Naan Malarodu T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் நான் மலரோடு தனியாக

8,994,067
27
Published 2023-01-05
Iru Vallavargal
Singers : T. M. Soundararajan P. Suseela
Music : Vedha
Starring : Jaishankar - L. Vijayalakshmi

All Comments (21)
  • @ishaknm6053
    2024 லும் இப்பாடலை விரும்பி ரசிக்கும் இளம் பட்டாளங்கள் லைக் தரவும் எனது சிறு வயதில் (இப்போது 66) கோவை மேட்டுப்பாளையம் நகரில் அந்தக் காலங்களில் நடை பெற்ற 15 நாள் இரவு, பகல் என்று சைக்கிள் ஒட்டும் கலை நிகழ்ச்சி . இந்த விழாக்களில் ஆண், பெண் வேடம் கட்டி ஜோடியாக பல திரைப்பட பாடல் நிகழ்ச்சிகளில் இந்தப் பாடல் என்றும் இடம் பெற்றிருக்கும். களங்கம் தெரியாத அந்த வயதில் அப்படி ஒரு மகிழ்ச்சி, இந்தப் பாடலுக்கு. பெரு மூச்சுடன் 66 வயதிலும், இப்போது நினைக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது, அந்த நல்ல காலம் இனியும் வர வாய்ப்பில்லையே 😢😢
  • 2024 ல் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் உண்டா
  • 2024 2மாதம் தொடர்கிறது யாரு எல்லாம் கேட்கிறீங்க ஓரு லைக் பண்ணுங்க சூப்பர் songs
  • @user-yt4xt1rc9o
    2024 யார் எல்லாம் இந்த பாடலை தேடி வந்துள்ளீர்
  • 3000ஆண்டுகள் ஆனாலும் கேட்க கேட்க சலிக்காத காதல் காவியப்பாடல்❤❤❤
  • @saminathanp2026
    இந்த.பாடலைகேட்டு. கடந்தகாலத்தை .நினைத்துபார்க்காதவர் உண்டோ.வாழ்க.TMS.புகழ்❤
  • @gurunathan3564
    எனக்கு வயது 64. என் இளமைக்கால பள்ளி காலங்களில் கேட்டு ரசித்த பாடல் ... Now also ...!
  • அந்த காலத்தில் இருந்த பாட்டு போல் இந்த காலத்தில் இல்லை
  • என் வயது 39 எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் என்றும் வாழ்க வளமுடன்
  • Supper song. எனக்கு 62 வயது ஆகிறது எனக்கு மிகவும் பிடித்த பாடல்
  • எனக்கு வயது 70 என் இளமைக்கால பள்ளி காலங்களில் கேட்டு ரசித்த பாடல் இனிமையோ இனிமை இனிமை
  • @umadevirs7583
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
  • @mi4a900
    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்க கூடிய பாடல்👍👍
  • எனக்கு 51 வயது ஆகிறது அந்த காலத்து பாட்டை கேட்டால் எனக்கு பழைய நினைவுகள் வருகிறது
  • இப்பாடலை கேட்பவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சிதான்,,,,,!
  • இது போன்ற பாடல்கள் எல்லாமே என்றும் 16.
  • @sarvanabalaji
    பின்னணி பாடகர்களுக்கு ஒரு கலைக்களஞ்சியம் TMS ஐயா அவர்கள்
  • @user-ns4yi5cg3p
    ஆயிரம் முறை கேட்டாலும். திகட்டாத. பாடல். ஜெய்சங்கர். நடிப்பு அப்படி. டி எம் ஸ் சின் குரலில் உள்ள காந்தசக்தி. கேட்பவரை. மயங்கி வைத்து விடும். அந்தற்கு ஈடு கொடுக்கும். நடிப்பு.ம். வாயசைப்பும். அருமை. உஷாராணி குணம்
  • @user-gj8ss2hb3y
    Feb 2024 இந்த பாடல் எவ்வளவு இன்பத்தை தருகிறது???!!
  • சமீபத்தில் ஒரு அய்யா இந்த பாடலை மிகவும் அருமையாக பாடினார் அதற்காக பார்க்க வந்தேன்