Per Vachalum Vaikama Ponalum - Official Video | Kamal Haasan | Khushboo | Illaiyaraja #ddmusic

5,968,738
0
Published 2022-06-24
Movie - Michael Madana Kama Rajan
Song - Per Vachalum Vaikama Ponalum
Music Composed & Arranged by Illaiyaraja
Singer - Malaysia Vasudevan, S. Janaki
Lyrics - "Kavignar" Vaali

CAST
Kamal Haasan as Michael, Madanagopal, Kameshwaran and Subramaniam Raju
Urvashi as Thiripurasundari
Rupini as Chakku Bai
Khushbu as Shalini Sivaraman
Nagesh as Avinasi
Venniradai Moorthy as Sivaraman


Written & Directed by Singeetam Srinivasa Rao

Music Label: DD Music

All Comments (21)
  • @balansuresh6994
    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வரிகள் 2024ம் வருடத்திலும் 👍👍👍👍👍👍👍👍
  • @jsenthil7832
    இசைக்கும் பாடலுக்கும் படக்காட்சிக்கும் முத்தாய் அமைந்த அமரர். மலேஷியா வாசுதேவன் அவர்கள் கலக்கல் குரல்.
  • எல்லா பாடலும் இந்த மாதிரி ஆடியோ.வீடியோ அமைவதில்லை. அருமை 👌👌👌
  • @gurusamy9002
    கமல் நடித்த படத்திலேயே இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
  • கமல். குஷபு. டான்ஸ் சூப்பர். ஜானகி அம்மா. குரல் சூப்பர்
  • தலைவர் என்னம்மா இருக்கார்.காதல் மன்னன் நீதான் தலைவா❤️❤️
  • @irshadahamed62
    உலக நாயகன் புகழ் வளர்க.
  • இளையராஜாவின் இசைக்கு போட்டியாக இளம் ஜோடியாக கமலும் குஷ்புவும் ஆடும் ஆட்டம்.. குத்தால சுகவாசம்.. உன் சவகாசம்.. ஆடும் ஜோடி மாறினாலும் மாறாத பாடும் ஜோடி ஜானகி.. வாசுதேவன்.. கதையின் ஒரு முக்கிய சம்பவ தொடர் காட்சியின் சூழலை இவ்வளவு நேர்த்தியாக கற்பனை செய்த இயக்குனர் சிங்கீதம் சீனிவாசன்.. இளையராஜாவின் இசை துள்ளல் இது..
  • @jayaraj8776
    மலேஷியா வாசுதேவன் S.ஜானகி அம்மா குரல் மிகவும் அருமையான பாடல்.
  • @TheRforravi
    The improvisation by amma in the lines காதல் மன்னனா நீயும் கண்ணனா is simply outstanding
  • 500 முறை கேட்டிருப்பேன் ,God of music 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
  • There is a lot of drama going on in the background.. I seriously don't understand how the director conceived the whole situation and etched into the song perfectly.. Kudos to Raja sir and singeetham srinivasarao sir..
  • @dasss3725
    இப்போது யார் சிறப்பாக நடித்தாலும் அதை அவர் 25 ஆண்டுக்கு முன்பே செய்து விட்டார்
  • @user-ov3mt1qi2l
    படம், பாடல்கள், காமெடி எல்லா காதாபாத்திரமும் அருமை, இசை❤❤❤, 💕👌🎼🧜‍♀️🧜‍♀️🙏❤️😘
  • @Praveen_MSD
    இந்த பாடலை யாரெல்லாம் 2024ல கேட்கிறீங்க ❤🎉
  • @kamalkamal-ic4vz
    ഇതൊക്കെയാണ് കേൾക്കേണ്ടത്.... ജാനകി അമ്മ 😘😘😘🙏🏻 🙏🏻🙏🏻😘😘
  • @senthilk1148
    வெண்ணிராடை மூர்த்தி superrrrup