மதராசபட்டினம் - பூக்கள் பூக்கும் தமிழ் பாடல்வரிகள் | ஆர்யா

19,888,088
0
Published 2019-06-05
மதராசபட்டினம் திரைபடத்திலிருந்து பூக்கள் பூக்கும் பாடல் கண்டு மகிழுங்கள் !

All Comments (21)
  • இந்த பாடலை கேட்டாலே மனதுக்குள் ஒரு அமைதி நிலவுகிறது..... கண்டிப்பா இந்த பாடல் கேட்கும் அனைவருக்கும் இதேபோல் இருக்கும் என்று நினைக்கிறேன்....
  • @manimn8086
    தமிழ் மீது தீராக் காதல் 😍 கொண்டவர்க்கு மட்டுமே புரியும் எவ்வளவு அழுகு என்று (காதலும் தமிழும்) 😍💓
  • ந.முத்துகுமார் அவர்கள் இல்லையென்றாலும் அவர் எழுதிய பாடல்வரிகள் இன்னும் அவரை உயிரூட்டுகிறது😭😭😭
  • நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே❤️.... such a melting lyrics 🥰
  • @kamachis270
    பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே😍😍 intha line pidichavanga mattum oru like pannunga
  • காதலுக்கே காதல் வரும் என் தமிழ் மொழியின் அழகை கேட்கும் போது...பாடலாசிரியர் நா.முத்துகுமார் ..அற்புதம்
  • @ffgokul..686
    வார்த்தை தேவை இல்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே....... .... 🥰🥰🥰🥰 இந்த வரிகள் பிடித்தவர்கள் லைக் போடுங்கள்
  • @architarjun2968
    மலையாளம் கன்னடம் ஹிந்தி தெலுங்கு உருது இப்படி எந்த மொழியில் கேட்டாலும் என் தமிழ் போல் ஓர் அழகு இனிமேல் இல்லை கடை கோடி தமிழன் Arjun
  • @mlvgowtham1
    நா முத்துக்குமார் கடவுள் அனுப்பி வைத்த ஒரு கவிஞர் மனிதனுக்கு காதல்
  • @user-tv2yf3kk3q
    இந்த வீடியோ வில் எழுத்து ஆங்கிலத்தில் வாரமே தமிழில் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு
  • யார் என்று தெரியாமல் பெயர் கூட தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானது 💞💞💞💞💞💞💞
  • தேசிய விருது கிடைக்க வேண்டிய படம்... ஆனால் இந்த படத்திற்கு எந்த விருதும் கிடைக்காதது ஆச்சர்யம். எங்கள் தமிழ் நா. முத்துக்குமார் அவர்களின் வரிகளில் விளையாடி உள்ளது 👌🙏
  • வேர் இன்றி விதை இன்றி விண் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே.💕
  • @agniroopan
    நா.முத்துக்குமார் என்னும் கலைஞனின் இறவா வரிகள்....
  • @dhivagarm6351
    ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இந்த பாட்ட பாத்துட்டுடுவேன் 😍 வரிகளில் வாழும் நா. முத்துக்குமார் 💔💔
  • இந்த பாடலை கேட்கும்போது எனக்கு மெய் சிலிர்க்கும் இது தமிழின் இனிமை தன்மையை எனக்கு உணர்த்தியது......❤
  • நா.முத்து குமார் அவருடைய பாடல் வரிகளுக்கு ஈடாக தமிழ்நாட்டில் யாரும் இல்லை
  • @yoursajith9909
    தமிழர்களே நீங்கள் உங்கள் குரலை உயர்த்தி நான் தமிழன் என்று உரக்க கூறுங்கள் ...தமிழனின் காதல் உணர்ச்சியை அழகாக கொணர்கிறது.....
  • @gayathri3203
    பலமுறை கேட்டாலும் சலிக்காத பாடல்...❤️❤️❤️
  • @KumarJune
    இந்த பாடல் கேட்க்கும் போது ஏதோ ஒரு சுகம் இனம் புரியா சந்தோஷம் அது சொல்லி புரியாது இந்த பாடலை கேட்கும் போது தான் உனர முடியும் ,நான் பல ஆண்டுகள் வாழ ஆசைப்படுகிறேம் இது போன்ற பாடல்கள் கேட்க இதயம் அழியாது வாழ்க ந,முத்து குமார்🎓🙏🙏🙏🙏🙏❤💘💘💘💘🙏