Kadhalukku Marriadey Climax Scene | Vijay | Shalini | Sreevidya | Fazil

2,363,820
554
Published 2023-08-17
Kadhalukku Mariyadhai (transl. Respect for Love) is a 1997 Indian Tamil-language musical romantic drama film directed by Fazil. It is the Tamil remake of Fazil's own Malayalam film Aniyathipraavu (1997). The film stars Vijay and Shalini (reprising her role from the original), while Sivakumar, Srividya, Manivannan, Dhamu, Charle, Thalaivasal Vijay and Radha Ravi play supporting roles. The film tells the story of a couple of differing backgrounds and beliefs and how they unite amidst the opposition of their families. The music was composed by Ilaiyaraaja with cinematography by Anandakuttan. The film was released on 19 December 1997. It received positive reviews and became a box-office blockbuster. It was also Shalini’s first Tamil film as a leading actress, having previously acted as a child artist.

Any Enquiry Please Contact us
Address : VECTOR DIGITAL SERVICES
OFFICE: 1C-143, KALPATARU GARDENS, ASHOK NAGAR, NEAR EAST WEST FLAYOUR, KANDIVALI EAST, MUMBAI - 400101

Welcome to Vellithirai Movies&Music Channel - your best YouTube Channel to watch Tamil Best movies&Songs
Watch your favorite blockbusters anytime, anywhere!

COPYRIGHT PROTECTED

This Audio Visial content is licensed to Vellithirai Movies&Music Channel and is protected by Copyright laws and Intellectual Property rights

DO NOT REPRODUCE THE AUDIO VIDEO CONTENT IN FULL OR IN PARTS WITHOUT ANY PRIOR WRITTEN CONSENT/ APPROVAL FROM . Vellithirai Movies&Music

And any such licensed content from Vellithirai Movies&Music must contain the link toVellithirai Movies&Music YouTube Channels.

Also any amount of unauthorised/unlicensed copying, distribution, modification of our licensed content may result in taken down of the infringing content

#tamilmoviescenes #thalapathyvijay #ilayathalapathivijay

All Comments (21)
  • @user-qw5hh7rr4b
    "காதலுக்கு மரியாதை" படத்தை போல வேறு எந்த காதல் படத்திலும் முடிவு இவ்வளவு அருமையாக இருந்ததில்லை❤❤🎉🎉
  • @gunasekaran.m.6728
    இதுவரையில் இந்த கிளைமேக்ஸ் காட்சியை இளையராஜாவின் இசைக்காக, ஸ்ரீவித்யா வின் அருமையான நடிப்புக்காக வும் ஆயிரம் தடவை பார்த்திருக்கிறேன்.
  • இனி விஜய் நினைத்தால் கூட இது போல ஒரு காதல் காவியம் அமையாது ❤❤❤❤❤
  • இந்த காட்சிகளில் யாரை பாராட்டுவது என பட்டிமன்றமே வைக்கலாம். ஒவ்வொருவருடைய கண்கள் மட்டும் பேசும் போட்டி போட்டுகொண்டு அனைவரது கண்களும் நடித்திருக்கும். எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு தட்டாத காட்சிகள். 👑👑👑👑👑...........நம் கண்கள் தன்னால கலங்கும்
  • ஒவ்வொரு தடவையும் இந்த சீன் பார்க்கும்போது எனை அறியாமலே அழுது விடுகிறேன்
  • @tamilnanban85
    இந்த ஒரு காட்சி போதும் இந்த சினிமாவின் மொத்த சிறப்பையும் அறிந்துகொள்ள. கண்கலங்கி விட்டது.
  • @SivaSiva-oj8un
    வாழ்க்கையில் ஆயிரம் தடவை மேல் பார்த்தாலும் சலிக்காத உணர்ச்சி தூண்டுகின்ற ஒரு கிளைமாக்ஸ்
  • @s.gandhiambi9494
    படத்தை பார்ப்பதா இல்லை இசை தேவனின் இசையை ரசிப்பதா என்று புரியவில்லை. என்ன ஒரு இசை....இசை தேவனால் மட்டுமே முடியும் ❤
  • @balachandar1238
    இந்த காட்சியை பார்கும் பொழுது கண்ணீர் வருகிறது ! இசையால் இளையராஜா அழ வைக்க கூடவே காட்சி அமைப்பில் இயக்குனர் உம் அதன் காரணமாக ஶ்ரீவித்யா போன்ற அனைவரும் தங்கள் நடிப்பில் அழுகையை இன்னும் எண்ணில் அதிக படுத்துகிறார்கள் ! ❤ காலத்தை கடந்து செல்லும் இக்காட்சி ❤
  • @premalatha9727
    2024 yaar ellam rasitchu parkaravanga oru like podunga ❤❤❤❤
  • @arunkumaarm5300
    Everloving climax. இதுவரை இந்த க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்ற கணக்கில்லை. நடிகையர் மூவரும் (லலிதாம்மா, ஸ்ரீவித்யாம்மா மற்றும் ஷாலினி) ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு கண்களாலேயே உணர்ச்சிகளை பிரதிபலித்ததும், பாசில் அவர்களின் தரமான இயக்கமும், எத்தனை முறை கண்கள் குளமானாலும் மீண்டும் மீண்டும் விரும்பிப் பார்க்க வைக்கும் தரமான க்ளைமாக்ஸ்.
  • இசைகடவுளால் மட்டுமே இது போன்று பின்னணி இசை அமைத்து ஒரு காட்சியை வரலாற்று காவியமாக்க முடியும்.. ஆயிரமாயிரம் முறை பார்த்தாலும சலிக்காத ஒரு இசைகோர்வை..❤
  • ஒவ்வொருவரது ரியாக்‌ஷனுக்கும் ஒரு பிஜிம்.. இசையும், அனைவரது நடிப்பும் இந்த காட்சியை சிறப்பாக்கியுள்ளது..
  • @manikandan.k3525
    இப்படி ஒரு சிறப்பான climax இனியும் யாரும் எடுக்க போவத்தில்லை 😍😍😍😍
  • @agnesmary1925
    கண்ணியமான மரியாதை மதிப்பும் நிறைந்த ஒரு திரைக் கதை.. ஶ்ரீ வித்யா ‌கண்களில் வசனம் பேசி அழவைத்து விடுவார்.அதுக்கும்மேலே தர்மசங்கடமான சூழலில் பேசமுடியாமல் திணறும் போது very strong words IR music வசனம் பேசாமல் பேசுவது great greatest Fazil best movie great இசைஞானி background scoring amazing
  • @swethamurali4586
    Srividya ❤.... Oh man!!! This woman is a powerhouse of talent.... She can nail any type of role be it a mother, mother in law, sister, etc...she gave 200% in whatever she does and make or break any grown up person's heart through her acting, eyes, expressions... I believe she is an underrated talent in tamil cinema unlike malayalam cinema where she was celebrated... Love her and definetly missing her❤❤
  • @UKDhanush
    "En pullaya paththra maathu thangama enkitta thiruppi koduthiruka" This dialogue echoed in 90z kids mind and given guidance. Good old memories!
  • ராஜா சார் அத்தனை உணர்வுகளையும் தன் இசையால் வர்ணம் பூசி பெரிய மாயாஜாலம் நிகழ்த்தி இருப்பார்
  • எத்தனை காதல் படங்கள் வந்தாலும் இந்த காதல் படம் போல் எப்படமும் அமையாது
  • இந்த காட்சியை நூறு முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். சலிப்பு தட்டாத காட்சி. அருமை.