இந்த மாதிரி மெது மெது இட்லி செஞ்சா சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க! | Mallika Badrinath | Poongaatru

23,708
0
Published 2024-08-05
#idli #idlirecipe #idlimaking #softidli #idlisambar #tasty #tastyfoods #tastyrecipes #tasteofindia #easyrecipe #easyfood #easyrecipes #easycooking #healthyfood #healthyeating #healthyrecipes #foodlover #foodie #foodvlog #foodshorts #foodies #food #drvsnatarajan #poongaatru

வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி மெது மெது இட்லி செய்வது எப்படி? என்பதை பற்றி இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார் சமையல் கலை நிபுணர் திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்கள்.

பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!

டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' YouTube சேனல்.

இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.

ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.

அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.

பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!

பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.

இனி எல்லாம் வசந்தமே!

For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai – 600017

Landline : 044-48615866 | Mobile : 9994902173

Email: [email protected]
Website: www.drvsngeriatricfoundation.com

All Comments (13)
  • @mom_dad7874
    Super mam for your gut health information thankyou
  • @SPooja-pd4ty
    அருமை..மறக்காமல் அடுத்த வீடியோவில் தொட்டுக்கொள்ள சட்னி செய்ங்க மேடம்..👏👏💐💐🙏🙏👍
  • இப்ப பெரும் பாலும் எல்லா வீட்டுலயும் கடையில் வாங்கும் மாவு தான்😅
  • நல்லெண்ணெய் சற்று அதிகமாக தடவி வைத்தால் எளிதாக எடுக்கலாம். நெய் அவஸ்யம் இல்லை.நல்லெண்ணை சுவை தனி. தோசைக்கு நெய் சேர்த்து செய்தால் அதன் சுவை தனி.
  • @easysmarts
    3 கப் அரிசிக்கு 1 கப் உளுந்து சரியான அளவு.
  • பூண்டு மிளகாய் பொடி நல்ல காம்பினேஷன் 😮
  • இனிமேலாவது இட்லி சுடுவது எப்படி என்ற பதிவை போட வேண்டாம் காலாகாலமாக நாங்கள் இட்லியை சுட்டு சாப்பிட்டு கொண்டு தான் வருகிறோம்! .
  • பேக் பேக், நாங்கள் காலகாலமாக இட்லி சுட்டு சாப்பிட்டு வருகிறோம் நீங்கள் சொல்கிற மெத்தட் எல்லாம் எல்லாம் எங்களுக்கு தேவையில்லை!.