மடை திறந்து HD Video Song | நிழல்கள் | ராஜசேகரன் | ரோகினி | இளையராஜா

2,067,244
0
Published 2022-11-24
Watch this Video Song "Madai thiranthu" from Nizhalgal.

Song: Madai thiranthu
Star Cast: Rajasekaran, Rohini
Music: Ilayaraaja

In Association with Divo Music
Twitter: twitter.com/divomusicindia
Facebook: www.facebook.com/divomusicindia
Instagram: www.instagram.com/divomusicin...

--------------------------------------------------------------------------------------------------

Facebook : www.facebook.com/divomovies/
Twitter : www.twitter.com/divomovies/
Instagram : www.instagram.com/divomovies/
Telegram : t.me/divodigital

#superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #rajasekaran #ilayaraaja

All Comments (21)
  • @sundararajan3599
    2024 இல் இளையராஜாவின் இசைக் கோர்வை இரசிக்க வந்தவர்கள்...... really great 👍👍👍
  • @lingeshe5513
    80 களின் பொக்கிஷம் இது.... இளையராஜா என்னும் கடவுளின் இசை
  • @samjosetom3310
    புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
  • @kchandru7169
    'இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்" ஆம் தலைவா உனக்கே உனக்கு மட்டுமே தான்
  • இனி எப்போது இந்த மாதிரி பாட்டு வரும் இனிமேல் வரும் என்று தோன்றவில்லை அதுதான் இளையராஜா மகிமை திறமை 💚❤💜💙💛🎀🎀🎀🎀🎀🎀📻📻📻📻📻📻📻
  • இந்த பாடலில் குழலிசையை வாசிப்பவர் (குழலிசை வேந்தர் திரு சுதாகர் அவர்கள்) அவர்கள் மறைந்தாலும் அவர்கள் வாசித்த பல ஆயிரம் பாடல்கள் வாயிலாக நம் அனைவரின் நெஞ்சங்களிலும் இவ்உலகம் உள்ளவரை சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். வாழ்க திரு சுதாகர் அவர்களின் புகழ்.
  • @itecMedia
    வார்த்தைகளில் விவரிக்க முடியாத இந்த இசைக்கோர்வையை 80 பதுகளில் என்னுடைய Physics ஆசிரியருடன் சேர்ந்து பள்ளி நாட்களில் நடக்கும் பேச்சு போட்டி போன்ற சிறப்பு நாட்களில் மரத்தடியில் இந்த பாடலை ஹார்மோனியத்தில் வாசித்த நாட்களை 58 வயதில் இன்றைக்கு நினைவுகூருகின்றேன்! அது ஒரு கனாக்காலம்!! என்றென்றும் பூத்து குலுங்கி அறுவடை செய்யபடாமலே இருக்கும் என்ன ஒரு பசுமையான நினைவுகள்!!!.
  • இப்படிபட்ட பாடல்கள் எங்கள் இளைக்காலத்தில் வந்ததால்ததான் இன்னும் பத்துணர்சியுடன் வாழ்கிறோம்...
  • அன்றும் இன்றும் ஏன் என்றென்றைக்கும் ரசிக்க வைக்கும் ஒரே இசைஞானி இளையராஜா
  • @sivaa682
    அன்றும், இன்றும், என்றும் ராஜா, ராஜாதிராஜாதான், மாற்றம் யாருமில்லை, இனி மாற்றிடவும் யாருமில்லை
  • இசையின் பொற்காலம் அந்த நாட்கள்
  • @Vijayarul1999
    2024 மே மாதத்தில் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் 👍
  • Me to myself, வரும் காலம்... வசந்த காலம்... நாளும் மங்கலம் ✨️♥️
  • @pmsreenivasan
    நிழல்கள் வெளியான ஆண்டிலிருந்து 2024 வரை இப்பாடலை ரசிப்பவர்கள்.
  • @Nandhini99
    என்றுமே கவலை மறக்க கேட்கும் மகிழ்ச்சியான பாடல் 🎉🎉🎉
  • @MrVikki87
    One of the few songs where we can see Ilayaraja as guest appearances on those days 😊😊😊
  • எவ்வளவு தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்
  • @sivakumarneyy
    11.7.2024. இது தான் பின்னி பெடல் எடுப்பது என்பது. என்ன Beat❤❤❤❤❤❤❤
  • To create such Music in 1980 was mind blowing by Ilayaraja.