குழந்தை யேசுவின் நவநாள் - Child Jesus Novena. இறை இரக்கத்தின் ஜெபமாலை ஆராதனை திருப்பலி Fr. David

Published 2024-08-08
உங்களுடைய விண்ணப்பங்கள், துன்பம், கண்ணீர், கஷ்டம், வேதனை, எதிர்பார்ப்பு, கடன், தீராத நோய், தீராத பிரச்சனைகள் மிகவும் பெரியதாக இருந்தால் தயவு செய்து நேர்த்தி - பரிகார திருப்பலியை (1,3,5,7,9,12,30,33) அர்ப்பணிக்கும்படியாக அன்போடு வேண்டுகிறோம் 👏🏻👏🏻👏🏻

உங்கள் விண்ணப்பங்கள் மதியம் 3 லிருந்து 5 வரை அனுதினமும் இறையிரக்கத்தின் ஆராதனையிலும், ஜெபமாலையிலும், நவ நாளிலும், குணமளிக்கும், திருப்பலியிலும் ஒரே குருவானவரால் (2 மணி நேரம்) அர்ப்பணிக்கப்படும்👏🏻👏🏻👏🏻

உங்கள் திருமண நாள் பிறந்தநாள் குடும்பத்தார் மரித்த நாளில் நேர்த்தி திருப்பலியை அர்ப்பணிக்கலாம்🙏🏻👏🏻🙏🏻

அதிசய எண்ணெய் & விடுதலை புத்தகம் விலை:

Rs. 1300 / – G-Pay, Pay tm, Phone pay மூலியமாக +91-9492976258 நம்பருக்கு அனுப்பிவிட்டு அதனுடைய Screen Shot & உங்களுடைய முழு முகவரியையும் (பின்கோடு, வீட்டு நம்பர்) Wtsapp மூலமாக இதே நம்பருக்கு +91 9492976258 அனுப்பவும்

You can meet Rev. Fr. David on Every Friday on appointment IN TRICHY
Please call - +91 9492976258

உங்களிடம் உங்கள் பிள்ளைகள் பயன்படுத்திய பழைய துணிகள் ஆடைகள் இருந்தால் எங்கள் ஏழை எளிய பிள்ளைகளுக்கு அவற்றை அனுப்பி உதவும் படியாக அன்போடு வேண்டுகிறோம்👏🏻👏🏻👏🏻

Please Send Your Cloths, Solar Lights to the below Address :
TO :
CHAITHRA
121, PEDDURU
GAMGAMMA TEMPLE
SHANTHIPURAM, CHITTOOR
ANDHRA PRADESH - PIN - 517423
CONTACT : 7995522117

Please like, Subscribe , share

All Comments (3)
  • குழந்தை இயேசுவே என் மகன் கடன் தீர நீரே வழிகாட்ட ஊம் மீண்டும் கடன் வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஆமென் மரியே வாழ்க ஆமென் ✝️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🌹🛐
  • @victoriamary5036
    எந்த ஊர் என்ற சொல்லுங்கள் Father நன்றி ஆமென் 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🌹🛐