Enna Idhu Enna Idhu Song | Nala Damayanthi Tamil Movie Songs | Madhavan | Geethu Mohandas
1,782,907
Published 2017-11-25
Song: Enna Idhu
Singers: Ramesh Vinayagam, Chinmayi
Click here to watch:
Vizha Tamil Movie Songs: bit.ly/2Auj7x1
Virumandi Movie Songs: bit.ly/2jiG7ns
Arundhati Movie Songs: bit.ly/2BeU9Pn
Thotti Jaya Movie Songs: bit.ly/2zqAKO3
Enjoy & stay connected with us!
Subscribe to API -goo.gl/sos1Jn
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternationalfilms.com/
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternationalfilms.blogspot.com/
www.apinternationalfilms.in/
Online Purchase - www.apinternationalfilms.com/
All Comments (21)
-
Who are still watching in 2024❤
-
Any one 2024 ?
-
2024 anyone ❤here?
-
It's 2022, still listening to this wonder!!❤️❤️
-
Watched it on KTV during Childhood days. Beautiful memory 😇. Watching movies on theatre during those times is like going on vacation just 1 or 2 movies per year. KTV was a treasure 🤩
-
90 kids தெரியும் இந்த பாட்டின் அருமை காதல் ரகசியம்...
-
En bommu kutty ammavuku movie child artist❤❤❤
-
Its 2021, and Still listening this
-
Raajkamal please release this movie on OTt
-
It's 2023, still getting goosebumps while listening this song.❤😊🥰😁
-
சர்வதேச அளவில் ஜொலிக்க முழு தகுதியும் உள்ளவர் திரு ரமேஷ் விநாயகம் அவர்கள்.வாழ்க அவருடைய இசைச் சேவை.
-
Mouli Sir Direction... Maddy cute Reaction... Kamal Story Writings... Ramesh Vinayagam Music... Slow Poison To Heart...❤️ The Film And Song Conformally Addicted U...😍🙈😍
-
2023 childhood memories still on fire 🔥 ❤❤❤😢😢😢❤
-
என்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது என்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது புதிதாக ஏதோ நிகழ்கின்றது புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது நாடி எங்கும் ஓடியொரு கோடி மின்னல் கோலமிடுதோ என்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ பூமி எதிர்பார்த்து மழைத்தூறல் விழுமோ காதல் வர கால் விரல்கள் கோலமிடுமோ கைநகத்தை பல்கடிக்க ஆசைப்படுமோ எதுவுமே... எதுவுமே... எதுவுமே.. எதுவுமே நடக்கலாம் இறகின்றி இளமனம் பறக்கலாம் இதுவரை விடுகதை இனிவரும் கதை ஒரு தொடர்கதை வேண்டும் வசந்தம் வாசல் வரலாம் ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேளை இது என்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது காற்றடித்து அணைவதில்லை காதல் அகல் தான் சாட்சியென நிற்கிறது தாஜ்மஹல் தான் கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது கண்ணுறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது இனி வரும்.... இனி வரும் இரவெல்லாம் சீனத்தின் சுவரைப்போல் நீளலாம் உனக்கு நான் பிறந்தவள் மனமெனும் கதவைத்தான் திறந்தவள் காதல் பிறந்தால் காவல் கடக்கும் போட்டுவைத்த கோட்டுக்குள்ளே காதலென்றும் நின்றதில்லை என்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது புதிதாக ஏதோ நிகழ்கின்றது புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது நாடி எங்கும் ஓடியொரு கோடி மின்னல் கோலமிடுதோ படம் : நள தமய்ந்தி இசை : ரமேஷ் விநாயகம் பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம், சின்மயி
-
இந்த பாடலுக்கு இசை ரமேஷ் விநாயகம். சில அருமையான பாடல்களை கொடுத்துள்ளார் அந்த சமயத்தில். அழகிய தீயே படத்தில் வரும் "விழிகளின் அருகினில் வானம்" பாடலையும் இவர்தான் இசையமைத்துள்ளார். இது இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தவை.
-
The beat (nadai) used in this song is Gandam... an unthinkable nadai for a romantic song... Ramesh Vinayakam is a genius 😇❤
-
Ramesh Vinayagam & Karthik Raja so underrated music directors.
-
after 18years...i am here!hum...!!! yellam kanavu maari irukku...thanks for the wonderfull feeling
-
Still having goosebumps listening to this song2022 I hope it happens forever ♾️
-
I watched this movie with some one special in the theater .... But today we r no more together... Memories left 💔