ஒரு பொன் மாலை பொழுது HD Video Song | நிழல்கள் | ராஜசேகரன் | ரோகினி | இளையராஜா

2,242,608
0
Published 2022-11-22
Watch this Video Song "Oru Ponmalai Poludhu" from Nizhalgal.

Song: Oru Ponmalai Poludhu
Star Cast: Rajasekaran, Rohini
Music: Ilayaraaja

In Association with Divo Music
Twitter: twitter.com/divomusicindia
Facebook: www.facebook.com/divomusicindia
Instagram: www.instagram.com/divomusicin...

--------------------------------------------------------------------------------------------------

Facebook : www.facebook.com/divomovies/
Twitter : www.twitter.com/divomovies/
Instagram : www.instagram.com/divomovies/
Telegram : t.me/divodigital

#superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #rajasekaran #ilayaraaja

All Comments (21)
  • @ram_eshk
    கோபி அண்ணா emotion ஆனத பார்த்து இங்க வந்தவங்க ❤ பண்ணி attendance மார்க் பண்ணுங்க 😉
  • @VengateshVR
    Neeyaa naana pathutu this song check pananae.. Nice song❤❤.. Ethna per ena madri Neeya naana show pathutu varenga.. Put a like
  • @itecMedia
    வார்த்தைகளில் விவரிக்க முடியாத இந்த இசைக்கோர்வையை 80 பதுகளில் என்னுடைய Physics ஆசிரியருடன் சேர்ந்து பள்ளி நாட்களில் நடக்கும் பேச்சு போட்டி போன்ற சிறப்பு நாட்களில் மரத்தடியில் இந்த பாடலை ஹார்மோனியத்தில் வாசித்த நாட்களை 58 வயதில் இன்றைக்கு நினைவுகூருகின்றேன்! அது ஒரு கனாக்காலம்!! என்றென்றும் பூத்து குலுங்கி அறுவடை செய்யபடாமலே இருக்கும் என்ன ஒரு பசுமையான நினைவுகள்!!!.
  • காலத்தை வெல்ல முடியாது அதையும் மீறி காலத்தை வென்றது இளையராஜா சாரின் இசை ❤
  • @elangonesam6628
    இலங்கை வானொலியில் தரவரிசையில் பல மாதங்கள் முதல் இடத்தில் வெளுத்து வாங்கிய பாடல்.
  • இந்தப் பாடல் நடிகர் எஸ் ராஜசேகர் நடிகருக்கு ஒரு லைக் போடுங்க
  • ஏறத்தாழ 50 வருடப் பழமையான பாடல்.... ஆச்சரியமாக இருக்கிறது....
  • @asokanp948
    என்றென்றும் இனிமை நிறைந்த பாடல். கேட்டு கொண்டேய இருக்கலாம். SPB குரல் தேன் குடிக்கும் குரல். காலத்தால் அழியாத பாடல்
  • @sekarmt8924
    இந்த பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் ♥️♥️♥️
  • "இது ஒரு பொன் மாலைப்பொழுது........." இனிமையான பாடல். திரைப்படத்தில் பாடிய SPB, நடித்த நடிகர் ராஜசேகர் இருவர் புகழ் வாழ்க
  • @kpjmohan2410
    இயற்கையை ரசிக்கும்உள்ளம் கொண்டவர்கள் என்றும் மறக்க முடியாதபாடல்.
  • @ramabharathi7805
    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேவ கானம் ❤❤❤
  • எத்தனை பேருக்கு தெரியும் இதுதான் வைரமுத்துவின் முதல் பாடல் என்று
  • 1980 படம் வெளிவந்த ஆண்டு.அப்போதைய சென்னையின் அழகை பாருங்கள்.போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அழகிய சென்னையின் தோற்றம் மனதை அள்ளுகிறது.பாடல் முடியும் போது பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் சென்னையின் தோற்றம்.அற்புதம்.80 "களின் தொடக்க காலகட்டத்தில் சென்னையில் கல்லூரி படிப்பை படித்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
  • 1982 க்னேஷ் தியாட்டர்... நிழல்கள்..படம்..திண்டுகள்..தட்லி.பள்ளி.படிக்கும்.போது..பார்த்தோம்..
  • @varshini8871
    இனி இப்படி ஒரு பாடல் கிடைக்குமா கவிதைகள் அனைத்தும் உள்ள இருக்கு
  • வாழ்க்கையில் நெந்து போன மனிதர்களுக்கு மலர்ரறும் கன்னுக்கு தெரியாத இன்பம் 😢😅
  • @arumugam8109
    அர்த்தமுள்ள பாடல் எப்போதும் கேட்டு🙏💯 கொண்டே இருக்க முடியும் 🙏👌💋💯
  • @ashadowlath2419
    அமுத கானம் என்றால் இது தான் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுகொண்டே இருக்கலாம்❤
  • @san8672
    தமிழ் சினிமாவின் மூன்று 👍👍👍ஜாம்பவான்களின் அற்புதமான படைப்பு 👍