Dhasaavathaaram Tamil - Oh Ho Sanam Video | Kamal Haasan

6,980,260
0
2014-12-16に共有
Watch Oh Ho Sanam Official Song Video from the Movie Dhasaavathaaram Tamil

Song Name - Oh Ho Sanam
Movie - Dhasaavathaaram Tamil
Singer - Kamal Haasan & Mahalakshmi Iyer
Music - Himesh Reshammiya
Lyrics - Vairamuthu
Director - K.S.Ravikumar
Starring - Kamal Haasan, Asin
Producer - Venu Ravichandran
Studio - Aascar Film (P) Ltd
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.

Subscribe:
Vevo - youtube.com/user/sonymusicsouthvevo?sub_confirmati…
Like us:
Facebook: www.facebook.com/SonyMusicSouth
Follow us:
Twitter: twitter.com/SonyMusicSouth
G+: plus.google.com/+SonyMusicIndia

コメント (21)
  • ചിത്രീകരണം അടിപൊളി.. ദശാവതാരത്തിൽ ഇത്രയും നല്ല പാട്ടുകൾ ഒരുക്കിയ ഹിമേഷ് രേഷ്മിയക്ക് ഒത്തിരി നന്ദി. വർണമേളം.. എത്ര കേട്ടാലും മതി വരില്ല...
  • Pah what a song 👌✨💖 energy to the core🔥🤩🌈 lyrics உடல் பூமிக்கே போகட்டும்🔥 இசை பூமியை ஆளட்டும்🎵🎶
  • அரசியலில் இவருக்கு தொண்டர்கள் இல்லாமல் இருக்கலாம்...ஆனால் நடிப்பில் இவருக்கு கோடான கோடி ரசிகர்கள் இருப்பதே நிதர்சனம்...♥️ #Kamahassan
  • உடல் பூமிக்கே போகட்டும்ம்ம்... இசை பூமியை ஆளாட்டும்... 😟😦
  • This human is not just an actor... He is an more than that... Kamal sir❤️love from kerala🤗
  • மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம் ✨ வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும் 😍 what a lyrics 🔥
  • இந்த பாடலின் வரிகள் மற்றும் இசை எனக்கு மிகவும் பிடிக்கும் 🎼🎼🎼🎼❤️❤️❤️❤️❤️❤️🎵🎵🎵🎵
  • உடல் பூமிக்கே போகட்டும்ம்ம்ம் இசை பூமியை ஆளாட்டும்🥰❤️
  • @Mrbadleo
    பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்ணிலே நீரை வார்க்கும் உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியை ஆளட்டும் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ காட்டை திறக்கும் சாவி தான் காற்று காதை திறக்கும் சாவிதான் பாட்டு பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் உடல் பூமிக்கே போகட்டும்... இசை பூமியை ஆளட்டும்...  காட்டை திறக்கும் சாவி தான் காற்று யா காதை திறக்கும் சாவிதான் பாட்டு பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் உடல் பூமிக்கே போகட்டும்... இசை பூமியை ஆளட்டும்...  நீ என்பதை பொல்லாத நான் என்பதை ஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான் யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது அதை மாற்றி ஆள் செய்வது பாடல் தான் கடவுளும் கந்தசாமியும்... பேசிக் கொள்ளும் மொழி பாடல்தான்... மண்ணில் வாழ்கிற காலம் கொஞ்சம் வாழ்ந்திடும் சுவடுகள் எங்கே மிஞ்சும் எண்ணிப்பாரடா மானுடா... என்னோடு நீ பாடடா....  ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ பூ பூக்குதே அதன் வாழ்வு 7 நாட்களே ஆனாலும் தேன் தந்துதான் போகுதே... நம் வாழ்க்கையை வாழ்ந்தாலே யார் தந்தது என் நெஞ்சம் நீ வாழவே வாழுதே... வீழ்வது யாராயினும்.... வாழ்வது நாடாகட்டும்.... காலம் உன் உதடுகள் மூடும் போதும் காற்று உன் வரிகளை மீண்டும் பாடும் நீ பாடினால் நல்லிசை... உன் மௌனமும் மெல்லிசை... ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ Come everybody rock with me ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ ராக் ஈஸ் ராக் இட் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ கம் ஆன் கம் ஆன் பேபி கம் ஆன் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ யூ மூவ் இட் மூவ் இட் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ யூ பேபி ப்ரின்ஸ் இட் ப்ரிங் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ ராக் இட் ராக் இட்
  • உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியை ஆளட்டும்❤
  • இசைக்கு அழிவே இல்லை என்பதற்கு சாட்சி இந்த பாடல் ❤️
  • உடல் பூமிக்கே போகட்டும்... இசை பூமியை ஆளட்டும் .......sp.balasubramaniyan ஐயா 💐💐
  • The Real peaceful song 😍💖🖤 Headphone potutu keta ah சொர்க்கத்துக்கே போலாம் ❤️‍🔥🖤🥺 கமல் ஹாசன் voice 😍🤩👏 Real Masterpiece
  • Before baahubali it's this movie which was a classical big budget pan india movie along with 10 roles by one actor. Whenever movie becomes big budget story becomes weak but one of the few movie along being big budget and great story and screenplay is damn cool.
  • உலக நாயகா இனி மேல் உன் போல் ஒருவர் தமிழ் நாட்டிற்கு கிடைப்பது கடினம் உணர்ந்தேன் உன்னை நீங்கள் நூற்றாண்டிற்கு மேல் வாழ வேண்டும் நாங்கள் உங்களை காண வேண்டும்.
  • மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம் வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும் எண்ணிப்பாரடா மானுடா MY FVT LINES 😍❤
  • Sola varthaigal ila.. Intha song la voice and dance acting... Very proud for kamal.. Sir.. Ithu pola movie la ini yar edupa..
  • @usnnawin
    திடீர்னு இந்த பாடல் கேக்கனும்னு தோனுச்சு இப்ப வந்து கேக்கறேன்