Paramasivan கண்ணதாசன் வரிகளில் T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல் பரமசிவன் கழுத்தில் இருந்து

15,316,421
0
Published 2023-01-19
Singer : T. M. Soundararajan
Music : M. S. Viswanathan
Lyric : Kannadasan
Starring : Kannadasan

All Comments (21)
  • @user-pd6zg8qs9j
    2024 இல் இந்த பாடலைக் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க
  • சத்தியமான உண்மை . பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும்
  • @sksarath8438
    இந்த மாதிரி பாடல் கேட்கும் போது மனம் அமைதியாக இருக்கின்றது❤❤ ........ இந்த கால பாடல்கள் கேட்டால் கோவம் தா வரும்
  • @RajTkKumar
    எத்தனை தடவை இந்த பாடலை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது இனிமையான பாடல் கருத்துக்கள் அதிகம் உள்ளது
  • @raviilakkiya6453
    கண்ணதாசன் gretasat லைன் சர் ஐ வெறி liked
  • @RKV.THIRUNARPAVI
    6 மாதத்தில்....5.7 மில்லியன் பேர் பார்த்து இருக்கிறீர்கள் சந்தோசமா இருக்கு பழமைக்கு உயிர் உள்ளது
  • @RajTkKumar
    என் அப்பாவுக்கு அம்மாவுக்கும் ரொம்பவும் பிடிக்கும் நன்றி
  • @user-sv3cq2rt5n
    இது பாடல் வரிகள் அல்ல... வாழ்க்கையின் வரிகள்...எனக்கு மிகவும் பிடித்த பாடல்....நன்றி ஐயா...
  • மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றுமானமுள்ள மனிதர்க்கு ஓளவை சொன்னது இது நூற்றுக்கு நூறு உண்மை. நானும் அதன்படிதான் இருக்கிறேன்
  • இன்றைய காலகட்டத்தில் இது போன்ற பாடல்கள் இல்லை அருமை இதுபோன்ற கருத்துள்ள பாடல்கள் கேட்கும் போது
  • காலங்கள் அழிந்தாலும் கண்ணதாசன் அய்யா அவர்களின் பாடல்கள் அழியாது
  • @RadhaRavi-bu8im
    கவிஞர் கண்ணதாசன் போல் இனி ஒரு கவிஞன் இந்த தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலேயே இல்லை. இது சத்தியம்.
  • @sarala3406
    இந்த பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்❤❤❤❤❤❤❤❤❤❤❤
  • காலங்கள் அழிந்தாலும் கண்ணதாசன் அய்யா அவர்களின் பாடல்கள் அழியாது மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று மானம் உள்ள மனிதர்க்கு ஔவை சொன்னது..இந்த வரிகளை பின் பற்றி இன்னும் வாழ்ந்து வருகிறேன்
  • @deepatharun9405
    2024 இல் கேட்பார் கள் ஒரு like
  • என் மனைவிக்கு மிகவும் பிடித்தப் பாடல் .வீட்டு வேலைகள் செய்து கொண்டிருக்கும் போது தொலைக்காட்சியில் இப்பாடலைக் கேட்டால் வேலையை நிறுத்தி விட்டு பாடலை ரசித்து கேட்பார்.
  • @shanmugamm6686
    முத்தையா எனும் கண்ணதாசன் ஐயா அவர்கள்🙏🙏 பிறந்த தினம் இன்று... 24/06/1927...24/06/2024.. அவர்கள் நினைவாக இப்பாடல் கேட்கிறேன் 🙏🏾🙏🏾💐
  • கணவன் மனைவி கருத்து வேறுபாட்டை கண்ணதாசனை தவிர யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லமுடியாது
  • உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் இல்லை என்றால் மனிதன் வாழ்வதில் அர்த்தமில்லை அருமையான கருத்துக்கள் கொண்ட பாடல் Thanks lot to you tube Vsrajan MABL
  • நான் சிறுகூடல் பட்டி ஐயா கண்ண தாசன் பிறந்தஊர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻