Adada Adada Adada Enai Yetho | 4K HD Video Song | Santhosh Subramaniyam | Jeyam Ravi | Jeliniya

35,368,877
0
Published 2021-02-12
#4KHDVideoSong Santhosh Subramaniyam HD Video Songs

பாடகர் : சித்தார்த்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : ப னி னி ச சா

பெண் : னி ச சா னி ச
சா னி ச சா க ரி க ம
ப ம க ரி ச னி ச னி பா
ஆண் : க ம ப னி நீ

பெண் : ப னி நீ ப னி நீ
ப னி நீ ப னி நீ ம ம ம
ம ரி ரி ரி ரி னி னி னி
னி டா
ஆண் : க ரி க ம கா
பெண் : ப ம க ச

ஆண் : ரி ச ரி க ரீ

பெண் : ட னி ச னி
ஆண் : ச னி சா
பெண் : ச னி ச க க
ரி க ம ம க ம ப ப ம
க ரி சா
ஆண் : ரி சா கா ரி ச
ரி ச ரீ னி பா ரி சா கா
ரி ச பா ம பா ம கா ரீ ச

ஆண் : அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்

கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்

அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும்
கைகள் தட்டுதே

ஆண் : அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்

ஆண் : நீயும் நானும்
ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும்
வேண்டும் என்று
நெஞ்சம் ஏங்குதடி

வானவில்லாய் நீயும்
வந்த போது எந்தன்
கருப்பு வெள்ளை கண்கள்
ரெண்டும் கலராய் மாறுதடி

என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம்
எங்கென கேட்குதடி

ஆண் : அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்

ஆண் : ப னி னி ச சா
பெண் : னி ச சா

ஆண் : ப னி னி ச சா
பெண் : னி ச சா
ஆண் : ப னி னி ச சா
க ரி ச னி ப க ரி க ம
ப ம க ரி ச னி ச னி பா
ஆண் : க ம ப னி நீ
பெண் : ப னி நீ
ஆண் : க ம ப னி நீ
பெண் : ப னி நீ
ஆண் : க ம ப னி நீ
ச னி தா ப ம
ஆண் : க ரி க ம கா
ரி ச ரி க ரீ ச னி ச

ஆண் : ஏ வானம் மீது
போகும் மேகம் எல்லாம்
உனது உருவம் போல
வடிவம் காட்ட கண்கள்
மயங்குதடி

பூவில் ஆடும்
பட்டாம்பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே
பறந்து செல்லும் அழகை
ரசிக்குதடி

உன் செய்கை
ஒவ்வொன்றும் என்
காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான்
சேர்க்கும் ஞாபக
சின்னங்கள்

ஆண் : அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்

ஆண் : ப னி னி ச சா
பெண் : னி ச சா

ஆண் : ப னி னி ச சா
பெண் : னி ச சா
ஆண் : ப னி னி ச சா க
ரி ச னி ப க ரி க ம ப ம
க ரி ச னி ச னி பா

All Comments (21)
  • @m2m321
    சித்தார்த் ஆ இந்த பாடல் பாடியது.🧐😳😳😳.. இவ்வளவு நாள் தெரியாம போய்டுச்சே
  • @Riyas842
    இந்த நிமிடம் இப்பாடலை ரசித்து பார்பவர்கள் ஒரு லைக்
  • @niraaniranj1
    சித்தார்த் வாய்ஸ்க்காகவே இந்த பாடலை கேட்க வந்தேன்... ஆனால் இந்த பாடலில் எல்லாமே மிக அருமை... டீ.எஸ்.பி மியூசிக்+ சித்தார்த் வாய்ஸ்+ ஜெயம்ரவி மற்றும் ஜெனிலியா நடிப்பு... எல்லாமே மிக அருமை...❤️
  • @nidhu_jeevan
    Couldn't Believe this song was sung by Siddharth 😳. Luv his Voice!!!! 😊❤️
  • Really surprised when I came to know that it was sung by SIDDHARTH.....really awesome...
  • My eyes= on comments My ears=listening the music My mouth= singing with music My hands= scrolling down Iam very busy man now 😅😂
  • Golden voice of Sidarth 🔥😘cute of jeyam Ravi and jenilia😍🥰 this song is fully packed with awesomeness 🤩♥️
  • @nandazz2956
    I can't believe 😳😳 this singer🤔🤔 actor Siddarth 🔥🔥🔥🔥 From Kerala fan🌴
  • @senthil2861
    DSP music+DSP starting voice+siddarth voice🔥🔥🔥
  • @anjalimalar3050
    இது சித்தார்த் குரல் என்று கேள்விபட்டதும் மேலும் பிடித்துவிட்டது இந்த பாடல்❤️😍😍
  • 2023 ல் இந்த பாடலை ரசிப்பவர்கள் உன்டா
  • Who comes after come to know this song was sung by actor siddharth
  • @nepshoseok9086
    Nazriya , Rashmikha : I'm the cutest , I'm an expression queen 😏 Genelia : ahaan 😎 edit : thanks for the likes 😉 guyz....🙌
  • @nitikitha2800
    No one could have done this role hasini better than jenilia . So awesomatic chemistry. This movie is one of my favorite & close to my heart & siddhartha's voice is mesmerizing... 🥰❤🎶
  • @n9688
    இந்த நிமிடம் யாரு இந்த பாடலை ரசித்து கேட்கிறீர்கள்❤?