80's,90's தமிழ் பாடல்கள்| 80's,90's Tamil songs

Published 2023-12-21

All Comments (21)
  • @FRANCISE345
    14-7-2024 மிகவும் அருமையான பாடல்கள் ஞாயிறு காலை வணக்கம் ❤❤❤❤❤❤
  • @manikandanr3537
    🎉🎉🎉 மனதுக்கு இதமாக இருந்தது இன்று பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர்
  • @thamaraikani2269
    அற்புதம்... ஒரு பாடலைக் கூட தவிர்க்க முடியாத தொகுப்பு... நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
  • அழகுப் பாடல்களின் அற்புதமானத் தொகுப்பு..! தேனில் ஊறிய பலாச்சுளை போன்று தித்திக்கும் பாடல்கள்..! " தமிழ் வரன்" 🎉 உங்களுக்கு நெஞ்சார்ந்த "நன்றிகள்"..!!🙏🌹💯
  • 80.90, அருமையான அந்த காலத்தில் மனம் கவர்ந்த பாடல்கள் அருமை 🎉🎉❤❤26/5/2024, ஞாயிறு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி
  • @FRANCISE345
    ❤❤❤❤❤ அனைத்து பாடல்களும் செம சூப்பரா இருக்கு மனசுக்கு இதமாக உள்ளது
  • @sivabaala2864
    90களின் மனநிலை இன்று இல்லை நம்மிடம் ...... பாடலை கேட்டு கடந்த காலங்களின் நினைவுகள் கண்ணீ வழிந்தோட வைக்கிறது..உணர்வோடு.. என்றும் உயிர்ப்போடு இருக்கும் உணர்வுகளாய் பாடல் வரிகள்...
  • @tamil4084
    பழைய நினைவுகள்..... ❤❤❤❤❤மறக்க முடியாத பாடல்கள்........
  • @ThilakRajkumar
    செம்ம, First class, super. 💞💞💞👏👌🙏🏻🌹
  • முதல் பாடலே இந்த பாடல் தொகுப்புக்கு வரவேற்பை பெற்றுள்ளது......❤
  • அனைத்து பாடல்கள் மிகவும் அருமை 🎉❤
  • @rajkumar-zz6lw
    பாடல்கள் அனைத்தும் அருமை அருமை 👍👍👍👍👍👍👍👍👍👍👍🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃 பழைய நினைவுகள் வந்தன🎉🎉🎉
  • @duraisamy7394
    20/7/2024 /சனிக்கிழமை அனைத்து பாடலும் சூப்பர்
  • @MDIHESNKD786
    அனைத்து பாடல் வரிகள் சுப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉 Dinesh KD
  • @Mmuniyanti
    இனிமையான பாடல்கள்