Yaar Yenna Sonnalum - Official Video Song | Aambala | Vishal | Sundar C | Hip Hop Tamizha

73,843,628
0
Published 2015-03-25
Vishal Film Factory presents Yaar Yenna Sonnalum - Official Video Song from Aambala

Starring Vishal, Hansika - Directed by Sundar C.
Music & Lyrics: Hip Hop Tamizha
Singers : Kutle Khan, Antony Dassan, Varun Parandhaman


Subscribe: bit.ly/VFFYouTube
Like: bit.ly/VFFTwitter
Follow: bit.ly/VFFTwitter

All Comments (21)
  • @jobinjose9792
    മലയാളി എന്നാ സുമ്മാവ... 💪💪
  • Literally I cried after end of CWC I don't why. I like to have a family like this with full of joy and happiness 😍😍😍.
  • "இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும்..தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும்..அப்பொழுது தான் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது.." ✨
  • எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..❣️
  • @gokulkrish862
    இந்த பாடல் எத்தனை பேருக்கு பிடிக்கும்..! 😇❤️🎧 👇🏻
  • @ajmalali7398
    സ്റ്റാറ്റസ് കണ്ടു തപ്പി വന്നവർ ഒന്ന് നീലം മുക്കിട്ടു പോ😍song തമിഴ് ആണെങ്കിലും മലയാളികൾ കമന്റ് box ഫുൾ മലയാളികൾ എന്നാ സമ്മാവാ 😍😍😍yaar enna sonnalum ee line uff🧡🧡
  • @dhanasekarn
    பிரிந்தே நாம் வாழ்கின்ற போதிலும் நினைவுகள் நம்மை சேர்த்திடுமே🤩
  • "முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.." ♥️😇
  • @aparnabiju6764
    കേരളവും തമിഴ്നാടും ഒരുപോലെ കേട്ട് മതിമറന്ന song 💖
  • @Jaabi_mhdmd_
    2020 jun 5 ന് ശേഷം കാണുന്നവരുണ്ടോ 😍😍
  • Hiphop tamizha fans like pannunga 🇱🇰🇱🇰🕉️🕉️ 21/2/ 23
  • எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥❣️
  • @Snuv-kk1ip
    After CWC 3...Now only I know this song was by Antony Daasan sir
  • ஆண் : தந்தானே தந்தானே தானே பூமியில ஓ தேவதைகள் தேவதைகள் உங்கள் புன்னகையால் மனம் வீசிடுங்கள் வீசிடுங்கள் ஆண் : வானத்திலே லட்சம் மின்மினிகள் ஒரு மழை என்றே வந்து பொழியுங்கள் ஆண் : மழை சிந்தும் தேன் துளியில் அட இல்லாத சுவை தான் உன் பாசத்தில் கண்டேன் என் வாழ்க்கைக்கொரு விடை தான் ஆண் : உண்மைகள் எங்கே உண்மைகள் பொய்களுக்குள்ளே பொய்களுக்குள்ளே நன்மைகள் எங்கே தீமைகளுக்குள்ளே தீமைகளுக்குள்ளே ஓ ஆண் : யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும் நாம் வந்த பின்னாலும் நாம் சென்ற பின்னாலும் சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும் ஆண் : இந்த குடும்பம் ஒரு கோவில் அதில் நீ தானே சாமி இங்க நிலவுகள் பல கோடி ஆனால் நீ தான் பூமி ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : சுற்றமும் முற்றமும் யாருமே இன்றி வாழ்ந்திடும் வீட்டினில் தெய்வம் இல்லை ஆண் : பாசங்கள் நேசங்கள் ஏதுமே இன்றி வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கையில்லை ஆண் : பிரிந்தே நாம் வாழ்கின்ற போதிலும் நினைவுகள் நம்மை சேர்த்திடுமே அழகாய் பூ பூத்திடவேண்டியே வேர்கள் நீர் ஈர்த்திடுமே ஆண் : இன்னும் ஓர் ஒரு ஜென்மம் அது கிடைத்தாலும் கூட இது போல் ஒரு சொந்தம் கிடைத்திட நாம் வரம் தேவை ஆண் : யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும் நாம் வந்த பின்னாலும் நாம் சென்ற பின்னாலும் சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும் ஆண் : துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும் இன்பங்கள் மட்டும் நாம் சேர்த்து வைப்போம் ஆண் : தெய்வங்களாய் நீங்கள் வாழ்கின்ற வீட்டினில் தேவர்களாய் நாங்கள் காத்திருப்போம் ஆண் : மண்ணில் சிறு பறவை வாழ மரம் தான் இடம் கொடுத்திடும் மரம் தான் இடம் கொடுத்த போதும் மண் தான் உயிர் அழித்திடும் ஆண் : இன்னோர் ஒரு உலகில் நான் வளர்ந்தாலும் கூட இது போல் ஒரு சொந்தம் கிடைத்திட நான் வரம் கேட்பேன் ஆண் : யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும் நாம் வந்த பின்னாலும் நாம் சென்ற பின்னாலும் சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும் ஆண் : இந்த குடும்பம் ஒரு கோவில் அதில் நீ தானே சாமி இங்க நிலவுகள் பல கோடி ஆனால் நீ தான் பூமி ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
  • @gopipixel6055
    @3:09 My grandfather's name is Ramasamy and I know how hard he worked to save the coconut trees in our land during dry season. From when I watched the movie for the first time to till now whenever I'm hearing the name here it always reminds him. Love you thatha and miss you ❤️