Aasaiye Kaathule HD Song- Johnny | Rajinikanth | Sridevi | SP Sailaja | Ilaiyaraja | Music Studio

8,706,728
0
Published 2022-08-11
Johnny is a 1980 Indian Tamil-language crime thriller film written and directed by Mahendran. The film stars Rajinikanth, Sridevi and Deepa.

#Rajinikanth #Sridevi #ilaiyaraja

For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga

Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

All Comments (21)
  • @ruvainvj
    2024 anyone 😂🕺🏽💃🏽
  • @ajay_nc7307
    2024la yarellam indha pattuku vibe aguringa❤
  • @gokulan6014
    2024❤️💐 யாரெல்லாம் இந்த சாங்கை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்🎉🎊❤️❤️🙋🙋 ஜானி
  • @priyaedits887
    2023 இல் இந்த பாடலை கெட்குறவங்க ஒரு‌ லைக் போடுங்க 😊
  • இன்னும் 200 வருசம் ஆனாலும் நின்னு பேசும் இந்த பாட்டு அப்புடி ஒரு music அப்பவே💯💯💯💯💯😍😍😍😍😍😍😍
  • நான் சற்றும் எதிர்பாராத ஓப்பனிங் மியூசிக் ❤❤
  • @Tamilvibe972
    1000 முறை கேட்டும் சலிகத பாடல்.
  • இந்த பாடலின் பின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும் எண்ணங்களில் ஓடிக்கொண்டிருக்கும் பாடல்
  • தலைவர் ஒரு பார்வை தான் goosebumps
  • 2022இல் இன்னும் இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு லைக் பண்னுங்க
  • காதலின் விரகதாபத்தை இதைவிட அறுமையாக எந்த கொம்பனாலும் இசையால் உனர்திவிட இயலாது......
  • இப்ப 2022 ல் இந்த பாடல் கேட்டாலே அதி௫கிறது... 1985 களில்?...
  • ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேட்குது பாட்டை நின்னு ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம் மாசம் தை மாசம் மல்லிகை பூ மனம் வீசும் நேசத்துல வந்த வாசத்துல நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது பிஞ்சும் வாடுது வாடையில கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில் சொந்தம் தேடுது மேடையில ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது நானு மானு பொன்மானு தேயில தோட்டத்து மானு ஓடி வர உன்னை தேடி வர தாழம் பூவுல தாவுற காத்துல தாகம் ஏறுது ஆசையில பாக்கும் போதுல ஏக்கம் தீரல தேகம் வாடுது பேசையில ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேட்குது பாட்டை நின்னு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேட்குது பாட்டை
  • இந்த பாடலை கேட்ட நமக்கே உடம்பெல்லாம் மெய் சிலிர்க்குது. அப்படினா இளையராஜாக்கு எப்படி இருந்திருக்கும். யோவ் நீ மட்டும் தமிழ்நாட்ல பிறக்கலனா இங்க நிறைய மனநல காப்பாகம் தான்யா வந்திருக்கும்.
  • 2k kids யாரு ஆவது இருகிங்களா.....❤️❤️❤️❤️😘😘😘👍👍👍🎧🎧🎧🎧🍾🍾🍾🍾🍷🍷🍷
  • @RajuRaju-il9nx
    2024 la paathittu erukavanga 1 like pannuga paappo❤❤
  • 3:38 கண் பார்வையிலே காமம் எனும் காட்டு தீ பற்றி எறியுதே 😂
  • @mathanraj3271
    தலைவர் இந்த பாட்டுல லுக் மட்டும் தான் விடுவாரு அதுவே மரண மாஸ்
  • நாகர் கோவில் முத்து தியேட்டரில் படம் பார்த்த நானும் மறைந்த எனது சகோதரர் முத்துவும் திருவனந்தபுரம் போகும் வழியில் இந்த படம் பார்த்தோம் 1980 என நினைக்கிறேன்