யாரடி நீ மோஹினி - வெண்மேகம் தமிழ் பாடல்வரிகள் | தனுஷ்

16,212,261
0
Published 2019-12-20
யாரடி நீ மோஹினி திரைபடத்திலிருந்து வெண்மேகம் பாடல் கண்டு மகிழுங்கள் !

All Comments (21)
  • @Samuvel22
    இந்த பாடல் 2024யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் 😭❤💔
  • @whatismynamehere
    2024 ல் யாரவது இந்த பாட்டை கேக்குறீங்களா ??? ♥♥♥
  • @SHREEJA4
    சுச்சியின் நேர்கானலுக்கு பிறகு .. நிஜமாக சொல்கிறேன்.. இந்த பாடலில் வரும் கார்த்திக் தனுஷ் மட்டும் பார்க்க வந்தோம் சே😢😢😢😢😢
  • வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே… ஒரு நெஞ்சம் திண்டாடுதே… வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன? பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன? உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே… ஒரு நெஞ்சம் திண்டாடுதே… வெண்மேகம்… மஞ்சள் வெயில் நீ.. மின்னல் ஒளி நீ.. உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ… பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி.. ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபப்பட்டதென்னடி… தேவதை வாழ்வது வீடில்லை கோயில் கடவுளின் கால் தடம் பார்க்கிறேன் ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன் உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே… ஒரு நெஞ்சம் திண்டாடுதே… எங்கள் மனதை கொள்ளை அடித்தாய் இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்? விழி அசைவில் வலை விரித்தாய் உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய் உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க… உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ… உன் பாதத்தில் மண்ணாகுமோ… வெண்மேகம்…
  • @deepi_queen
    இந்த பாடலை யாருலாம் 2024ல் கேட்டு ரசித்துக் கொண்டு இருக்கிறீர்கள் 😗😍😢♡♡
  • இந்த பாடல் 2023யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் 😭❤️💔
  • @Omsakthimani1430
    நாங்கல்லாம் எல்லா வருடமும் பாடலே உயிர் என்று சொல்கிறவர்கள்... 🫠 எங்களுக்கு வருடம் மட்டுமே மாறும்...😊மனம் அல்ல 🙂
  • உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி..... ❤️❤️❤️ என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண் ‌ஆகுமோ......❤️💔❤️
  • @AK9025vibes
    இந்த பாடலை 2025லும் கேக்க போரவர்கள் யார் யார் ❤
  • @user-ue1lu4mx7n
    காதல் உணர்வுள்ள ஆணின் காதல் உணர்ச்சியினை வெளிப்படுத்தும் பாடல் 😘😘😘😘😍🤩❤🥰
  • @shankar-22440
    அறியாமலையே கண்ணீர் வந்த பாடல் 😢❤
  • @arun_Ar_57
    2021 liyum kekkenum nu nenikuravanga like thissss😜😜😜😜
  • @sai_teejay7309
    வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்
  • @SHREEJA4
    இந்த பாடல் நயனுக்காக இல்லை‌.. கார்த்திக்குமார் காக பாடியது போல் இப்போது தெரிகிறது 😢😢😢😢😢😢😢
  • என் ‌காதலும் என்னாகுமோ...... உன்‌ பாதத்தில் மண்ணாகுமோ !! Mesmerizing 😏
  • என்னோடியா கொழந்தை வயதில் இருந்து my fav now also 2020🤗😍😍😍😘😘😘😘
  • @user-it9iv1tk2t
    வேறு எந்த மொழி இந்தமாறி பாட்டை எல்லாம் தர முடியும் 😍😘😍😍