தம்பியின் கவலை - தகாத வார்த்தையால் பேசிய லண்டன் அம்மா🇬🇧 😞 | Tamil | SK VLOG

104,431
0
Published 2022-12-02
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - [email protected]
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
   / @skview8338  

-------------------------------------------------------------------------

உதவும் கரங்கள் 👇👇👇
   • உதவும் கரங்கள் 🙏🙏🙏  

கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
   • கிடைக்கப் பெற்ற உதவிகள் 🙏❤  

Awareness videos👇👇👇
   • Awareness videos  

அக்காவின் சமையல்👇👇👇
   • அக்கா சமையல் 🤣🤣  

எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
   • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔  

நானும் அப்பாவும் 👇👇👇
   • நானும் அப்பாவும் ❤😂😂  

பார்சல் unboxing videos👇👇👇
   • பார்சல் unboxing ❤🤣🤣  

Funny Q & A videos👇👇👇
   • Funny Q & A videos 😂😂  

Travelling vlogs👇👇👇
   • Travelling vlogs ❤  

#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog தம்பியின் கவலை - தகாத வார்த்தையால் பேசிய லண்டன் அம்மா 😞 | Tamil | SK VLOG

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - [email protected]
Whatsapp number - +94784620405
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
   / @skview8338  

-------------------------------------------------------------------------

உதவும் கரங்கள் 👇👇👇
   • உதவும் கரங்கள் 🙏🙏🙏  

கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
   • கிடைக்கப் பெற்ற உதவிகள் 🙏❤  

Awareness videos👇👇👇
   • Awareness videos  

அக்காவின் சமையல்👇👇👇
   • அக்கா சமையல் 🤣🤣  

எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
   • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔  

நானும் அப்பாவும் 👇👇👇
   • நானும் அப்பாவும் ❤😂😂  

பார்சல் unboxing videos👇👇👇
   • பார்சல் unboxing ❤🤣🤣  

Funny Q & A videos👇👇👇
   • Funny Q & A videos 😂😂  

Travelling vlogs👇👇👇
   • Travelling vlogs ❤  

#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

All Comments (21)
  • @devyjeyam1228
    கிருஷ்ணா உங்களுக்கும், லப்டப் வாங்கி கொடுத்து உதவி செய்த அன்பு உறவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி தம்பி
  • @devyjeyam1228
    தம்பியின் வருத்தம் முற்றிலுமாக சுகம் பெற இறைவனை வேண்டுகின்றேன், தம்பியின் குரலின் இனிமை super bro
  • தம்பி பாடிய பாடல் சிறப்பாக இருந்தது இக்கட்டான சூழ்நிலையில் தம்பிக்கு மடிக்கணினி வாங்கி கொடுத்து உதவியது எங்கள் மனதை தொட்டது வாழ்த்துக்கள் கிருஷ்ணா
  • கடவுள் இந்த பிள்ளைக்கு சீக்கிரமே நல்ல சுகத்தை கொடுக்க வேண்டும்
  • கடவுளால் ஆகாது எதுவுமில்லை.தம்பிக்கு பூரண சுகம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்
  • தம்பிக்கு உதவி புரிந்தவர்களுக்கும், இதை கடவுள் வடிவில் கொண்டு வந்து சேர்க்கும் தம்பி கிருஷ்ணாவிற்க்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
  • ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் கிருஷ்ணாவிற்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள் 🌹🌹🌹 அந்த அன்புக் குழந்தைக்கு விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என்று எங்களின் இதயபூர்வமான பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம் 🌹 - தியாகராஜன் ரமேஷ், அண்ணா நகர், சென்னை. தமிழகம்.
  • நிச்சயமாக இரக்கத்தில் ஜஸ்வரியமுள்ள இயேசு விஷ்ணுவிற்க பரிபூரணமான சுகம் விடுதலை கொடுப்பார்.ஆமேன்.🙏
  • தம்பி கிஸ்ணா உங்கள் சேவைக்கு நிகர் இல்லை இந்த குஞ்சுக்கு எவ்வளவு உதவி செய்தாலும் ஈடாகாது இந்த குஞ்சுக்கு நீங்கள் செய்த உதவி மிக மிக மகிழ்வு அடைகின்றோம் தம்பி கிஸ்ணா உங்கள் சேவைகளை இடைவிடாது தொடரவும் உங்களுக்கு இறைவனின் ஆசீர்வாதமும் எங்கழின் துணையும் இருக்கும் தம்பி கிஸ்ணா வாழ்த்துக்கள்
  • @teyak1472
    தம்பிக்கு உதவிசெய்த நல்உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி! 🙏❤️ தம்பிக்கு சீக்கிரமே குணமடைய வேண்டுமென ஆண்டவரை வேண்டுகிறோம். 🙏🙏🙏 Krishna you are really great! God bless you! 🙏❤️
  • @annathomas724
    தேவனால் எல்லாம் கூடும்⛪🙏🙏🙏💐👍👍👍👍🇨🇵
  • @Jaffnasakthi
    உண்மையாவே ரொம்ப கவலையாக உள்ளது இந்த நிலை மாரி நல்லா குணம் பெற கடவுளை கேட்க்கிறேன் உங்களுக்கும் நன்றிகள் ❤️
  • @ashascott429
    மனுஷனால் கூடாதது தேவனால் கூடும்.தேவன் உங்களுக்கு அற்புதத்தை காணச் செய்வார்.ஜெபமே ஜெயம்.கர்த்தர் நல்லவர்.கவலை வேண்டாம்.உங்கள் பாடல் மிகவும் அருமை.தேவன் உங்களுக்காக அனுப்பின நல்ல உள்ளம் கிருஷ்ணன்.கிருஷ்னா உங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
  • இந்தத் தம்பி பாடல்களை பாடி ஒரு you tube channel ஆரம்பிக்க வேண்டும்! தம்பிக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும்!
  • தம்பி ஒன்றும் யோசிக்க வேண்டாம் ஆண்டவர் சுகம் தருவார்
  • தம்பி விஷ்ணு, நிட்சயமாக நீ பூரண சுகம் பெறுவாய். காரணம் எங்களைப் போன்ற எத்தனையோ தேவ பிள்ளைகள் உங்களுக்காக ஜெபிப்பார்கள். நானும் ஜெபிக்கின்றேன். தகப்பனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. உங்கள் பாடல்களை கேட்கும்போது இருதயம் மகிழ்ந்து களிகூறுகின் றது. நிறைய தேவ பாடல்களை பாடுங்கள். நன்றி. யார் உன்னை கைவிட்டாலும், இயேசு கைவிட மாட்டார். ஆமேன் . கொசு வலை வாங்கிப்போடுங்கள். மகன் கிருஷ்ணாவுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
  • மீண்டும் தம்பிய பாத்ததில் மகிழ்ச்சி sk தம்பியின் ஆசையை நிறை வேற்றிவிட்டீர் அதனை நிறைவேற்றிய உறவுக்கும் நன்றிகள் சில பேருக்கு மற்றவரின் மனங்களை நோகடிப்பது தான் அப்படியானவர்களை கன்டுகொள்ளத் தேவையில்லை தம்பி முதல் பாத்ததுக்கும் இப்ப பாக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் நலமுடன் இருக்கட்டும் sk அனூசன் நன்றி ❤❤❤❤❤❤
  • @joylatha1314
    அப்பா தகப்பனே உம்முடைய நாமத்தின் வல்லமையினாலும் இந்த சகோதரன் உம் மீது வைத்திருக்கும் விசுவாசத்தினாலும் சகோதரன் சுகம் பெறுவாராக...... In The Name Of Jesus.........
  • அன்பான தேவனே இந்த பிள்ளையை காத்துக்கொள்ளுங்க தெய்வமே பூரண சுகத்தை கொடுத்தருளும் 🙏🙏🙏
  • சகோதரி கவலைப் பட வேண்டாம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்கள் பிள்ளைகளை வாழ்வைப் பார்த்துக்கோள்வார்