Kaadhal Suthudhe Video Song | Saravana | Silambarasan | Jyothika | Srikanth Deva | Think Tapes

3,098,689
0
Published 2022-08-23
We all love a bit of a throwback in life, Presenting #ThinkTapes ⏪ rewinding you to the best of 90 & 2000 's Music!

#KaadhalSuthudhe Video Song | #Saravana | #Silambarasan | #Jyothika | #SrikanthDeva | Think Tapes

Saravana is a 2006 Indian Tamil-language romantic action film directed by K. S. Ravikumar. It is a love story set in the backdrop of a village starring Silambarasan, Jyothika, Five Star Krishna, Vivek, and Prakash Raj in the lead roles. The film was a high-budget production and the soundtrack was composed by Srikanth Deva.

#STR #SilambarasanTR #Silambarasan #Saravana #Jyothika #KSRavikumar #Vivek #SrikanthDeva #Prakashraj

Song: Kaadhal Suthudhe
Singers: Sadhana Sargam, Naresh Iyer
Lyrics: Kabilan

Director: K. S. Ravikumar
Producer: Amudha DuraiRaj
Writer: K. S. Ravikumar
Story: Boyapati Srinu
Starring Silambarasan TR, Jyothika, Five Star Krishna, Vivek, Prakash Raj
Music: Srikanth Deva
Cinematography: Arthur A.Wilson
Editor: K. Thanikachalam

Audio Label: Think Tapes

All Comments (21)
  • @keerthiraja5621
    2024 la intha song kettavanga oru like pottu ponaga❤❤❤
  • 2023 இல் யார் வாரிங்க இங்க இந்த பாடலுக்கு?
  • @kirthi_kannan
    2024 la yum indha song ku vibe pannuvom 🎈🎉✨🤩
  • மௌனமாய் ...இந்த வரியிலிருந்து ..இந்த பாட்டுக்கு நான் அடிமை.. அது மெலோடி தன்மையில் வரும்
  • இந்த பாடல் பிடித்தால் லைக்பன்னுக
  • @ajmal6015
    Vallavan and Saravana released in same year of 2006. It brings back old school days nostalgia.
  • @niviniha3096
    மௌனமாய் உன்னை நானே மனப்பாடம் செய்கின்றேன்....what a line woffff
  • @user-qq4yg6ko8e
    2024 ❤ இன்னும் இந்த பாட்டுக்கு நான் ஒரு ரசிகன் ❤
  • @ARJUN-cr7ls
    “Mounamai unnai naane manapadam seiginren” that lyrics is awesome 🙌
  • @user-ur7ck2pb4i
    ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது வந்த படம் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் அதிலும் இந்த வரிகள் அருமை ❤❤❤மௌனமாய் உன்னை நானே மனப்பாடம் செய்கின்றேன் ❤❤❤
  • @kalien1999
    Pysc love' paatu yaa idhu! tht line :- mounamai unai nane. 🌝💕
  • @monisha1282
    I forgot this amazing song but BIGG BOSS remembered me 😂❤
  • @akshayas990
    இசை உலகில் ஸ்ரீ காந்த் தேவா... இன்றியமையாதவர்... 😍💗
  • @CECSSusmaS
    காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே ஓ ஹோ காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே இரவை நிலா சுத்துதே இதயம் ஊர் சுத்துதே தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே தலைமேல் பூமி சுத்துதே பெண்ணே நீ... பெண்ணே நீ... பெண்ணே நீ பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில் வானம் மண்ணில் சுத்துதே ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால் ஏனோ தலை சுத்துதே காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே இரவை நிலா சுத்துதே இதயம் ஊர் சுத்துதே(சுத்துதே) மௌனமாய் உன்னை நானே மனப்பாடம் செய்கின்றேன் தீண்டலில் இன்பம் கண்டு திண்டாடி துடிக்கின்றேன் புத்தகம் நடுவே புகைப்படம் நீ வாரத்தில் ஏழு நாள் விடுமுறை நீ இன்னொரு வானமாய் இருப்போமா பூமியை தாண்டி தான் பறப்போமா தார தாரரா தார தாரரா காதல் தாரரா தன்னானா முத்தத்தை கடனாய் கேட்கும் முதலாளி இவன் தானோ வெட்கத்தை மறந்து வந்த விருந்தாளி இவள் தானோ வாலிப உடலில் வசிக்கின்றேன் புன்னகை முகத்தை ரசிகின்றேன் காதலில் எல்லைக்குள் பறக்கின்றேன் மீண்டும் நான் இன்றே பிறக்கின்றேன் பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில் வானம் மெல்ல சுத்துதே ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால் ஏனோ தலை சுத்துதே ஆஹா காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே என் இரவை நிலா சுத்துதே இதயம் ஊர் சுத்துதே தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே தலைமேல் பூமி சுத்துதே அன்பே நீ... அன்பே நீ... பெண்ணே நீ பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில் வானம் மண்ணில் சுத்துதே ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால் ஏனோ தலை சுத்துதே
  • Str my all time favouriteeee.....beautiful song....beautiful lyrics..............happy song which van change the mood in seconds.... nee Parkum paarvaiyill pesum varthayil....💕💕💃💃💃❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
  • @jmervin1498
    Srikanth Deva sir is one of the underrated music director but we guys missed to celebrate him 😢❤ Oru comeback kudu thalaiva🎉🎉🎉🎉
  • Ethana mura kettaalum salikatha song.... Paaaaaaaaaa enna song Simbu and jooo nice pair entha songku naa adit ayta