை விருது பெற்றுத் தரும் என்பது சினிமா இயக்குநர்களின் நம்பிக்கை அதற்கு வித்திட்ட முதல் படம் சீவலப்பேரி பாண்டி. இன்றளவும் அதனை நிலைநாட்டி நிற்கிறது திருநெல்வேலிச்சீமை. Proud being a Tirunelvelian ❤️❤️❤️
  • Male : Kizhakku sivakkayilae Male : Kizhakku sivakkayilae Male : Keera arukkayilae Male : Naan keera arukkayilae Male : Andha karumbu kadikkayilae Male : Andha karumbu kadikkayilae Naan pazhasai nenaikkayilae Pal aruvaa pattiduchae Male : Sabaash konare Male : Kizhakku sivakkayilae Keera arukkayilae Andha karumbu kadikkayilae Naan pazhasai nenaikkayilae Pal aruvaa pattiduchae Female : Meesai vettaruvaa En aasai suttirumaa… Un vesham kalainchiruma? Naan nesam ninaikkayilae Nenjurugi poyiruchae Nenjurugi poyiruchae Male : Manasu aaralayae En kobam theeralaiyae Naam vaazhvum maaralaiyae Un mugathai paarkkaiyilae En thunbam parandhiruchae Female : Raasaa maaridanum En paasam purinchikkanum Puthu paadhai paarthukkanum Nalla thisaiyil nadakkaiyilae Edhir kaalam porandhidumae Edhir kaalam porandhidumae Male : Vaazhkkai naadagamaa En porappu poi kanakkaa… Dhinam dhorum verum kanavaa… En vidhiya ezhudhaiyilae Andha saamiyum urangiyadhae Female : Aiyaa kalangaadhae Sooriyan udaiyaadhae Oor vancham nilaikkaadhae Nee ula naal mattum dhaan Indha usirum pogaadhae Indha usirum pogaadhae
  • என் விதியை எழுதையில அந்த சாமியும் உறங்கியதே
  • @Surya-vs4uy
    சபாஷ் கோணரே.... 💛💙💛💙💛💙💛👌👌👌👌👌👌
  • @abiabi612
    Intha song ah kekum pothulam na azhuvan en manasukulla.... en vithiyea ezhuthaile antha samiyum oorangiyathe..super enakagave eluthana Mari irukku
  • அய்யா கலங்காதே சூரியன் உதயா தே வரிகள் அருமை
  • @user-ny4ed7ym7r
    🌏🇮🇳👉🙎5.5.1990🕉️☪️✝️நான் ஒரு திருநங்கை.😭என் விதியை எழுதையில அந்த சாமியும்.உறங்கியதே😭👸😭2022🌏