நீ கட்டும் சேல மடிப்புல HQ || Nee Kattum Selai Madippula || Pudhiya Mannargal || A.R.Rahman Songs

11,554,372
0
Publicado 2018-07-12
நீ கட்டும் சேல மடிப்புல HQ || Nee Kattum Selai Madippula || Pudhiya Mannargal || A.R.Rahman Songs

Pudhiya Mannargal is a 1994 Tamil film directed by Vikraman and music by A. R. Rahman. The film features Vikram and Mohini in the lead roles.[1]

Todos los comentarios (21)
  • வருடம் 2023 இன்றும் இந்த பாடலை ரசிக்க மறக்கவில்லை Evergreen Retro Song❤️✨
  • நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நேர இடுப்புல கெறங்கி போனேன்டி நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நேர இடுப்புல கெறங்கி போனேன்டி அடியே சூடான மழையே உடம்பு நனஞ்சுக்கலாமா கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா மனசு ஆசையினாலே ஊஞ்சல் ஆடுது மாமா மலரும் தாவணி பூவில் தேன எடுத்துக்க மாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்க மாமா நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம் ஏ... குட்டி குட்டி நிலவு தெரியுதடி உன் இடுப்பழகில் ஒரசும் கூந்தலிலே அ... பத்திகிட்டு மனசு எரியுதடி சிக்கி முக்கி கல்ல போல என்ன சிக்கலிலே மாட்டாதே தாலி ஒன்னு போடும் வர என்ன வேறெதுவும் கேக்காதே அந்த வானம் பூமி எல்லாம் இங்க ரொம்ப ரொம்ப பழசு அடி நீயும் நானும் சேர்ந்திருக்கும் காதல் தாண்டி புதுசு வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா மனசு ஆசையினால ஊஞ்சல் ஆடுது மாமா மலரும் தாவணி பூவில் தேன எடுத்துக்க மாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்க மாமா நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நேர இடுப்புல கெறங்கி போனேன்டி நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நேர இடுப்புல கெறங்கி போனேன்டி அடியே சூடான மழையே உடம்பு நனஞ்சுக்கலாமா கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா மாமா நீங்க தூங்கும் மெத்தையில என்னோட போர்வை சேர்வதெப்போ மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே என்னோட துடிப்பு கேட்பதெப்போ ஏன் ஆயுள் ரேகை எல்லாம் உன் உள்ளங்கையில் ஓடுதடி உன் உள்ளங்கை அழகினிலே ஆச உச்சி வர கூருதடி நான் சூடும் பூவில் உங்க வாசம் சேர்ந்து வந்து வீசுது என் கழுத்து கிட்ட முத்தம் தந்து மயிலிறகா கூசுது அடி சூடான மழையே உடம்பு நனஞ்சுக்கலாமா கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே அடியே சூடான மழையே கொடி போல் நனஞ்சுக்கலாமா கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா
  • @Raj-nk7wr
    2024 இப்போவும் தேடி வந்தவர்கள் 🥰🥰
  • @karupusamy582
    காதலை எவ்வளவு நாகரீகமான பாடல் வரிகள் மூலம் வெளிபடுத்துகிறார்கள்.இந்த இடைக்கால பாடல்களின் இனிமை இக்காலத்து பாடல்களில் இல்லை.உள்ளங்களின் உணர்வுகளின் வெளிப்பாடு.
  • @ramya807
    New song ah vittu,Old songs thedi vandhu kekaravanga 2k kids yarachum irukingala
  • @srirathnaa6086
    எத்தனை பாடல் வந்தாலும், அத்தை மகளின் காதல், மாமன் மகன் மீதான ஆசை, மோகம், பெண்ணின் அழகு, ஆணின் கம்பீரம் ஆகியவற்றை வருணிக்கும் இந்த வகை பாடல்களை மிஞ்ச முடியாது
  • @rajeshwarir1947
    இந்த பாடலை 2021 வரை சலிக்காமல் கேட்பவர்கள் ஒரு லைக் 😜 போடுங்க பாக்கும்
  • @humblysai
    Paata kettu, apdiye comments padicha super feel ---
  • @rathinavel8173
    2021 கொரோணாவுல. தப்பிச்சதே இந்த பாட்டை பார்க்கதானோ.. சலிக்கவே மாட்டிது😜😉😉😉😉😉
  • @sureshvanaraj801
    அடிக்குற வெயிலு கூட தெரியல அவ்வளவு இனிமையா இருக்கு கேக்க 😍 😘
  • @Karnan582
    ஒரு காலத்தில் இந்த பாடல் ஒலிக்காத மேடையே இல்லை
  • @payanam8986
    இந்த பாட்டிற்கு என் கல்லூரி காலங்களில் என்னுடைய தோழிகள் இருவரும் நடனம்மஆடியது ஞாபகம் வருகிறது
  • @manikandanm290
    Any 90's kids watch this song . Old is gold 💕💕💌
  • என் ஆயுள் ரேகை எல்லாம் உன் உள்ளங்கையில் ஓடுதடி... உன் உள்ளங்கை அழகினிலே ஆசை உச்சி வரை ஊறுதடி...💘💘💘
  • @Sdgghuuzff
    நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி ஆண் : நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி ஆண் : அடியே சூடான மழையே கொடைக்குள் நனஞ்சுக்கலாமா கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா ஆண் : அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா பெண் : நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே பெண் : நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே பெண் : வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா மனசு ஆசையினாலே ஊஞ்சல் ஆடுது மாமா பெண் : மலரும் தாவணி பூவில் தேன எடுத்துக்க மாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்க மாமா ஆண் : நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம் குட்டி குட்டி நிலவு தெரியுதடி ஆண் : உன் இடுப்பழகில் ஒரசும் கூந்தலிலே பத்திகிட்டு மனசு எரியுதடி பெண் : சிக்கி முக்கி கல்ல போல என்ன சிக்கலிலே மாட்டாதே தாலி ஒன்னு போடும் வர என்ன வேறெதுவும் கேக்காதே ஆண் : அந்த வானம் பூமி எல்லாம் இங்க ரொம்ப பழசு அட நீயும் நானும் சேர்ந்திருக்கும் காதல் தாண்டி புதுசு பெண் : வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா மனசு ஆசையினாலே ஊஞ்சல் ஆடுது மாமா பெண் : மலரும் தாவணி பூவில் தேன எடுத்துக்க மாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்க மாமா ஆண் : நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி ஆண் : நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி ஆண் : அடியே சூடான மழையே கொடைக்குள் நனஞ்சுக்கலாமா கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா ஆண் : அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா பெண் : மாமா நீங்க தூங்கும் மெத்தையிலே என்னோட போர்வை சேர்வதெப்போ பெண் : மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே என்னோட துடிப்பு சேர்வதெப்போ ஆண் : ஏன் ஆயுள் ரேகை எல்லாம் உன் உள்ளங்கையில் ஓடுதடி உன் உள்ளங்கை அழகினிலே ஆச உச்சி வர ஊறுதடி பெண் : நான் சூடும் பூவில் உங்க வாசம் சேர்ந்து வந்து வீசுது என் கழுத்து கிட்ட முத்தம் தந்து மயிலிறகாக கூசுது ஆண் : அடியே சூடான மழையே கொடைக்குள் நனஞ்சுக்கலாமா கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா ஆண் : அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா பெண் : நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே பெண் : நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே குழு : அடியே சூடான மழையே கொடைக்குள் நனஞ்சுக்கலாமா கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா குழு : அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா
  • @prabhakaran25
    2021ல யாரெல்லாம் பாக்குறீங்க ✌️
  • இது டான்ஸ்!.இது பாட்டு.!..இப்படித்தான் இருக்க வேணும்.மகிழ்ச்சி. மோகினி ஆட்டம் சூப்பர்!க்ரூப் டான்ஸர்ஸ் க்ரேட் !! நடிகரும் நடனத்தில் அசத்தியிருக்காரு! மகிழ்வித்ததற்கு நன்றி.