கரகாட்டக்காரன் படத்தின் அனைத்து பாடல்களும் || Karakattakaran || Movie Full Song

2,464,167
0
Published 2018-02-18
Karakattakaran || Movie Full Song || கரகாட்டக்காரன் படத்தின் அனைத்து பாடல்களும்

All Comments (21)
  • இது போன்ற கலையை மீட்டெடுப்பது தமிழரின் பன்பாடு❤❤
  • @ersherbalclinic
    இது போன்ற பாடல்களின் இனிமையை இனி எக்காலம் வந்தாலும் கேட்க முடியாது, அதேபோல் இசைஞானி தவிர வேறு யாரும் இதுபோல் இசையமைக்க முடியாது, ஆயிரம் அணிரூத் வந்தாலும் இது போன்ற பாடல்கள் கொடுக்க முடியாது...🎉
  • @balajimani9784
    இப்ப எடுக்குற வெளிநாட்டில் கூட இந்தா மாதிரி இயற்கை இருக்காது . அந்த காலம் சொர்க்கம்
  • இசையில், குரலில், வரிகளில் ஒரு.... சக்தி இருக்கு..... பாட்டை கேட்டால் உடம்பே சிலிர்க்குது...
  • நடிகர் ராமராஜன் அவர்களுக்கு இசை பாடல் மற்றும் படம் உச்சம் தொட்ட கிராமத்து பாடல்
  • @veluchamykr3988
    எத்தனை முறைககேட்டாலும் புத்தாக கேட்பது போன்ற இசை பாடல் வரி ....கனகா ராமராஜன் நடன அசைவுகள்....எளிமை தான் ஆனால் பாடலுக்கு ஏற்ற அழகு....
  • பாட்டு இசை சூப்பர். கனகா ஆட்டம் வேற லெவல்
  • இந்த பாடல் உயிரில் மூச்சு இருக்கும்
  • @HarishkasinathanY
    தமிழகமெங்கும் ஒலித்த பாடல்கள்
  • 90- கள் இனி வராது...இது போன்ற பாடல்களும் இனி கேட்க போவதில்லை...
  • @nraman3493
    கரகாட்டக்காரன் திரைப்படம் அனைத்து பாடலும் சூப்பர் அபார வெற்றி இசைஞானி இளையராஜா பாடல் இசை உன் கோயில் ராமராஜன் கிராமத்து நாயகன்
  • @prasathtrry
    இது போன்ற பாடல்களின் இனிமையை இனி எக்காலம் வந்தாலும் கேட்க முடியாது, அதேபோல் இசைஞானி தவிர வேறு யாரும் இதுபோல் இசையமைக்க முடியாது, ஆயிரம் அணிரூத் வந்தாலும் இது போன்ற பாடல்கள் கொடுக்க முடியாது...
  • @lakshmiseetha6362
    படம் சூப்பர் பாடலகள் சூப்பர்
  • @user-wp6mx9vr4p
    Ethanai murai kettalum thegattatha paadal varigal ❤🎉❤
  • இந்த மனசு நஞ்ச நிலந்தான் ...வந்து விழுந்த நல்ல விதைதான்...
  • @shaffirrafi59
    இனி வரும் காலங்களில் இந்த மாதிரி நல்ல படங்கள் பாடல்கள் வருமா என்றால் சந்தேகம் தான்
  • @ganeshchokka6586
    காலத்தால் அழியாத பாடல்கள்