அம்மா செய்து அசத்திய சாலை மீன் புட்டு Mom made amazing road fish pudding

Published 2022-10-29

All Comments (21)
  • தம்பி நீங்கள் அம்மா மதினி மனைவி மூவருக்கும் கொடுக்கும் அன்பும் மரியாதையும் ... உங்கள் மீது மரியாதை வருகின்றது. என்றும் இது நிலைக்கட்டும். வாழ்க வளமுடன்
  • @chelaananthi
    எனக்கு ரொம்ப பிடிச்ச மீன் இது தம்பி .. அம்மா செய்த பக்குவம் ஒரு முறை செய்து பார்க்கணும்.. புதுசா இந்த மாதிரி காணொளி பண்றதுக்கு நன்றி
  • நாங்க சென்னை. இந்த மீனை கவலைப்பொடி என் சொல்லுவோம். அம்மா செய்தது போல் நிச்சயமாக சமைப்பேன்.
  • அம்மா காய்கறிகள் வெட்டும் விதமே அருமை.
  • தம்பி எங்கள் ஊரில் இந்த மீனின் பெயர் சூடை 🐠🐋🐟🐠🐋🐟 ( மீமிசல் ) இந்த மீன் புட்டு அம்மாவிடம் தான் முதலில் பார்க்கிறேன்.😋😋
  • அருமையான புட்டு சூப்பரா இருக்கு 👌👌👌 அம்மா சமையல் எப்பவுமே சூப்பர்
  • அருமை அண்ணா முதல் முறையாக இந்த மீனில் புட்டு பார்கிறேன் அண்ணா சூப்பர்.😋😋😋
  • @tamilavan4371
    அண்ணா கர்ப்பிணி பெண்கள் எந்த வகை மீன்கள் சாப்பிட்டால் நல்லது என்று சொல்லுங்கள் அண்ணா 🙏
  • சின்ன குழந்தை கள் மீன் புட்டு சாப்பிடும்போது முள் தொண்டையில் மாட்டாதா?. ஆனால், சுவை மிகுந்ததாக இருக்கும் போல் தெரிகிறது 😋😋
  • Vera level amma. Nan kandipa senji papen. Thanks amma. Neengal kastapatu velai seigeringe. Rombo perimaiyairuku ungalai nenecha. From malaysia.
  • @lakshmir9556
    அம்மா செய்ற அனைத்து வகையான சமையல் போடுங்க (style) தம்பி.
  • எங்க ஊர்ல இதை மத்தி மீனு சொல்லுவோம்
  • 1st comment,all the best to achieve more and more subscribers in ur you tube channel
  • So fresh Saala fish I like this fish my favourite first first I started eating fish was Saala but very big Saala fish like to taste thanks for sharing 👌👍😋
  • Kavalai meen kulambula mangai pottu vaitha semma teasta erukum. Varuval ennum semmaiya erukum.
  • @SR-zn9qp
    Superb recipe Shakti bro.thank u for uploading this different type of recipe prepared by Amma .god bless.take care.lots of love and respect from kundapur Karnataka.