ராஜ ராஜ சோழன் நான் | Raja Raja Chozhan Naan | K. J. Yesudas Evergreen Hit Song

35,690,811
0
Published 2020-01-01
Movie : Rettai Vaal Kuruvi
Lyric : Raja Raja Chozhan Naan
Singer : K. J. Yesudas
Lyric : Mu Metha
Music : Ilaiyaraaja

All Comments (21)
  • ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராக மோகனம் என் காதல் வாகனம் செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே thenks
  • @shajikumars7390
    500 தடவைக்கு மேல் கேட்டவர்களில் நானும் கோடியில் ஒருத்தன்😍🔥🔥🔥
  • @Fmcvlogs
    2024 ஆச்சு இன்னும் இந்த பாட்ட கேட்டு தான் தூங்குறேன் 🎉❤. ராஜா +ஜேசுதாஸ் ❤️😇🔥
  • @The_Esemor
    இறந்துவிட்ட என் நண்பன் அப்போதெல்லாம் அடிக்கடி இநத பாடலை பாடுவான். இந்த பாடலை ஒரு நாள் நீங்கள் ரசித்து கேட்பீர்கள் என்பான்
  • @Mahesh-li5ox
    കവിത എഴുതാൻ പറ്റിയ ഭാഷ തമിഴ് തന്നെ ❤️ ദാസേട്ടൻ്റെ വോയ്സ് 👌
  • 36 வருடங்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை பாடல் மட்டும் இளமை மாறாத இனிமையுடன்
  • பிரச்சினை மறக்க ஒயின் ஷாப் தேடி போறாங்க நான் இளையராஜவை தேடி போகிறேன்
  • @fathimaafra1158
    2024 இலும் கேட்கிறேன் மனதுக்கு இதமாக உள்ளது ❤❤
  • பாடல் வரிகள் கவிஞர் மு.மேத்தா.... அவரையும் பாராட்டலாமே.... அருமையான வரிகள்.....
  • @M.Senthuir07
    2024 இல் இந்த பாட்டை🎼🎼🎼🎼 கேட்க இருப்பவர்களில் நானும் ஒருத்தர்..😉❤️❤️❤️🤗😌
  • கே.ஜே.யேசுதாஸ் க2000 ஆண்டுகள் ஆனாலும் என்றும் மன அமைதியை தரும் குரல்
  • @pjtamil8708
    My best ringtone தமிழ் நாட்டில் பிரிந்து சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள் இது போன்ற பாடல்கள் கேட்க அடுத்து பிறவியிலும் தமிழனாக பிறக்க ஆசை
  • @faisalsali3427
    പഴയ മലയാളം തമിഴ് പാട്ടിനു വട്ടം വെക്കാൻ ഇപ്പോഴും ആരുമില്ല 😍
  • @raghavirr7584
    கவிஞர் மு மேத்தா அவர்களின் அற்புதமான வரிகள் ❤🎉
  • @prasanna3060
    How rich Tamil wordings are..missing such wonderful blend of lyrics,voice and music compositions
  • 2023 ஆச்சி ஆனாலும் இந்த பாட்டு தாக்கம் குறையாவில்ல...... உண்மை தானே
  • இளையராஜா இசையும் கே ஜே யேசுதாஸ் வாய்ஸ் கடல் போன்றது இது தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்
  • @Sk-gaming201
    2024 லையும் இந்த பாட்டு கேட்டவங்க ஒரு லைக் பண்ணுங்க... 😊👍
  • 2024 ஆச்சி. ஆனாலும் இந்த பாட்டின் தாக்கம் குறையவில்லை ......... உண்மை தானே
  • கவிஞர் மேத்தா ஓட வரிகள் தான் இந்த பாடலுக்கு மிக முக்கிய அங்கம்.... அந்த அழகான வரிகளை காதலித்து பாடியுள்ளார் பாடகர் கே. ஜே. யேசுதாஸ்.... அவருடைய குரல் ஒரு அதிசயம்....