Kan Pesum Varthaigal - Video Song | 7G Rainbow Colony | Ravi Krishna | Sonia Agarwal | Sun Music

16,043,262
0
2023-07-20に共有
Presenting the video song of 'Kan Pesum Varthaigal' from the Mega hit movie "7G Rainbow Colony" starring Ravi Krishna, Sonia Agarwal, and Suman Setty. Directed by Selvaraghavan & Music composed by Yuvan Shankar Raja.

#KanPesumVarthaigal #KanPesumVarthaigalVideoSong #7GRainbowColony #7GRainbowColonyVideoSongs #7GRainbowColonySongs #sunmusic #YuvanShankarRaja #Yuvansongs

Song Credits:
Kan Pesum Varthaigal
Singer: Karthik
Music: Yuvan Shankar Raja
Lyrics: Na. Muthukumar

For more such videos, Subscribe to Sun Music - bit.ly/2YS5eBi

🔔Click the BELL ICON to get alerts for every release🔔

--------------------------------------------------
Other Sun Network channels to Subscribe to:
For Tamil Serials from Sun TV - bit.ly/2LlCQnT
For movie clips and videos - bit.ly/2H2R0Gz
For Comedy Clips, Comedy Shows and Comedy Scenes from Adithya TV - bit.ly/2K6VaiZ

--------------------------------------------------
Watch all Sun TV Programs also on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.

Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
--------------------------------------------------
Follow Us for More Latest Updates:

Twitter: twitter.com/SunMusic
Facebook: www.facebook.com/sunmusictamil/
Instagram: www.instagram.com/sunmusic_offl/

--------------------------------------------------
#SunMusic #SunMusicSongs #SunMusicChannel #SunMusicShows

コメント (21)
  • @SurYa-xv2tb
    😣 இந்த பாடலை 2024 வில் கேட்டு கொண்டு ரசிப்பது எத்தனை பேர் 🪄❤️‍🔥💔
  • யாருக்கெல்லாம் செல்வராகவனின் காதல் கொண்டேன்,புதுப்பேட்டை,7G ரெயின்போ காலனி,ஆயிரத்தில் ஒருவன் படங்கள் ரொம்ப பிடிக்கும்?🤔😍🙋🏻‍♂️🙋🏻‍♂️
  • @__3shots__
    Appo puriyala eppo puriyuthu 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😅
  • @singersiva1424
    ❤️நா. முத்துகுமார் வரிகளில் யுவன் இசையில் நான் இடைவிடாமல் ரசித்து கேட்ட பாடலில் இதுவும் ஒன்று !நா முத்துக்குமார் இல்லையென்றாலும் அவர் வரிகளால் அவர் தினமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் 💯🦋 காற்றோடு கலந்த இசையில் 🎶
  • 0:46 காற்றில் இலைகள் பறந்தபிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்டபிறகும் உன்னை உள்மனம் மறப்பதில்லை நா.முத்துகுமார்❤
  • Yaarukellam indha line pidikum.................. விழி உனக்குச் சொந்தமடி....😍 வேதனைகள் எனக்குச் சொந்தமடி...🥺
  • 😍😍😍இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
  • காதலை விட சிறந்த பரிசும் இல்லை... காதலை விட சிறந்த தண்டனையும் இல்லை.....😢😢😢
  • 1000 முறைக்கு மேல கேட்டுட்டேன் இனியும் கேப்பேன் சாகுற வர கேப்பேன் 💔🥀
  • கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை (2) காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வழி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை காட்டிலே காயும் நிலவை கண்டு கொள்ள யாருமில்லை கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தம் இல்லை மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி அலை கடலை கண்ட பின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லைஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை உலகத்தில் எத்தனை பெண் உள்ளது மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது பனி துளி வந்து மோதியதால் இந்த முள்ளும்இங்கே துண்டானது பூமியில் உள்ள பொய்கள் எல்லாம் அட புடவை கட்டி பெண்ணானது புயல் அடித்தால் மழை இருக்கும் மரங்களும் பூக்களும் மறைந்து விடும் சிரிப்பு வரும் அழுகை வரும் காதலில் இரண்டுமே கலந்து வரும் ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வழி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை கண பேசும் வார்த்தை... கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை...
  • 90 s kid's எங்களுக்கு 2024 கூட இந்த பாடல் இந்த படம் எங்களுக்கு ஒரு காவியம் தான்
  • Then : He is dancing like a mental 🤣 Now : I'm searching myself in him 😢🥺😭😭😭😭
  • Truelly lines 💯....💔 ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை...
  • @JeRiNJJstatusHD
    Oru Mugam Maraiya Maru Mugam Theriya Kannadi Idhayamillai ! Meaningful Line 💯
  • @gokulv8135
    5:04 😢😢😢❤❤ direction music lighting acting love sympathy emotion what a yeara 😢
  • எமன் என்றவன் படிக்க தெரியாதவன்,அப்படி அவனுக்கு படிக்க தெரிந்தால் நா.முத்துக்குமார் என்ற புத்தகத்தை கிழித்து இருக்க மாட்டான்🥺❤️
  • @Plogeshwari
    காட்டிலே காயும் நிலவை கண்டுக்கொள்ள யாரும் இல்லை, கண்களில் அனுமதி வாங்கி காதலும் இங்கே பிறப்பது இல்லை😢