ராஜாவின் ராகங்கள் | Maestro Ilaiyaraaja | Evergreen songs of Isaignani | Tamil Hits

1,501,736
0
Published 2023-06-01
Listen to the Chatbuster Songs by Isaignani ilaiyaraaja during the period of 80s & 90s.

#VoiceofRaaja #IlayarajaHits #IlayarajaSongs #80ssongs #80shits #ilayarajavoice

Click on the timing mentioned below and listen to your favorite songs.

▶️ பூ மாலையே - 00:00:00
▶️ அடி ஆத்தாடி - 00:04:18
▶️ நான் தேடும் - 00:08:49
▶️ நிலா அது - 00:13:24
▶️ சொர்க்கமே என்றாலும் - 00:18:23
▶️ நேத்து ஒருத்தர - 00:23:14
▶️ விழியில் விழுந்து - 00:27:35
▶️ மேகம் கருக்கயிலே - 00:31:36
▶️ இந்த மான் - 00:36:00
▶️ துள்ளி எழுந்தது பாட்டு - 00:40:31
▶️ மெட்டி ஒலி - 00:45:43
▶️ இதயம் ஒரு கோவில் - 00:50:34
▶️ ஒரு ஜீவன் - 00:56:08
▶️ அந்த நிலாவ தான் - 01:01:08
▶️ காதல் ஓவியம் - 01:05:37
▶️ சின்ன பொண்ணு - 01:10:11


Jukebox Details :

Song : Poo Maalayae
Album : Pagal Nilavu
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyrics : Gangai Amaran
Starcast : Murali, Revathi, Sathyaraj

Song : Adi Aathadi
Album : Kadalora Kavithaigal
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyrics : Vairamuthu
Starcast : Sathyaraj, Rekha

Song : Naan Thedum Sevanthi
Album : Dharma Pathini
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyrics : Kanmani Subbu
Starcast : Karthik, Jeevitha

Song : Nila Adhu Vanathumele
Album : Nayakan
Singer : Ilaiyaraaja
Lyrics : Ilaiyaraaja
Starcast : Kamal Haasan, Saranya, Karthika

Song : Sorgame Endralum
Album : Ooru Vittu Ooru Vanthu
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyrics : Gangai Amaran
Starcast : Ramarajan, Gautami, Goundamani, Senthil

Song : Nethu Oruthara Oruthara
Album : Puthu Paatu
Singer : Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics : Gangai Amaran
Starcast : Ramarajan, Vaidegi, Suma, Rajeev

Song : Vizhiyil Vizhundhu
Album : Alaigal Oivathillai
Singer : Ilaiyaraaja, B. S. Sasirekha
Lyrics : Vairamuthu
Starcast : Karthik, Radha

Song : Megam Karukayilae
Album : Vaidehi Kathirunthal
Singer : Ilaiyaraaja, Uma Ramanan
Lyrics : Panchu Arunachalam
Starcast : Vijayakanth, Revathi

Song : Indha Maan
Album : Karakattakkaran
Singer : Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics : Gangai Amaran
Starcast : Ramarajan, Kanaka

Song : Thulli Ezhunthathu
Album : Geethanjali
Singer : Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics : Vaali
Starcast : Murali, Nalini, Sathyaraj

Song : Metti Oli Kaatrodu
Album : Metti
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyrics : Gangai Amaran
Starcast : Sarath Babu, C. R. Vijayakumari, Raadhika, Vadivukkarasi, Rajesh

Song : Idhayam Oru Kovil
Album : Idaya Kovil
Singer : Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics : Vaali
Starcast : Mohan, Radha, Ambika

Song : Oru Jeevan
Album : Geethanjali
Singer : Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics : Vairamuthu
Starcast : Murali, Nalini, Sathyaraj

Song : Antha Nilava Than
Album : Muthal Mariyathai
Singer : Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics : Vairamuthu
Starcast : Sivaji Ganesan, Radha

Song : Kadhal Oviyam
Album : Alaigal Oivathillai
Singer : Ilaiyaraaja, Jency Anthony
Lyrics : Panchu Arunachalam
Starcast : Karthik, Radha

Song : Chinna Ponnu Selai
Album : Malaiyoor Mambattiyan
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyrics : Vairamuthu
Starcast : Thiagarajan, Saritha, Jaishankar, Silk Smita


Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G

Click here to enjoy more #ilaiyaraajaHits:

bit.ly/IlaiyaraajaDuets

bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja

bit.ly/IlaiyaraajaSingles

bit.ly/AudioJukeboxes

Subscribe to:
YouTube: youtube.com/@ilaiyaraajaofficial/videos
Twitter: twitter.com/ilaiyaraaja
FaceBook: www.facebook.com/Ilaiyaraaja
Instagram: www.instagram.com/ilaiyaraaja_offl/

All Comments (21)
  • Isai கடவுள் Illayaraja Avargalukku Engaludaiya Manamarntha வாழ்த்துக்கள்
  • இந்த குரலால் ஈர்க்கப்பட்டு சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் ரசித்துக்கொண்டே தவிப்பவர்களில் நானும் இங்கே மீண்டும் மீண்டும் கேட்டு மயங்க❤
  • ஏதே சோகத்திலும் உங்கள் இசை மனதிற்கு இதமாக உள்ளது ஐயா
  • @shanthit1694
    ராஜா சார்... உங்களை போல் ஒரு இசை அமைப்பாளர் உலகின் இது வரை இல்லை...இனிமேலும் இருக்க போவதில்லை.. இது தான் சத்தியமான வார்த்தை! 💥❤️💥
  • இசை வானில் சிறகடிக்கும் எழில் சிற்பமே ஊழிக்காலம் கடந்தும் நின் இசை பவனிவரும் அதில் தமிழிசை வாழும் 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤
  • இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா❤
  • @sri88591
    எங்களது இந்த பிறவியை இசையால் உண்ணதமாய் மாற்றிய எங்கள் ராகதேவன் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....
  • இசைஞானி இளையராஜா அவர்கள் ஆண்டு பல்லாண்டு பலகோடி ஆண்டுகள் அவர்களுடைய இசையோடு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
  • @rpsarathy77
    ராக தேவன் ராகங்கள் ❤
  • இன்று இசையின் பிறந்தநாள்.... நம் வாழ்வின் சிறந்த நாள்.....
  • @gitasankar
    புது ராகம் படைப்பதாலே நீயும் இறைவனே.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசையே 🎼🎵🎶🎹..😀🎂🎈🎊🎉🥳💐💐🐝🐝⭐🌟✴
  • ராஜா சார் இசை எப்போதும் விரும்பி கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன் அவருடைய இசை பயணத்தில் நாம் இருக்கிறது பிறவி பயன் அவருடைய ஆளுமை இல்லாத இசை இல்லை என்பது உண்மை
  • அற்புதமான அய்யா இளையராஜா இசை மாமேதை, இவருக்கு நிகர் இவருதான் கோடான கோடி தமிழ் மக்களுக்கு இரண்டாவதாக ஒரு இதயம் கொடுத்து அதற்கு உயிர் கொடுத்தவர் , ஆனால் விதியின் சதியால் பிஜேபி கட்சியில் இணைந்து மற்றும் இவர் இசைத்த பாடலுக்கு ராயல்டி கேட்டு... இந்த இரண்டு சுத்தம் செய்ய முடியாத சாக்கடையில் விழுந்து விட்டார்.
  • பாடல்கள் அனைத்தும் மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும்படி உள்ளன. எக்காலத்திலும் கேட்கக் கூடிய அற்புத பாடல்கள். இனிய பாடல்களை அளித்த இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள் 🙏
  • @srinivasan7008
    இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் இதயத்தை மென்மையாக வருடிக் கொடுக்கின்றது.
  • பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜா சார் ராஜா எப்பவும் ராஜாதான் ❤❤❤❤❤
  • உள்ளம் கவர்ந்த கள்வன் நம்ம ராக தேவன். இந்த கள்வனுக்கு தண்டனை தர வேண்டும் என்றால் "ஒவ்வொரு தமிழனின் மனச்சிறையிலும் ஆயிரம் ஆண்டுகள்" . இதுவே இந்த ராக தேவனுக்கு நான் அளிக்கும் தண்டனை.
  • அருமையான குரல் வளம் எங்கள் ராகதேவன் அவர்களுக்கு❤
  • Many Many More happy returns of the day "SIR" Raaja , Raaja Sir. Thankyou sir for all your Blessings.