Madai_Thiranthu.mpg

Published 2012-03-18
Nizhalkal is movie by Bharathiraaja and music by Maestro Ilaiyaraja. This song is based for the situation when hero of the movie himself is a music director tunes for the film for the situation explained by the director. He is in overwhelming joy as he gets break in the film music.

All Comments (21)
  • @murali261070
    எத்தனை தடவை பாத்தாலும் மனசுக்கு மீண்டும் மீண்டும் பார்க்க தோணுது... இனி இது மாதிரியான நிகழ்வு சாத்தியமில்லாத ஒன்று
  • @neeshwar
    இவர் போல பாடகர் இனி கனவில் கூட நினைத்து பார்க்கா முடியாது -- #The_Legend_SPB_sir♥️🙏
  • @raphaels5594
    எங்கள் அண்ணன் SPB குரலை கேட்டு கொண்டே இருக்கலாம் 🎉🎉🎉
  • @man6309
    கண்ணீர் தான் வருகிறது. மீண்டும்🔁 இந்த பாடும் வானம்பாடி, 🎶🎶🎶🎶இசைஞானி இசையில் இறைவா🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
  • சும்மா பொளந்து கட்டுறதுன்னா இதுதான். அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் வாசிப்பதற்கு சரியான தீனி போட்டவர் இசைஞானி அவர்கள். இனி இம்மாதிரியான பாடல்கள் வருமா என்பது சந்தேகமே!!!!!
  • Heard this song by coincidence a few years ago when I was working in a small hotel in Stuttgart, Germany. We were accommodating mostly long term guests from India and one of them was listening to this song. I asked him back then for the song's name, I forgot it later. But I remembered the letters S.P.B. and a few days ago, this song came into my mind again So I searched for it, but couldn't find it. Thanks to some friendly person, who replied on my comment to a video I coincidentally found a few seconds of the song in it, I now know the song and I appreciate it very much Surely I don't understand any word he's singing about, but as a musician, I find this song very groovy and well composed, especially the violin part. Very well done Namaste from a Greek
  • Illayaraja himself was enjoying SPB singing. Two great legends came together and we are all lucky to be in that era. Miss you spb sir
  • @sasikumarv6252
    இளையராஜா spb பாடுவதை மெய் மறந்து ரசிக்கின்றர்..🌹
  • உங்களுக்கு மரணம் என்பது எழுத்து மட்டுமே நிங்கள் எங்கள் இதயத்தில் குடி இருக்கும் தைவம் SPB sir🙏🙏🙏🙏🙏🙏
  • @user-sn4ey3xn3h
    01:06 Orchestra னா இப்டி இருக்கனும், இளையராஜா கடவுள்,
  • இந்த பாடலை நான் கேட்டத்திற்கு அளவே இல்லை என்ன ஒரு மேடை நாகரிகம் SPB ஐயா புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்று இளையராஜாவை காட்டும் பொழுதும்.., விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைப்பேன் என்று பாடி அதை நாம் என்று கூறிய மனது யாராலும் எளிதில் புரிந்துகொள்ளுமாறு பாடும் மேடை நாகரிகம் 💐💐💐 என்றும் உங்கள் புகழ் வாழும் ஐயா
  • இந்த பாடலுக்கான இசையை இவரால் மட்டுமே கொடுக்க முடியும் வேற கம்போசரை நினைத்து பார்க்க முடியாது என்னா வயலின் அடேங்கப்பா பிரமிக்க வைக்கிறது
  • @Kishore3010
    Happiness we get by watching both SPB and Raja like this can't be bought by money..
  • இந்த பாடலை கேட்கும் போது இளையராஜா அவர்களை மனதில் நினையுங்கள் அவருக்கே எழுதிய வரிகள் போல் இருக்கும்
  • S P B அவர்களின் குரலில் கம்பீரமே தனி
  • @rajaindia6150
    இசை மழை அது இதுவல்லவோ ! இசை ஞானி , இளைய நிலா 🔥🔥🔥🙏🙏
  • @gurunathan9134
    இசை ஞானி இளையராஜா அவரை தவிர இதயத்தை தொடும் இசையை யாரும் கொடுக்க முடியாது..
  • @rishi8846
    What a beautiful thing to see Raja sir and SPB sir.. God is gr8, we live in the era to hear the beauty of the song composition... Young voice and energy, balu sir rocks.
  • இசைக்கொரு இறைவன் இசையரசன் இசைஞானி இளையராஜா 🙏🥰
  • @rajaindia6150
    Great sound quality... ❤️❤️🔥🔥 Raja sir very best concert.