Azhagana Ratchasiye - 4K Video Song | அழகான ராட்சசியே | Mudhalvan | Arjun | Shankar | A.R.Rahman

891,480
0
Published 2023-12-15
SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic

Mudhalvan (transl. 'Chief Minister, leader') is a 1999 Indian Tamil-language political action thriller film produced by R. Madhesh and S. Shankar written, and directed by S. Shankar. The film features Arjun and Manisha Koirala playing the lead with Raghuvaran playing the antagonist while Vadivelu and Manivannan feature in supporting roles.

Song Credits:
Azhagana Ratchasiye
Singer: S. P. Balasubrahmanyam, Harini, G. V. Prakash Kumar
Music: A.R.Rahman
Lyrics: Vairamuthu


Directed by: S. Shankar
Screenplay by: S. Shankar
Story by: S. Shankar
Starring: Arjun, Manisha Koirala, Raghuvaran, Vadivelu, Manivannan
Music by: A.R.Rahman
Cinematography: K. V. Anand
Edited by: B. Lenin, V. T. Vijayan
Produced by: S. Shankar, R. Madhesh
Music Label: Ayngaran International

Facebook - www.facebook.com/ayngaran/
Instagram - www.instagram.com/ayngaran_official
Twitter - twitter.com/ayngaran_offl
YouTube - @ayngaranmusic

All Comments (21)
  • @s9ka972
    All us 90s kids from Kerala grew up watching these kind of Tamil films that used to be filmed with very much extravagance in song sequences that ranges from shooting in foreign locations to using fabulous sets with creativity and Choreography & Camera suiting that ❤
  • @pradeepmca
    Manisha being a Nepali, her performance is mind-blowing. She is seen as character in this film, pakka, Tamil village girl. What a talented actress, wonderful expression and attitude just like a Tamil girl!
  • @vadamalai1375
    என் தந்தையின் காலம் முடிந்த விட்டது.......😢😢😢😢 என் காலம் நடந்து கொண்டேயிருக்கிறது........ 😅😅😅அடுத்து என் மகன் காலத்தில்லாவது இப்படி ஒரு முதல்தர இருக்கட்டும்.......😊😊😊😊
  • @seonsimon7740
    Kv anand cinematography 🔥 Rahman music 🎉 shakar direction 😊😊
  • @e.alosia2958
    அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமனையில் நறுக்குறியே அழகான ராட்சசியே… அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ? கொழந்த கொமரி நான் ஆமா அயிர மீனுதான் கொக்க முழுங்குமா ?அடுக்குமா ? வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா கிளியே… ஆலங்கிளியே… குயிலே… ஏலங்குயிலே… அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே… அடி மனச அருவாமனையில் நறுக்குறியே... சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ… அஹோ ஓ சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ ஓ ஓ ரத்திரிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ அஹா ஓ மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ ஓ ஓ துருவி என்னத் தொலச்சிபுட்ட தூக்கம் இப்ப தூரமய்யா… தலைக்கு வெச்சி நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா… தூங்கும் தூக்கம் கனவா ? கிளியே… ஆலங்கிளியே… குயிலே… ஏலங்குயிலே… அழகான ராட்சசியே அடிநெஞ்சில் குதிக்கிறியே… முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமணையில் நறுக்குறியே சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் முல்ல (2) தேன் கூட்டப் பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா? அஹா ஓ காதல் என்ன கட்சி விட்டுக் கட்சி மாறும் காரியமா? ஓ ஓ பொண்ணு சொன்ன தலகீழா ஒக்கிப்போட முடியுமா? அஹா ஓ நான் நடக்கும் நிழலுக்குள்ள நீ வசிக்க சம்மதமா?.. நீராக நானிருந்தால் – உன் நெத்தியில நானிறங்கி கூரான உன் நெஞ்சில் – குதிச்சி அங்க குடியிருப்பேன் ஆணா வீணா போனேன்…. (கோரஸ்) கிளியே… ஆலங்கிளியே… குயிலே… ஏலங்குயிலே.. அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே… அடி மனச அருவாமனையில் நறுக்குறியே... அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ? கொழந்த கொமரி நான் ஆமா அயிர மீனுதான் கொக்க முழுங்குமா ?அடுக்குமா ? வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா Azhagana Ratchashiyae - அழகான
  • @user-zw6ee3qn4f
    🌤சூரியன ரெண்டு துண்ட செஞ்சு கண்ணில் 👀கெண்டவளோ ❤
  • @madasamy8121
    தேன் சுவையில் மிதக்கிறேன்❤❤❤இந்த பாடலால்😘😘😘😘
  • @romyenrique
    Every single song in the movie ❤❤❤ fabulous! Even after 25 yrs! Still remember watching this marvellous movie in the cinema!
  • @user-kb3rr1no9h
    இப்படி ஒரு முதல்வர் இருக்க வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறிங்க
  • @ajithkumarg9304
    Intha songala s.p ah sollartha a.r ah sollartha ila shakar ah solaratha ila vairamuthu sir ah sollartha ellam leagend sertha ipdi than irkum.❤🎉
  • @cgsajeev
    SPB.. Nothing to comment❤❤❤❤❤❤