குட்டி - யாரோ என் நெஞ்சை தமிழ் பாடல்வரிகள் | தனுஷ்

11,649,896
0
Published 2021-10-01
குட்டி திரைப்படத்திலிருந்து யாரோ என் நெஞ்சை பாடலை கண்டு மகிழுங்கள் !

All Comments (21)
  • @rktamilan739
    யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே தூங்கும் என் உயிரை தூண்டியது யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே வாசம் வரும் பூக்கள் வீசியது தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம் மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம் முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே நிலவாக உன்னை வானில் பார்த்தேன் அலையாக உன்னை கடலில் பார்த்தேன் சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே மானாக உன்னை மலையில் பார்த்தேன் தேனாக உன்னை மலரில் பார்த்தேன் மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே ஹோ பேச சொல்கிறேன் உன்னை நீ ஏசி செல்கிறாய் என்னை வீணை தன்னையே மீட்டிக் கொண்டதாய் எண்ணி கொள்கிறேன் அன்பே காலம் என்பது மாறும் வலி தந்த காயங்கள் ஆறும் மேற்கு சூரியன் மீண்டும் காலையில் கிழக்கில் தோன்றி தான் தீரும் நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா நிலவாக உன்னை வானில் பார்த்தேன் அலையாக உன்னை கடலில் பார்த்தேன் சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே
  • @palani5433
    தூரத்தில் நீ வந்தால் 👸 👍 என் நெஞ்சில் பூகம்பம் 🤵 💖 👍 மேகங்கள் இல்லாமல் ☁️ 👍 மழை சாரல் ஆரம்பம் ☔ 💞 👍 முதலும் ஒரு முடிவும் 💘 👍 என் வாழ்வில் நீதானே 👩‍❤️‍👨 👍
  • உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா எந்நாளும் மறவாத நாளாகி போகாதா இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா❤️❤️❤️
  • 😍😍😍இந்த பாடலை 2023லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்!!! நண்பர்களே தவறாமல் சொல்லுங்க😍😍😍
  • தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம் அருமையான வரிகள்
  • @nironiro4980
    👌👌👌👌👌💘எனக்கு ரொம்பபிடித்த பாடல்இந்த பாடலை பிடித்தவர்கள்like பண்ணுங்க பிரண்ட்ஸ் 👌👌👌👌💕
  • @jeganinthu5255
    எல்லாமே முடிஞ்சிட்டு.. Miss u paaa.. சந்தோசமாய் இருக்கதானே என்ன விட்டு போனாய்.. இருப்பா....
  • @sharmimadhu5285
    முதலும் முடிவும் என் வாழ்வில் நீதானே ❣️
  • ஆண் : யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே தூங்கும் என் உயிரைத் தூங்கியது யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே வாசம் வரும் பூக்கள் வீசியது ஆண் : தூரத்தில் நீ வந்தாள் என் நெஞ்சில் பூகம்பம் மேகங்கள் இல்லை மழை சாரல் ஆரம்பம் முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீத்தானே ஆண் : நீலவாக உனை வானில் பார்த்தேன் அலையாக உனை கடலில் பார்த்தேன் சிலையாக கரும் கல்லில் கூட உன்னை பார்த்தேனே ஆண் : மானாக உனை மாலையில் பார்த்தேன் தானாக உனை மலரில் பார்த்தேன் மயிலாக உனை வேதாந்தங்கள் காதில் பார்த்தேன் ஆண் : ஹோ பேசா சொல்கிறேன் உன்னை நீ யேசி செல்கிறை என்னை வீணை தன்னையே மீட்டி கொண்டதாய் எண்ணி கொல்கிறேன் அன்பே காதல் என்பது மாறும் வழி தந்த காயங்கள் ஆறும் ஆண் : மேற்கு சூரியன் மீண்டும் காளையில் கிழக்கில் தோன்றித்தான் தீரும் நதியோடு போகேந்திர பாடகேந்திராள் ஆடாத ஆனாலும் அழகா கரை சேந்து சேராத உயிரே என் உயிரே ஒரு வாய்பை தருவாயா ஆண் : நீலவாக உனை வானில் பார்த்தேன் அலையாக உனை கடலில் பார்த்தேன் சிலையாக கரும் கல்லில் கூட உன்னை பார்த்தேனே ஆண் : மானாக உனை மாலையில் பார்த்தேன் தானாக உனை மலரில் பார்த்தேன் மயிலாக உனை வேதாந்தங்கள் காதில் பார்த்தேன் பெண் : …………………………………………. ஆண் : ஹோ பாத்தி கண்களால் தூங்கி பெண் : ஹஹா ஹா ஆண் : என் மீதி கண்களால் யெங்கி பெண் : ஹஹா ஹா ஆண் : எங்கே வேண்டுமோ அங்கு உன்னையே கொண்டு சேர்கின்றேன் தாங்கி நேசம் என்பது போதாய் பெண் : தானா நானா நா ஆண் : ஒரு தூக்கம் தாகிடும் பாதை பெண் : தானா நானா நா ஆண் : எந்தப் பொதிலும் அந்த துன்பத்தை ஏழு கோல்பவன் மேதை பெண் : நா நா நா ஆண் : உன்னோடு நான் வாழ்ம் இன்னம் போதாத என்னாலும் மறவாத நாளாக போகாத இந்திரே இறந்தாலும் அது இன்பம் ஆகாத ஆண் : நீலவாக உனை வானில் பார்த்தேன் அலையாக உனை கடலில் பார்த்தேன் சிலையாக கரும் கல்லில் கூட உன்னை பார்த்தேனே ஆண் : மானாக உனை மாலையில் பார்த்தேன் தானாக உனை மலரில் பார்த்தேன் மயிலாக உனை வேதாந்தங்கள் காதில் பார்த்தேன் விசில் : …………………………………
  • @gokul2887
    One side lovers ku... intha paatu na dedicate panren
  • @niasentalks8168
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ 2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🤔😍🙋‍♀️
  • My favourite 😻😻😍🥰 favourite song of all time 😍💞💯🥳😍🥳💞
  • @mlaathi
    இரவு ஒருதலைக்காதல் இருக்கிறதே அப்பாட இனிமேல் நம் எதிரிக்கு கூட வரக்கூடாது அப்படிப்பட்ட வழிகள்
  • அம்மாவ யாருக்கு ரெம்ப பிடிக்கும் ❤️❤️❤️😘😘😘
  • @kannanr4617
    முதலும் என் முடிவும் என் வாழ்வில் நீ தானே.... காலம் என்பது மாறும் வலி தந்த காயங்கள் ஆறும்.... என் அன்பே தனுசு குட்டி....❤️❤️❤️
  • @eszrong4456
    Always Danush ❤️😍From Odisha 🌷 I'm Not Understand But I Feel Better ❤️
  • என் உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா