நான் பொல்லாதவன் HD Video Song | Polladhavan Movie Song | Rajinikanth | Lakshmi | M. S. Viswanathan

1,466,464
0
Published 2023-10-19
நான் பொல்லாதவன் HD Video Song | Polladhavan Movie Song | Rajinikanth | Lakshmi | M. S. Viswanathan

Watch this Video Song "Naan Polladhavan" from Polladhavan

Song: Naan Polladhavan
Singer: S. P. Balasubrahmanyam
Music: M. S. Viswanathan
Star Cast: Rajinikanth, Lakshmi, Sripriya
Lyricist: Kannadasan
Director: Muktha Srinivasan
Producer: Vidhya Movies
In Association with Divo Music
Twitter: twitter.com/divomusicindia
Facebook: www.facebook.com/divomusicindia
Instagram: www.instagram.com/divomusicin...

--------------------------------------------------------------------------------------------------

Facebook : www.facebook.com/divomovies/
Twitter : www.twitter.com/divomovies/
Instagram : www.instagram.com/divomovies/
Telegram : t.me/divodigital

#Rajinikanth #Lakshmi #MSViswanathan #PyramidAudio #superhitsong #retro #retrosongs #tamilsongs #tamilhits

All Comments (21)
  • @kumarr6185
    இந்தப் பாடல் வேணும் மனம் முழுக்க வழிகளையும் அத்தனையும் சொட்ட சொட்ட என் உயிரை வாங்குகிறது
  • படம் பொல்லாதவன், வெளிவந்த ஆண்டு 1980. பாடியவர் SP பாலசுப்ரமணியம் சார் இயக்கம். முக்தா சீனிவாசன் சார். இசை MS விஷ்வநாதன். ஐயா அவர்கள்.❤❤❤🎉🎉🎉🎉
  • @edsaronedsaron
    என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவளன்....❤
  • @kanikani4668
    எஸ் பி பி சார் குரலுக்கு எல்லாரும் அடிமை 😢
  • @dhuvaragann3034
    வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி.. நாளாக நாளாக தாளாத கோபத்தில் நான் வேங்கை ஆனேனடி...🔥🔥🔥🔥
  • @parthiban6853
    கவிஞரின் வரிகள், எம்எஸ்வியின் இசை, எஸ்பிபியின் குரல் மற்றும் இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக இருக்கும் சூப்பர் ஸ்டாரின் நடிப்பு என இந்த பாடலுக்கு ஈடு இணை இந்த பாடல் மட்டுமே ❤
  • @Mary-bm5yl
    எஸ்பி.❤சார்..குரலுக்கு...இடு...கிடையது,.❣️🌹❣️
  • @user-md7lu3ks9f
    சூப்பர் ஸ்டார் SPB MSV முக்தா சீனிவாசன் இவர்கள் கூட்டணியில் கண்ணதாசன் வரிகள் வெற்றி க்கு வெற்றி
  • @KumaranS-zl9zp
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடல்களில். தத்துவ பாடல்களில். முக்கிய. பாடல்.
  • @sivamuthue3986
    Mass hero ,super star, styl mannan, mass villain ellame ivaruthan
  • @sweetysaran14
    ஆண் : நான் பொல்லாதவன்… பொய் சொல்லாதவன்… நான் பொல்லாதவன்… பொய் சொல்லாதவன்… ஆண் : என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்… வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்… என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்… வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்… ஆண் : கை கட்டி வாய்மூடி யார் முன்னும்… நான் நின்று ஆதாயம் தேடாதவன்… அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஹ்ம்ம் ஆ… —BGM— ஆண் : வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும்… வீரத்தை கண்டேனடி… வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும்… வீரத்தை கண்டேனடி… ஆண் : ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால்… நான் என்ன செய்வேனடி… ஆண் : நானுண்டு வீடுண்டு… நாடுண்டு வாழ்வுண்டு… என்றேதான் வாழ்ந்தேனடி… ஆண் : நாளாக நாளாக தாளாத கோபத்தில்… நான் வேங்கை ஆனேனடி… ஆண் : நான் பொல்லாதவன்… பொய் சொல்லாதவன்… ஆண் : என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்… வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்… ஆண் : கை கட்டி வாய்மூடி யார் முன்னும்… நான் நின்று ஆதாயம் தேடாதவன்… அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஹ்ம்ம் ஆ… —BGM— ஆண் : நீ என்ன நான் என்ன… நிஜம் என்ன பொய் என்ன… சந்தர்ப்பம் பெரிதாம்மடி… ஆண் : ஏதேதோ நடக்கட்டும்… எங்கேயோ கிடக்கட்டும்… எனக்கென்ன உனக்கென்னடி… ஆண் : எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்போர்கள்… உலகத்தில் கிடையாதடி… இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக… இது போல ஆனேனடி… ஆண் : நான் பொல்லாதவன்… பொய் சொல்லாதவன்… ஆண் : என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்… வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்… ஆண் : கை கட்டி வாய்மூடி யார் முன்னும்… நான் நின்று ஆதாயம் தேடாதவன்… அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஆண் : டன் டன் ட ட ட ட ட டஹ் பிபரி பிபரி பிபரி… பஹ் பஹ் ப ப ப ப ப பஹ் பிபரி பிபரி அஹே…
  • @user-sf9ll7pl4k
    Thalaivar is an SUPER STAR IN INDIA IS AN GOD TO EVERYONE IN THE WORLD GOD GIVES ALL WEALTH AND HEALTH TO HIM AND IS BEAUTIFUL FAMILY
  • @samaritan3022
    Hail to the 80's and 90's, we were boys turned to men with out the influence of Social Media and we know what is best and see through bullshit.