விருச்சிகம் - ஆண்டவன் கொடுப்பதை யாரு தடுக்க / ராசி பலன்கள் 2024 / viruchigam #dailyrasipalan

32,224
0
Published 2024-07-26
விருச்சிகம் - ஆண்டவன் கொடுப்பதை யாரு தடுக்க / ராசி பலன்கள் 2024 / viruchigam #dailyrasipalan

All Comments (21)
  • @arulselvi6366
    ஐயோ என் அப்பன் முருகன் சொல்வதுபோல் உள்ளது உண்மையில் கடந்த 2011 டிசம்பரில் இருந்து 2024 ஏப்ரல் மாதம் வரை சொல்லமுடியாத துரோகங்கள் இப்பொழுது காசுபணம் இல்லை என்றாலும் இறைவனின் அருளால் நிம்மதியாக இருக்கிறேன்🙏
  • @abdulnabi4040
    மே மாதம்போச்ச ஜுன் போச்சு ஜுலையும்போச்சு இப்ப ஆகஸ்ட் பார்க்கலாம்
  • ஆம் நீங்கள் கூறுவது எனது வாழ்க்கையில் நடந்தது ஐயா நான் எதற்கும் அஞ்சவில்லை மனம் வலிமைபடுத்தி கொண்டு வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது உங்கள் காணொளி பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது நன்றி வாழ்க வளமுடன் 🙏
  • ஐயா.வணக்கம். விருச்சிக ராசியில் பிறந்த எனக்கு 74 வயது ஆகிறது.வேலை, சம்பளம் அனைத்தும் பெற்று 2009 ல் பணி ஓய்வு பெற்று விட்டேன்.ஆனால் எனக்கு ஒரேயொரு வேதனை தரும் விஷயம் " என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது". எவ்வளவோ முயன்றும் முடியாமல் போகிறது.காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் வருகிறேன்.பித்ரு தோஷம் மற்றும் செய்வினை ஏவல் என்று சொல்கிறார்கள்.மகனுக்கு 43 வயதும் மகளுக்கு 41 ஆகிவிட்டதால் வரன்களை அமைக்க கஷ்டமாக இருக்கிறது. இருவரும் படித்து நல்ல வேலையில் மாதம் ஒரு லட்சம் சம்பளம்.அவர்களுக்கும் வயது 43 மற்றும் 41.வம்ச விருத்தி ஆகாமல் போய் விடுமோ என்று நினைக்கிறேன்.பையன் கார்த்திகை நட்சத்திரம் மேஷ ராசி. மகள் உத்திரம் நட்சத்திரம் கன்னி ராசியில் பிறந்தவர்.தாங்கள் ஒரு நல்ல அபிப்பிராயம் மற்றும் வழிகள் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.ஒன்றுமே நடக்கவில்லை. மிகவும் வருத்தத்துடன் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.எல்லாம் வல்ல ஸ்ரீ எட் டுக்குடி முருகப் பெருமான் துணை.
  • @ms_Gaming292
    ஐயா நான் விருட்சகம்‌ ராசி. மீனம் லக்கினம். எனக்கு என்ன பலன்
  • @balasathi2019
    வணக்கம் அய்யா... August 17 அப்புறம் குருமங்கலம் யோகம் எத்தனை நாளை வரை இருக்கும் சொல்லுங்க... 🙏🏼
  • அய்யா எங்கள் அப்பன் முருகன் நேரடியாக வந்து சொல்லுவதுப்போல் இருந்நது
  • ஐயா தங்களை நேரில் சந்திக்க address pls
  • Sollirathu nadakkutho illayo...Ayya pesi jeyipparu paaruuu..adra sakka
  • @vijevijeya7996
    An..magan Viruchagam...visage.. natchathiram...Konami.. parunga.aiya.nanri
  • Viruchagam rasi karanga nadu roadku vara porom atha nadaka pothu