வசீகரா பாடல்வரிகள் | மின்னலே | ஹாரிஸ் ஜயராஜ் | மாதவன் | ரீமா சென் | தாமரை

26,135,839
0
Published 2022-07-18
#minnale #madhavan #harrisjayaraj #thamarai #vaseegara

திரைப்படத்தின் பெயர் : மின்னலே
பாடல் பெயர் : வசீகரா
இசை இயக்குனர் : ஹாரிஸ் ஜயராஜ்
பாடகர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ
பாடலாசிரியர் : தாமரை

For More Update and New Content:
Subscribe us :    / @newmovieplex  
Like us on : www.facebook.com/people/New-Entertainment/10007166…
Follow us on : www.instagram.com/newentertain_24/
Follow us on : x.com/NewEntertain24

All Comments (21)
  • இத்தனை ஆண்டுகள் கடந்தும் இந்த பாடல் தேன் கலந்த சுவை தருகிறது ❤❤
  • @user-qe4xp2gm7i
    ஒரு பெண் கவிதையாளர் யாரும் இதுபோல் பாடல் எழுதியதில்லை . வாழ்த்துக்கள் கவிஞர் தாமரை அவர்களுக்கு
  • எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள் நான்...ஆஹா வேண்டும்
  • @manimanimani7909
    2024 la intha song yarellam kekuriga oru like panmuga friends....❤❤
  • @harinath1995
    காதலெனும் முடிவிலியில் கடிகாரம் நேரம் கிடையாதே ❤️
  • @vincents3074
    திரும்ப திரும்ப கேட்கதூண்டும்..இராகம்..மனஅதையே எதிர்பாக்கும்..வசீகரா..😍😍
  • வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான் அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சிநேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும் எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் தீரும்… தீரும்… தினமும் நீ குளித்ததும் என்னை தேடி என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை திருடன் போல் பதுங்கியே திடீரென்று பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்
  • மனதை காதலின் பக்கம் உருக்கும் பாடல் 😍 What a romantic song ❤️
  • @thensubi3527
    Headset poattutu intha song keakkanuum veara level✨🎧✨
  • எத்தனை வருடங்கள் ஆனாலும் கண்டிப்பாக நன்றி சொல்வேன் 🔥🔥HARRIS 🔥🔥🔥
  • @harikirija2125
    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று❤ 12.10.2023
  • இந்த படத்தை தியேட்டரில் நைட் ஷோ பார்த்தோம். படம் எனக்கு பெரிய அளவில் பிடிக்கவில்லை. ஆனால் இந்த பாடல் அன்று முதல் இன்று வரை என்னுள் பதிந்து விட்டது. அருமையான பாடல்❤
  • 2023யாரெல்லாம் இந்த பாடலை கேட்க போரிங்க
  • பாடலாசிரியர் தாமரை அக்காவுக்கு மட்டும் எப்படி வார்த்தை கிடைக்கிறது... காமம் இல்லா காதல் வரிகள்.... இன்றைய தலைமுறைக்கு புரிய போவது இல்லை...
  • @nirosha5630
    நான் 13வயதில் இந்த பாடலை பாடும் போது என் அம்மா இது வயசுக்கு படிக்கிற பாட்ட பாருன்னு சொல்லுவாங்க ஆனா‌ல் இன்னும் கேட்டுகிட்டு தான் இருக்கேன்
  • 2023 - ல் யாருலாம் இந்த பாட்டு கேட்பவர்கள் ஒரு like 👍போடுங்கள்