Pudhu Velai Mazhai Audio Song | Roja Tamil Movie | Aravind Swamy,Madhubala | Mani Rathnam |AR Rahman

Published 2014-03-03
Lahari Music Tamil Presenting To You "Pudhu Vellai Mazhai" Song From "Roja" Tamil Movie.

#Roja #PudhuVellaiMazhai #AravindSwamy #Madhubala #ManiRathnam #SPBalasubrahmanyam #Sujatha #ARRahman #Vairamuthu


Movie : Roja (1992)
Starring : Aravind Swamy, Madhubala, Nasser,
Director : Mani Rathnam
Producer : K. Balachander
Banner : Kavithalayaa Productions
Music : AR Rahman
------------------------------------
Song: Pudhu Vellai Mazhai
Album/Movie: Roja
Artist Name: Arvindswamy , Madhubala
Singer: Unni Menon, Sujatha
Music Director: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Music Label: Lahari Music
--------------------------------------------

Enjoy & stay connected with us!!
Subscribe to our Youtube Channel : bit.ly/LahariTamil
Like us on FB: bit.ly/LahariMusicFaceBook
Follow Us on Twitter : bit.ly/LahariMusicTwitter
Follow Us On Instagram : bit.ly/LahariMusicInstagram

All Comments (21)
  • @jaanejaan272
    முதல் படத்திலேயே இமாலய உச்சிக்கு சென்று, மேலும் மேலும் உயரம் சென்று... வெற்றியின் விண்ணையே தொட்டு.... சிறிதும் attitude இல்லாமல்.... பிரம்மிக்கும் சாதனை நாயகன்.... நேற்று இன்று நாளை.. அன்றும் இன்றும் என்றும்.. இசை புயல்⚡🌪 🎤🎼🎹🎶 AR RAHMAN ன் பக்தன்.
  • @user-bv8ze9gf4o
    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த தமிழுக்கு நிகர் தமிழே.எத்தனை மொழி இருந்தாலும் தமிழுக்கு ஈடில்லை வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
  • @mrwalkervlogs09
    എത്ര വർഷം കഴിഞ്ഞാലും , ഏപ്പോ കേട്ടാലും ഒരെ ഫീൽ തരുന്ന പാട്ടുകളിൽ ഒന്ന്.....Fav. song🥰🥰🥰
  • പാട്ട് സൂപ്പർ❤️❤️ അതിലുപരി രണ്ട് മലയാളികൾ ആലപിച്ചത് . സുജാത ചേച്ചി ❤️ ഉണ്ണി മേനോൻ 🥰🥰 ഉയിർ
  • @selvakumarc7
    மயக்கும் குரல்கள், வார்த்தைகளால் விவரிக்க இயலாத இசை, என்னவென்று சொல்வது , நன்றி ரஹ்மான், உன்னிமேனன் மற்றும் சுஜாதா அவர்களே.
  • அந்த 90களின் நிசப்தமான இரவுகள், மிக குறைந்த அளவில் மஞ்சள் வெளிச்சம் அளித்த தெரு விளக்குகள், பள்ளி பற்றிய இனம் அறியா பயம், பெற்றோருக்கு செய்த வீட்டு உதவி, எங்கோ ஓர் மூலையில் ஒலிக்கும் ARR இசை, அட நம்ம வீட்ல டிவி இல்லனா என்ன இதுவே சுகம் தானே என்று தேற்றிக்கொள்ளும் பாக்கியம் எத்தனை குழந்தைகளுக்கு கிட்டும் இன்று ?
  • സുജാത ചേച്ചി നമിച്ചു വോയിസ്‌ ഒരു രക്ഷയില്ല ഉണ്ണിമേനോൻ സർ ഫീൽ അതുക്കും മേലെ
  • @OPM-696
    நான் சிறுவயதிலிருந்து இந்தப் பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இன்னும் மனதில் இந்த பாடல் சலிக்காமல் மீண்டும் மீண்டும் இந்த பாடல் கேட்க தூண்டுகிறது
  • @salihk4441
    Proud to be a മലയാളി...... Unni Menon, Sujatha
  • இளையராஜா வை அதிர வைத்த இசை❤
  • @bijuk4214
    Today date 18/2/2022.ഇന്നൂം ഈ പാട്ട് പുതിയത് പോലെ അത്രക്കും മികച്ചത് സുജാത ചേച്ചി ഉണ്ണിമേനോൻ സർ ഒരു രക്ഷയുമില്ല രണ്ടു പേരും തകർത്തു
  • @Saarahomes
    வைரமுத்து வரிகளும் ரஹ்மான் இசையும் இந்தப்பாடல் சந்நியாசிக்கு கூட காதல் வர வைக்கும்
  • தமிழ் பாடல்களுக்கு நிகர் தமிழ் பாடல் தான். தமிழையும். தமிழனையும் புகழ்வது தமிழனின் பெருமை
  • தமிழ் மொழி என்னுடைய தாய் மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
  • @hamiadnan7587
    ഒരു രക്ഷയും ഇല്ലാ മക്കളെ... എജ്ജാതി 🥰🥰🥰🥰🥰
  • Pudhu vellai mazhai ingu pozhigindradhu Indha kollai nila udal nanaigindradhu Ingu sollaadha idam kooda kulirgindradhu Manam soodana idam thedi alaigindradhu Pudhu vellai mazhai ingu pozhigindradhu Indha kollai nila udal nanaigindradhu Ingu sollaadha idam kooda kulirgindradhu Manam soodaana idam thedi alaigindradhu Nadhiyae nee aanaal karai naanae Siru paravai nee aanaal un vaanam naanae Pudhu vellai mazhai ingu pozhigindradhu Indha kollai nila udal nanaigindradhu Pen illaadha oorilae adi aan poo ketpadhillai Pen illaadha oorilae kodi thaan poo poopadhillai Un pudavai mundhaanai saaindhadhil indha boomi poo poothadhu Idhu kamban paadatha sindhanai undhan kaadhodu yaar sonnadhu Pudhu vellai mazhai ingu pozhigindradhu Indha kollai nila udal nanaigindradhu Ingu sollaadha idam kooda kulirgindradhu Manam soodana idam thedi alaigindradhu Pudhu vellai mazhai ingu pozhigindradhu Indha kollai nila udal nanaigindradhu Nee anaikindra velaiyil uyir poo thidukendru malarum Nee vedukendru odinaal uyir poo sarugaaga ularum Iru kaigal theendadha penmaiyai un kangal pandhaadudho Malar manjam seradha pen nila endhan maarbodu vandhaadudho Pudhu vellai mazhai ingu pozhigindradhu Indha kollai nila udal nanaigindradhu Ingu sollaadha idam kooda kulirgindradhu Manam soodana idam thedi alaigindradhu Nadhiyae nee aanaal karai naanae Siru paravai nee aanaal un vaanam naanae Pudhu vellai mazhai Ingu pozhigindradhu Indha kollai nila Udal nanaigindradhu Pudhu vellai mazhai Ingu pozhigindradhu Indha kollai nila Udal nanaigindradhu
  • @rajapandi6985
    காலத்தால் அழிக்கமுடியாத பாடல் ஏ.ர்ரஹமனின் பாடல்....................