Kedarnath Yatra 2022 Part 02 | Panch Kedar | Uttrakhand | Yathra Time | Kovai Sarala

591,343
0
Published 2022-05-27
Kedarnath Yatra Part 02 | Panch Kedar | Uttrakhand | Yathra Time | Kovai Sarala

Yudhishtiran is considered to be the spiritual son of Lord Yaman. Yudhishtiran always followed the Norms like his father Lord Yaman. This is why he was called as Dharmar. Dharmar is well aware of all the Shaastiras. Dharmar was the leader of the Pandavas during the Mahabaratha war and also ruled Hasthinapuram and Indiraprastham.

Bheeman saw lord shiva in the disguise of a wild bull and caught its back. Lord shiva in the form of the wild bull entered into the earth and escaped .With the back portion of the wild bull, Dharmar along with the other pandavaas, made strong penance to lord shiva.

It is at this Kedhar , which is one amongst the 18 jothilinghams, where Lord shiva gave darshan to the Pandavaas and got rid of their sins. The head part of the wild bull which entered into the earth , came out at Kathmandu in Nepal as Doleshwar Mahadev and is worshipped here.

#kedarnath #kedarnathyatra #panchkedar #urgamvalley #kedarnath #yathratime #sivan #mathmaheswar #rudranad #sivantemple #vlog #travelblogger #travelling #travelblogger #temple #templesofindia #god #yathra #spritual

Facebook : www.facebook.com/Yathra-106796545334378/
Twitter : twitter.com/yathratimes
Instagram : www.instagram.com/yathratime

All Comments (21)
  • @thangarani7250
    இந்த அளவுக்கு கேதார்நாத் கோயிலை யாரும் சுற்றி காண்பித்தது கிடையாது ஆனால் சரளா அக்கா லதா அக்கா இருவரும் நன்றாக சிவபெருமான் கதையைச் சொல்லி காடட்டியதற்கு பல கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ஓம் நமசிவாய
  • கோவை சரளா& லதா அவர்களின் கேதார் தரிசனம் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய கண்டு மகிழ்ந்தே ன்
  • @ushaa1199
    ஓம் நமசிவாய இதெல்லாம் பக்கத்துல போயி பாக்குறதுக்கு எனக்கு கொடுப்பினை இருக்கா என்னன்னு தெரியல ஆனா கடவுள் உங்கள் மூலமாக காமிக்க வச்சிருக்காரு 🙏🙏🙏🙏🌷🌷🌷 ஓம் நமசிவாய
  • ஓம் நமசிவாய!!! கோயிலை காப்பாற்றிய அந்த கல் நந்தியெம்பெருமானே!!!! சிவா திருச்சிற்றம்பலம்!!!
  • @CShobaCShoba
    ஓம் நமசிவாய.உங்கள் உரை மிக அருமை.நாங்கள் நேரில் பார்த்த உணர்வு வருகிறது.எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும்.சிவ சிவ.
  • @Savi3Ram
    உங்களுக்கு ரொம்ப நன்றி… நேரில் போனால் கூட இவ்வளவு தெளிவாக பார்க்க முடியுமா என்று தெரியல.. சிவன் எப்போது என்னை அழைக்க போரார் என்று தெரியல… அரைகாசு அம்மன் பற்றி நீங்க சொன்னது முற்றிலும் உண்மை.. நான் தொலைத்தை அம்மனிடம் கேட்பேன்.. அது உடனே எனக்கு கிடைக்கும்..
  • கோவை சரளா குழுவினர்க்கு நன்றி மேலும் பல புண்ணிய ஸ்தலங்களையும் இது போன்று தரிசனத்திற்கு வழி செய்யவும். ஒம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
  • இந்த கேதரிநாத் வாரலாறு கதை சொன்ன கோவை சரளா லலிதா குமாரி குமாரி சகோதரிகள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 🙏🌹🙏
  • @radhasasi7417
    உங்க வீடியோ பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது ஓம் நமசிவாய
  • கேமரா பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது பின்னணி இசை தமிழ் உச்சரிப்பு வர்ணனை உங்கள் பயண அனுபவம் அனைத்து எங்களுக்கு ஆன்மீக ஆனந்தத்தைத் தருகிறது இது போன்ற நிறைய பதிவுகளை பார்க்க எதிர்பார்த்து காத்திருக்கிறோம்
  • @vajiraveluv4104
    அருமையான பதிவு. ஒவ்வொரு பதிவுகளிலும் எவ்வாறு சென்னையில் இருந்து செல்ல வேண்டும் என்ற தகவல் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஓம் நமச்சிவாய 🙏
  • @ajayp7288
    அக்கா இந்த இடத்துக்கு நானே சென்று வந்தது போல இருந்ததுமிக அருமையானஇசையும் கோயில் மணி ஓசை அற்புதம் அற்புதம்கோடான கோடி நன்றிகள் அக்கா🙏🙏🙏
  • மிக்க நன்றி. அங்கு செல்ல இயலாத எங்களுக்கு அருகில் இருந்து தரிசித்த திருப்தி அளித்தமைக்கு நன்றி. உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்
  • @Savi3Ram
    This is my dream place. அவன் அருள் இருக்குமாயின்.. அங்கே செல்ல வாய்ப்பு கிடைக்கும்.. waiting to go to Kedarnath.
  • @msekarmsekr1374
    அம்மா கோவை சரளா அம்மா லலித குமாரி நீங்கள் இரண்டு பேரும் மிகவும் ஆண்டவனுடைய அருளையும் அம்மா வனுடைய அருளையும் பெற்றவர்கள் ஆகையால் இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களையும் தரிசனம் செய்து எங்களுக்கும் அந்த பாக்கியத்தை தருகிறீர்கள் என்றும் உங்களுக்கு ஆண்டவன் துணை இருப்பான் வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு அன்புடன் தர்மபுரி தனலட்சுமி
  • @carromgame-kh3qd
    சிஸ்டர் உங்க வீடியோ பார்த்து நானும் ரிங் காணும் சொல்லிட்டு அம்மனை உண்மையிலேயே கிடைத்தது நல்ல சக்தி வாய்ந்த அம்மன் நாங்க அந்த கோயிலுக்கு உங்க மூலியமா அந்த அம்மன் எங்களுக்கு நன்றி
  • நான் 2011 சென்றுபார்த்து வியந்த கோவில், இப்போது எனக்கு 35 வயது இப்போதும் நேரில் சென்று அனுபவம் பெற்றேன்
  • @SJ-is9ii
    இயற்கையே கடவுள் கோயிலை காப்பாற்றியது இயற்கை எனும் கடவுள்.
  • The way ur telling the story and the video quality was too good.. Such a wonderful location.. Om Nama Shivaya.. 🙏🙏🙏
  • @chandrus2273
    கோயிலை காப்பாற்றிய நந்தி பெருமானுக்கு கோடான கோடி நமஸ்காரம், லதா அக்கா சரளா அக்கா இருவரும் கோவிலைப்பற்றி நன்றாக விவரித்து இருந்தீர்கள் கேமரா சூப்பர்