இரு காதலர்களின் பிரிந்த பிறகு நடந்த சோக கதை | PUDHU KAVITHAI | Rajinikanth, Jyothi

1,051,987
0
Published 2024-01-18
Subscribe now for more updates @ Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon.

Puthukavithai (transl. New Poem) is a 1982 Indian Tamil-language romantic drama film directed by S. P. Muthuraman, starring Rajinikanth and Saritha. It is a remake of the 1976 Kannada film Naa Ninna Mareyalare. The film was released on 11 June 1982.

Starring : Rajinikanth, Jyothi, Sukumari, Saritha, Thengai Srinivasan, Delhi Ganesh, Srilekha Rajendran
Directed by : S.P. Muthuraman
Screenplay by : Visu
Story by : M. R. Anand
Produced by : Rajam Balachander
Cinematography : Babu
Edited by : R. Vittal
Music by : Ilaiyaraaja
Production : Kavithalayaa

#tamilmovieplex #tamilentertainment #pudhukavithai
#rajinikanth #jyothi #saritha

All Comments (21)
  • காசுக்காகவும் காமத்துக்காகவும் இருக்கிற இந்த உலகத்துல உண்மையா பழகுன ரெண்டு பேருடைய ஒரு உண்மையான காதல் கதை இது இப்ப உள்ள காலத்துக்கு இந்த படத்தோட கதை வந்து பொருந்தாது ஒரு உணர்வுபூர்வமான அன்பான காதல் கதை கதை
  • @gomathitunes6308
    அருமையான படம் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ❤❤❤
  • @Supriya-ed3rx
    இது போல படமும் கிடையாது..இது போல காதலும் கிடையாது😭😭😭.. இது போல இசையும் கிடையாது..
  • இந்த bgm அ கேட்ட உடனே கண்களில் கண்ணீர் ததும்புகிறது.. 😞😞என் அவளை 😞😞நினைத்து 😞😞நினைத்து 😞
  • @user-tx7lg2sk8l
    ஆண்டவன் போடுற பிச்சை உண்மையான வார்த்தை பூவும் பொட்டும் தான் அருமையான படம் எனக்கு மிகவும் பிடித்த படம்
  • @user-yo1rg9ih9t
    எனக்கு மிகவும் பிடித்த படம் சூப்பர் லவ் ஸ்டோரி.
  • @kalaisasiaki4462
    எப்போது பார்த்தாலும் கண்கலங்க வைக்கும் காட்சி 🥺🥺
  • @selfieselfie411
    காதலர்கள், தோற்றுப் போகலாம், காதல்கள், ஒரு போதும் தோற்று போவதில்லை. இன்றும் என் காதல் தோற்று போய் என்னுள் வாழ்ந்து கொண்டு தான், இருக்கிறது. என்றும் வாழட்டும், உண்மை காதல்கள்.
  • என்ன ஒரு BGM. இளையராஜா இசையில் நடித்திருக்கிறார்
  • ரஜினியின் நடிப்புக்கு இந்த படம் ஒன்றே போதும்
  • ❤❤❤ எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காதல் காவியம்
  • அதிரடியில் அது மட்டும் நம் தலைவர் அசுத்தம் இல்லை ஆழ்ந்த காதலிலும் நடிப்புத் திறமையாலும் நம் அனைவரும் மனதையும் அசத்தியுள்ளார்...... புதுக்கவிதை மட்டுமல்ல முள்ளும் மலரும் என்பதைப் போல....
  • @rohith7654
    எப்போது பார்த்தாலும் மனதை பிழியும் கண்களை குள மாக்கும்‌ ‌தலைவரின்‌ நடிப்பும் இளையராஜா ஐயா வின் இசையும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
  • @agilanagilan5071
    அருமையான படம். இசைஞானி அவர்களின் வெள்ளை புறா ஒன்று ஷெனாய் இசைக்கருவியால் - உணர்வுகளை அப்படியே நம் மனதுக்குள் கடத்துகிறது.
  • @AkilaRavi-qv6yo
    ரஜினி யின் இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
  • @Kavitham42
    உன் புருசன் வெளியே போய் இருக்காருனு சொன்னயே "வானத்துக்கா " வாணத்துக்கா அருமையான வரிகள் எப்ப பார்த்தாலும் தன்னை யறிமால் அழுகை வரும்❤
  • @srikantha1769
    என் வாழ்க்கையில் காதலின் பிடித்த படம் காதல் கவிதை ஒரு வசனமும் சூப்பர்
  • ஒரு உணர்வுபூர்வமான காதல் கதை இந்த காலத்தில் உண்மையான காதல் இல்லை இந்த படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள் ரஜினி நடிப்பு அருமை
  • @RajKumar-jl9xf
    இந்த பின்னணி இசையை கேட்டாலே என் காதலியின் ஞாபகம் தான் வருகிறது 😭😭😭😭
  • @mohamednoohu6876
    மனதில் நிற்கும் படங்களில் இதுவும் ஒன்று