EVERGREEN HIT SENTHOORAPOOVE - JUKEBOX | VIJAYAKANTH, SRIPRIYA, RAMKI, NIROSHA | VIJAY MUSICALS

11,734,651
0
Published 2015-02-15
We are happy to present you the Evergreen hit of 1988 , Senthoora Poove an Indian Tamil film, directed by P. R. Devaraj, starring Vijayakanth, Ramki and Nirosha in lead roles. The songs of this album are best suited to hear in repeated mood . The film had musical score by Manoj - Gyan and was released on 23 September 1988. The film was a blockbuster and completed a 205-day run at the box office.
#senthoorapoove#vijayakanth#melody

Sound Track
► Sendhoora Poove
► Kiliye Ilang Kiliye
► Sodhanai Theeravillai
► Chinna Kannan
► Vaadi Pulla
► Varape Thalaiyaane
► Muthu Mani Pallaaku
► Aathukulle Yelelo

For More Videos Click the below Link
   / @vijaymusicalsfilmsongs  

All Comments (21)
  • 🎉🎉🙏🙏👍👍👌😭🙏சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி வணக்கம்
  • @jeyaprathac9857
    கேப்டன் சிறந்த நடிகர், திறமை மிக்கவர் நல்ல மனிதர், மனிதாபம் நிறைந்தவர், இரக்கம் மனம் கொண்டவர், ஏழை மக்களுக்கு அவரைப்போல் நலதிட்ட உதவி செய்தோர் யாருமில்லை. அவர் ஆரோக்கியம் பெற்று மீண்டும் பழையபடி நல்ல சிறந்த தலைவராக வாழ இறைவனிடம் பிராத்திப்போம்.
  • @RajaRaja-kq6hl
    மிக சிறந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம்... அருமையானா பாடல்கள் இந்த பாடல் கேட்கும் போது பழைய நினைவுகள் என்றும் மறக்காது... அருமை... அருமை..... raja raja கோவை
  • இந்த படம் மிகவும் அருமை நான் எத்தனை தடவை பார்த்தேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை கேப்டன் அவர்களுக்கு என்னுடைய நன்றி கலந்த வணக்கங்கள்
  • காலத்தால் அழியாதது இந்த படம் பாடல்கள் இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி பாடல்களை கேட்க முடியாது கேப்டன் ராம்கி நடித்த செந்தூரப்பூவே 🌹🌹🌻🌻🌹 அருமையான படம் அருமையான பாடல் வாழ்த்துக்கள்
  • @captainramesh83
    இன்று கேட்டாலும் எனது சிறு வயது ஞாபகம் . கேப்டன் படத்தில் சிறந்த படம் 👍💞💪
  • செவிக்கினிய செந்தமிழ் பாடல்கள்...... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்..... இந்த படம் புரட்சி கலைஞரின் வெற்றி பட வரிசையில் மிகச்சிறந்த திரைப்படம் இனி இதுபோன்ற படம் வராது....இனி வருவதற்கு வாய்ப்பு இல்லை....
  • @user-ei2dm5dx1i
    205 நாட்கள் ஒரே தியேட்டரில் ஓடிய படம்..1998 ல் வெளிவந்த படம்.2022 ல் கேட்கிறேன்.காதில் இறகால் வருடுவதுபோல் சிலிர்ப்பான பாடலும் இசையும் கலந்த தேன்சுவை.அன்று ரசித்த அதே சுவையும் இன்பமும் இன்றும் என்றும்.... உழைக்கும் எங்களுக்கு அழுக்கே பட்டாட(பட்டு ஆடை)அடடா... தானே இப்ப அழுகுறான்டி தம்பி ஒருத்தன் வேனும்முன்னு...🤣🤣🤣🤣
  • எங்கள் கேப்டனுக்கு பெருமை சேர்த்த பாடல்கள் எல்லாம் தேன் கலந்த அமிர்தம்
  • இனிமை நிறைந்த பாடல் இனி வரும் காலங்களில் இது போன்ற பாடல்கள் கேட்க முடியாது பாடல்களை தேர்வு செய்த கேப்டன் அவர்களுக்கு நன்றி
  • @arulmurugan28
    கேப்டன் என்ற நல்ல மனிதரை அற்புதமான திரைக்காவியம் இந்தப் படத்தை பாடல் கேட்கும் போது என்னுடைய சின்ன வயது ஞாபகங்கள்
  • 80களில்தொடங்கி2015 நடித்தநடிகர்களில் 100வதுபடம்வெற்றி பெறவில்லை.கேப்டன் பிரபாகரன்.படம் அமோகவெற்றி பெற்றது
  • @gokul_av_02
    செந்தூரபூவே இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கும்
  • மனோஜ்& கியான் இருவர்களின்இசை மிகமிகஅருமை பாடல்களும்அருமையிலும் அருமை
  • இனிய பாடல்கள் அருமை KR .பழனிசாமி தர்மபுரி
  • , மனோஜ் கியான் அவர் இசையில் ஒன்பது பாடல்களும் கேட்க கேட்க இனிய
  • @selviselvi4142
    சூப்பர் ❤️அருமையானா கலக்கஸோன் 🥰🥰🥰 பழைய பாடல்கள் எப்பொழுதும் இனிமையாக கேட்கத் தூண்டும்