Kanaa Kaanum Kaalangal - Video Song | 7G Rainbow Colony | Ravi Krishna | Sonia Agarwal | Sun Music

1,055,275
0
Published 2023-06-30
Presenting the video song of 'Kanaa Kaanum Kaalangal' from the Mega hit movie "7G Rainbow Colony" starring Ravi Krishna, Sonia Agarwal, and Suman Setty. Directed by Selvaraghavan & Music composed by Yuvan Shankar Raja.

#KanaaKaanumKaalangal #KanaaKaanumKaalangalVideoSong #7GRainbowColony #7GRainbowColonyVideoSongs #7GRainbowColonySongs #sunmusic #YuvanShankarRaja #Yuvansongs

Song Credits:
Kanaa Kaanum Kaalangal
Singers: Harish Raghavendra, Madhumathi, and Sultan Khan
Music: Yuvan Shankar Raja
Lyrics: Na. Muthukumar

For more such videos, Subscribe to Sun Music - bit.ly/2YS5eBi

🔔Click the BELL ICON to get alerts for every release🔔

--------------------------------------------------
Other Sun Network channels to Subscribe to:
For Tamil Serials from Sun TV - bit.ly/2LlCQnT
For movie clips and videos - bit.ly/2H2R0Gz
For Comedy Clips, Comedy Shows and Comedy Scenes from Adithya TV - bit.ly/2K6VaiZ

--------------------------------------------------
Watch all Sun TV Programs also on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.

Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
--------------------------------------------------
Follow Us for More Latest Updates:

Twitter: twitter.com/SunMusic
Facebook: www.facebook.com/sunmusictamil/
Instagram: www.instagram.com/sunmusic_offl/

--------------------------------------------------
#SunMusic #SunMusicSongs #SunMusicChannel #SunMusicShows

All Comments (21)
  • @risingsun8688
    இந்த பாடலை எப்போது கேட்டாலும் பார்த்தாலும் 2004 என்னுடைய கல்லூரி காலம் நினைவுக்கு வருகிறது. மறக்க முடியாத பசுமையான நினைவுகள். அதனுடன் கல்லூரி கால காதலின் நினைவு ❤
  • @vickyvignesh5937
    ஒரு பெண் நினைத்தால் எந்த ஒரு ஆணையும் வாழ வைக்க முடியும்.....
  • @raajukink4018
    Really miss you Na.muthukkumar sir......😢அருமையான வரிகள்
  • @user-km2pu5tb7g
    பெண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ ஓ விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ ஆண் : இது இடைவெளி குறைகிற தருணம் இரு இதயத்தில் மெல்லிய சலனம் இனி இரவுகள் இன்னொரு நரகம் இளமையின் அதிசயம் பெண் : இது கதியில் நடந்திடும் பருவம் தினம் கனவினில் அவரவர் உருவம் சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் கடவுளின் ரகசியம் ஆண் & பெண் : உலகில் மிக இனித்திடும் பாஷை இதயம் ரெண்டு பேசிடும் பாஷை மெதுவா இனி மழை வரும் ஓசை ஆஆ….. ஆண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ ஓஹோ விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ ஆண் : தரிரா …….. பெண் : நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை நான் வேறு நீ வேர் என்றால் நட்பு என்று பேரில்லை ஆண் : பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ பெண் : தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும் தோழமையில் அது கிடையாதே தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும் தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆண் : ………………………….. ஆண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ பெண் : விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ ஆண் : இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே ஏகாந்தம் பூசி கொண்டு அந்தி வேலை அழிகிறதே அதி காலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே பெண் : நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும் ஆண் & பெண் : பட படப்பாய் சில கோபங்கள் தோன்றும் பனி துளியாய் அது மறைவது ஏன் நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை மன நடுக்கம் அது மிக கொடுமை பெண் : ………………………….. பெண் : கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ ஓஹோ விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ
  • நா முத்துக்குமார்🎉😢😢❤
  • @ArunKumar-bu7sp
    இந்த படம் வந்தப்ப 2004 நான் leventh படிச்சிட்டு இருந்தேன் அப்போ என்னோட lover பிரியா ரெண்டு பேருக்கும் இந்த படமும் இந்த பாட்டும் ரொம்ப புடிக்கும் இப்போ அவள் ஒரு பக்கம் குழந்தை குட்டியோட நான் ஒருபக்கம் மனைவி குழந்தையோடு எங்கள் காதல் கைகூடவில்லை 😭😭
  • @turbo8390
    இந்த பாடலை கேட்டு முடித்தவுடன் அப்படியே நினைத்து நினைத்து பார்த்தேன் பாடலையும் கேட்கவும்.
  • @Exitpolll
    Now 2024 kettukondu இருக்கிறேன் muchu gorgeous I cont ignore .....something there this song......
  • @wahidhabanu8635
    Na. Muthukumar sir and yuvan sethukirkaaga..lyris and music... Paah, true lines , teen age feelings... Suits to all generations... Thaayudan sila thayakangal irukum, tholamaiyil adhu illaye.... My most fav
  • @mahindan8975
    உலகில் மிக இனித்திடும் பாஷை இதயம் ரெண்டு பேசிடும் பாஷை மெதுவா இனி மழை வரும் ஓசை ஆஆ...... ♥ ♥ ♥ ♥ ♥ ♥
  • நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
  • தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ❤❤❤❤
  • @shafiimm9320
    இந்த மானுட பிறவி பெண் அன்பில் அடங்கிவிடும் - prophet நா.முத்துகுமார்
  • @meetasap8951
    from Tamil movie lyrics point of view, this song is one of the best .....all lines are gems
  • @Vijay_Surya16
    Intha Song En Enakku Avlo Pudichirukku Nu therila... 🥰🥰