Psycho - Unna Nenachu Video | Udhayanidhi Stalin, Aditi Rao Hydari | Ilayaraja

85,716,734
38,833
Published 2020-01-28
Presenting the inimitable Maestro #Ilaiyaraaja melody for #Mysskin's thriller #Psycho! #UnnaNenachu in the scintillating vocals of #SidSriram written by Kabilan is a melody that will haunt you for days to come! Starring #UdhayanidhiStalin.

Watch the official Tamil song video video here!

Movie - Psycho
Song - Unna Nenachu
Singers - Sid Sriram
Lyrics - Kabilan
Production House - Double meaning production
Producer Name - Arun Mozhi Manickam
Written and Directed by - Mysskin
Music - Ilayaraja
Staring - Udhayanidhi stalin , Aditi Rao Hydari, Nithya Menen , Singampuli, Ram

Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2019 Sony Music Entertainment India Pvt. Ltd.

Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
Follow us: www.instagram.com/sonymusic_south/
Follow us: Twitter: twitter.com/SonyMusicSouth
Like us: Facebook: www.facebook.com/SonyMusicSouth

All Comments (21)
  • @shijuambadi990
    പാട്ടിന്റെ അവസാനം ആകുമ്പോഴേക്കും കിട്ടുന്ന ഫീൽ ഒരു രക്ഷയും ഇല്ലാ...😍😍😍😍 മലയാളികൾ ആരും ഇല്ലേ ഇവിടെ...
  • @anwarsadik9155
    പ്രണയമില്ലാത്ത ഒരു മനസ്സിനും ഇത്തരം ഒരു മ്യൂസികിന് ജന്മം നൽകാൻ കഴിയില്ല.. ilayaraja is still loving.....💕💕
  • My Eyes - Closed for a while 👁️ My Ears - Listening this Song 🎶 My Hand - increasing volume 🎚️ My brain - dreaming 💭 My Mouth - humming the rhythm 🥵 My nose - slowly going to deep breath 👃 My heart - addicted to song 💯 Finally this song takes me to heaven. ❣️
  • ராஜா என்றிங்க,ஶ்ரீராம் என்றிங்க.. கபிலன் அ மறந்துட்டு...! Lyrics 👌
  • இளையராஜா.. சித் ஸ்ரீ ராம்.. அளவுக்கு கபிலனும் பாராட்ட பட வேண்டியவர்.. அழகான வரிகள் ❤️❤️❤️
  • @arunprasath9810
    இப்பாடலை 2024யிலும் கேட்டு கொண்டே இருப்பார்கள் யார்👆✌️
  • இந்த பாடலை 2022யிலும் கேட்டுகொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்..! 🙋🏻‍♂️
  • @sivakumara4214
    இந்த பாடலில் மூழ்கி போனேன்....இசைஞானி இசையில்...keep #1 on trending.
  • @gmahalingam5205
    இதயம் வருடும் மெல்லிசை.. ராஜாவுக்கு நிகர் ராஜா தான்.கபிலனின் ஆழமான வரிகளும், சித் ஸ்ரீ ராமின் காந்த குரலும் பாடலுக்கு மேலும் இனிமை சேர்க்கிறது.
  • @tnkccff6855
    இந்தப் பாடலை தினமும் யாரேல்லாம் கேட்கிறீர்கள்🌈❣️
  • @IamAbn
    ഇളയരാജ സാറിന്റെ വർഷങ്ങൾക്ക് ശേഷമുള്ള മനസ്സ് കീഴടക്കിയ പാട്ട്🥰 Awesome Sid💙👌
  • 🙏🙏தலைவன் இருக்கிறான்😎😎 என்றுமே ராஜா நீ இசைஞானி இளையராஜா 🔥🔥 sid sriram💪💪
  • @ganeshm6877
    இளையராஜா வின் இசை மனதிற்கு வலியையும் தரும்,வலிக்கு மருந்தும் தரும்.
  • உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா வாசம் ஓசை இவைதானே எந்தன் உறவே... ஓ உலகில் நீண்ட இரவென்றால் எந்தன் இரவே கண்ணே உன்னால் என்னை கண்டேன் கண்ணை மூடி காதல் கொண்டேன் பார்வை போனாலும் பாதை நீதானே காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா ஏழு வண்ணம் அறியாத ஏழை இவனோ உள்ளம் திறந்து பேசாத ஊமை இவனோ காதில் கேட்ட வேதம் நீயே தெய்வம் தந்த தீபம் நீயே கையில் நான் ஏந்தும் காதல் நீதானே நீயில்லாமல் கண்ணீருக்குள் மூழ்கிப்போவேன் உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
  • தியேட்டர்ல இந்த பாடலை கேட்கும்போது அப்படியே உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சு💓
  • @solinbmah89
    செவிக்கு விருந்தளிக்க ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கலாம், ஆனால் செவியினூடே நுழைந்து மனதை பிசையும், மகிழ்விக்கும், ஆறுதல் தரும் இசை இசைஞானியிடம் மட்டுமே உள்ளது, இசையில் என்றுமே ராஜா இசை எங்குமே ராஜா😍😍😍😍
  • @zaxoun
    From 2023 it's still now an healing one to me 🙂✨
  • Undoubtedly Such a Heart Melting Song🎶😇 பார்வை போனாலும் பாதை நீதானே... காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவுமில்லை..!!💞💕
  • அழகான பாடல்... ஏனோ மனதுக்குள் ஒரு இனம் புரியாத வலி. கண்கள் ஓரம் சிலதுளி கண்ணீர்