எங்களை ஏமாற்றிய சுவிஸ் அண்ணா | இடையில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்து | Tamil | SK VIEW

35,063
0
Published 2024-06-16
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My id - S_krishna24
Gmail Id - [email protected]
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
   / @skview8338  

-------------------------------------------------------------------------

உதவும் கரங்கள் 👇👇👇
   • உதவும் கரங்கள் 🙏🙏🙏  

கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
   • கிடைக்கப் பெற்ற உதவிகள் 🙏❤  

Awareness videos👇👇👇
   • Awareness videos  

அக்காவின் சமையல்👇👇👇
   • அக்கா சமையல் 🤣🤣  

எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
   • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔  

நானும் அப்பாவும் 👇👇👇
   • நானும் அப்பாவும் ❤😂😂  

பார்சல் unboxing videos👇👇👇
   • பார்சல் unboxing ❤🤣🤣  

Funny Q & A videos👇👇👇
   • Funny Q & A videos 😂😂  

Travelling vlogs👇👇👇
   • Travelling vlogs ❤  

#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

All Comments (21)
  • பாஸ்கரன் குடும்பத்தினரை கிருஷ்ணாவுடன் பார்த்ததில் மிக்க சந்தோசம். எனது அன்புள்ள உறவு, எனது ஊரவர். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
  • @selvikm1502
    எத்தனைவிதமான கணவர்மார் உலகத்தில் இருக்கிறார்கள் அதேபோல தான் மனைவிமாரும் இருக்கினம் சில கணவர்மார் உதவிசெய்வார்கள் பிறகு சாகமட்டும் சொல்லிகாட்டியே உயிரோடு சகடித்துவிடுவார்கள் என்னை பொறுத்தவரை தன்கையே தனககுதவி என்று வாழவேண்டும், 😂😂😂😂
  • மஞ்சள் கோட்டுக்குதான் எப்பவும் முன்னுரிமை வாகனத்தில் செல்பவர்கள் பார்த்து செல்ல வேண்டும் அதுவும் பள்ளிபிள்ளைகளுக்கு முன் உரிமை
  • ரொம்ப அன்பான குடும்பம்..!! அன்பான உறவுகளை சந்திக்க வைக்க.... அட்டகாசமான Suprise-தான் Brother செய்தது...!!👌💯👌 வாழ்த்துக்கள் குரு-சிஷ்ஷன்ஸ் சிஸ்ஸிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தியதற்கு!! So cute meeting!!👌🥰👌 வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
  • இது தான் அன்பு... அழகான அன்பான குடும்பம்❤❤❤ அந்த அண்ணாவும் நல்ல பகிடி❤❤❤ இப்படி அன்பான கணவன் மனைவிக்கு அன்பான வாழ்த்துக்கள் ❤ இதைவிட வேறு என்ன வேண்டும் கிருஷ்ணா ❤ கவிதாஸ் ❤ ஜது
  • அக்கினியின் பாடல் சுப்பர்
  • @suthesuthe6400
    ஆத்தே 3 பேர் படிச்ச பாட்டும் சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்👌👌👌👌👌👌
  • சந்தோஷம் எப்பவும் இதுபோல் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤கிருமகன்❤❤❤❤கவிமகன்❤❤❤❤ஐதுமகன்❤❤❤❤❤
  • மகன்மார் நீங்கள் மகிழ்வாய் இருப்பதைப் பார்க்கும்பபோது எமக்கும் சந்தோசமாயிருக்கிறதுவாழ்த்துக்கள்
  • விஐய் அண்ணாட பாட்டு[தவிச்ச மனதில் அன்ப விதைத்த கடவுள் நீதான்டா] இந்த பாடல் வரி உங்களுக்கு 100% பொருந்தும் ❤😊❤
  • மூவருக்கும் வணக்கம் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்💞💞என்றும் இறைவன் துணை💞💞என்றும் உங்கள் சகோதரி💞wasee💞
  • இன்றைக்கு வெள்ளை டிரஸ் அழகாக இருக்கிறது.நாங்களும் விடியோவை எதிர்பார்த்து பார்த்துவிட்டு தான் மிச்ச வேலை பார்ப்போம்.பொழுது போகும்.கிருஷ்ணா என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும்.வெண்ணை திருடி தின்னும் பொழுது கிருஷ்ணன் அழகு தனி அழகு.ஜோக் ஒரு தனி அழகு.FROM CANADA
  • @user-jl2vn1sg1
    அண்ணா ❤கடைசி ஆசை ❤😂❤ஆத்தே என் செல்லம் ❤🔥😂🔥❤
  • @KRVlog22
    அருமை தம்பிங்களா எனக்கு இண்டைக்கு சரியான மனக்கஷ்டம் உங்க வீடியோ பாத்து மனசுக்கு கொஞ்சம் நல்லா இருக்கு தம்பிங்களா 🙏
  • சுவிஸ் அங்கிளுக்கும் ஆன்ரிக்கும்வாழ்த்துக்கள் நல்ல ஜோக்கர். கோவிச்சாலும் அவர் சமாளிச்சுப் போடுவார். கவி, கிரு.ஷ்ணா,யது எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
  • மனிதனின் நாக்கு மாரி மாரி பேசும் எதையும் பொருட்படுத்தாதீங்க சமூகத்துல நீங்க இன்னும் உயரனும் 👍🏻
  • Aவண்க்கம் தம்பிகள் அக்கினி செல்லம் முகத்தில் சந்தோஷம் இல்லை என்?❤❤❤
  • @alagesraja
    ❤❤❤இதயத்தை தொடும் குடும்பம். பார்ப்பதற்கு இனிமையாக இருந்தது.. வாழ்க வாழ்க
  • @srisrilanka7087
    🧑‍🏫ஹாய் வணக்கம் அண்ணா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்🤝