Kadhal Rojavae Movie Songs | Ilavenil Ithu Video Song | George Vishnu | Pooja Kumar | Ilaiyaraaja

7,974,281
0
Published 2023-03-01
Kadhal Rojavae Movie Songs. Ilavenil Ithu Video Song on Pyramid Music. Kadhal Rojavae Movie ft. Pooja Kumar, George Vishnu, Sarath Babu, Charle, S S Chandran, Alex among others. Directed by Keyaar, produced by B. Balaji Prabhu and music by Ilaiyaraaja.

#KadhalRojavae #GeorgeVishnu #PoojaKumar #ilaiyaraaja

Song: Ilavenil Ithu
Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Click here to watch:

Pollatha Aasai Video Song:    • Kuva Kuva Vaathugal Movie Songs | Pol...  

Payum Puli Video Song:    • Kuva Kuva Vaathugal Movie Songs | Pay...  

Nenachen Nenachen Video Song:    • Kuva Kuva Vaathugal Movie Songs | Nen...  

Jeyalakshmi Video Song:    • Rakkamma Kaiyathattu Movie Songs | Je...  

Afiricavil Oru Video Song:    • Rakkamma Kaiyathattu Movie Songs | Af...  

Oru Veppamara Video Song:    • Government Mappillai Movie Songs | Or...  

Manushanukku Moolai Video Song:    • Government Mappillai Movie Songs | Ma...  

Maama Maama Unnai Video Song:    • Government Mappillai Movie Songs | Ma...  

Chinna Ponnu Video Song:    • Government Mappillai Movie Songs | Ch...  

For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

All Comments (21)
  • @VKGAMING-n8z
    2024 ஆண்டில் இந்த பாட்டை ரசிபவர்கள் யாராவது இருக்கிங்களா❤😂🎉😅😊
  • @jacobarulraj9322
    இந்த பாட்டை தூர்தர்ஷனின் ஒலியும் ஒளியும் இல் பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க
  • @POETJR-ug3wq
    காதலின் இன்பம் 100 மடங்கு என்றால் காதலின் ரணம் 1000 மடங்கு😢 அழகிய ஒரு பாடல்
  • @magi1995
    🫵🫵உன்னோட வாழ இல்லை ஒரு யோகம்.... 💔💔💘நான் செய்த பாவம் யாரை சொல்வது...😭😭 ❤❤❤
  • @Raj36870
    இந்த பாடலை கேட்கும்போது யார் யாரெல்லாம் உண்மையா விரும்பி தோல்வி அடைந்தோமே அந்த வலி நெருப்பின் மீது நாம் அமர்ந்திருப்பது போன்ற வேதனை உண்டாகுது
  • @SriAnu-dl9rk
    நம்ம நேசிச்ச ஒருத்தவங்க நம்மள விட்டு போகப்போறாங்கனு தெரியும் போது அந்த வலி மரணத்தைவிட கொடுறமா இருக்கும்
  • ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்.👍👍👌👌😍😍😍
  • நாம்காதலித்தபெண் அடுத்தவருடன் இருக்கும்போது வருமே ஒருவலிஅதைசொல்லும்பாடல்
  • @sakthi7753
    இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது புரியாதோ இளம் பூவே உன் மோகம் நெருப்பாக கண்ணில் நீர் வந்தது பனி மூட்டம் வந்ததா மலர் தோட்டம் நீங்கியே திசை மாறிப்போகுமோ தென்றலே காதல் ரோஜாவே பாதை மாறாதே நெஞ்சம் தாங்காதே.....ஓ....ஓ இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று அன்னாளில் நீ தான் சொன்னது கையெந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று கை மாறி ஏனோ சென்றது என் போன்ற ஏழை முடிவிழும் வாழை உண்டானக் காயம் ஆறக்கூடுமா காதல் ரோஜாவே கனலை மூட்டாதே நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன் இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது பனி மூட்டம் வந்ததா மலர் தோட்டம் நீங்கியே திசை மாறிப்போகுமோ தென்றலே ஆஹ்ஹா......ஆஹ்ஹா........ஆஹ்ஹா....ஹா...ஆ.... கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏற்றினேன் என் தீபம் உன் கோயில் சேராது என்று தண்ணீரை நானே ஊற்றினேன் உன்னோடு வாழ இல்லையொரு யோகம் நான் செய்த பாவம் யாரைச் சொல்வது காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க நீ சூடும் பூமாலை நான் போல் வாழ்கவே இளவேனில் இள ராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய் பூஞ்சோலை இது உன்னோடு வாழும் இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய் பனிமூட்டம் வந்ததா மலர்த் தோட்டம் நீங்கியே திசை மாறிப் போகுமோ தென்றலே காதல் ரோஜாவே உன்னைக் கூடாமல் கண்கள் தூங்காது ஆ.........ஆ........... இளவேனில் இள ராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய்
  • உன்னோடு வாழ இல்லை ஒரு யோகம் நான் செய்த பாவம்
  • @apras2007
    எதுவும் நிரந்தரமில்லை இவ்வுலகில், காதல் தோல்வியும் சுகமானதே
  • @Nadyo-nm2dl
    நாம் நேசித்த ஒருவர் வேறு ஒருத்தி க்கு சொந்த ஆகும் நிலை வந்தால் அதன் வலி நரக வேதனை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
  • @JaganJagan-rv5qo
    பழ முறை இந்த பாடல் கேட்டு உள்ளேன் எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல் தெரிகிறது 🎉
  • @dassram1326
    எத்தனை வருடங்கள் ஆணாலூம் நம்ம வாழ்கையில் வந்த முதல் காதல் மறக்கமுடியாது பாலா😂
  • இந்த பாட்டு கேட்கும்போது ஏதோ பழைய நினைவுகள்... கண்ணோரம் கண்ணீர் துளிகள் 😢
  • இந்த பாடலை கேக்கும் போது நிறைய அழ வேண்டும் என்று தோன்றும் ❤❤❤❤
  • காதலில் தோல்வியானவர்க்கு இந்த பாடல் சமர்பனம்
  • @sanoshasano8132
    காதல் தோல்வியால் துவண்டு போய் இந்த பாடலை கேட்பது எத்தனை பேர் 2024ல்
  • மதுவின் போதை தெளிய ஒரு இரவு போதும் ஆனால் இந்தப் பாட்டு போதை தெளிய எத்தனை இரவு ஆகும் 🥺🥺
  • @user-oi8qq6ld6d
    பல நினைவுகளை மீட்டிய பாடல் 27/03/2024