Poo Malarinthida Video Song- Tik Tik Tik | Kamal Haasan | Madhavi | Swapna | Radha | Music Studio

1,058,972
0
Published 2022-04-30
Tik! Tik! Tik! is a 1981 Indian Tamil-language crime thriller film directed by Bharathiraja, starring Kamal Haasan supported by Madhavi, Swapna and Radha.

#KamalHassan #Madhavi #Radha

Song: Poo Malarinthida
Movie: Tk Tik Tik
Singers: K. J. Yesudas, Jency
Music: Ilaiyaraaja
Lyrics: Kannadasan
Cast: Madhavi, Swapna and Radha
Directed by: Bharathiraja
Production company: Shiv Shakti Films
Cinematography: B. Kannan
Edited : Kotagiri Venkateswara Rao

For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga

Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

All Comments (21)
  • மயக்கும் பாடல் வரிகள் கமல் அவர்களின் நடிப்பும் மாதவியின் அபிநயமும் கண்கொள்ளா... காட்சி எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிப்பு தட்டாத பாடல் உயிர் கொடுத்த ஜேசுதாஸ் மற்றும் ஜென்சி ஜீவன் இளையராஜா தலை வணங்குகிறேன் நான் 🙏தமிழ் நண்பன்
  • சிவப்பு நிற மருதானி கோலமிட்ட சலங்கை அணிந்த பாதங்கள் நடன ஜதிக்கு ஆடி தாளமிடும் ..மாதவியின் கண் வீச்சில் காயமடைந்த கமலஹாசன்.. பூவை மலர சொன்ன ஜென்சி .. ஜேசுதாஸ் குரலில் பொன் மயிலை பாடி மலர்ந்த பூவை ரசிக்கும் ரசிகன்.. படுக்கையில் பாம்பு நெளிய தலையணை கிழிய காதல் காட்சி பாடிய கவிஞர் கண்ணதாசன்... என்றும் இதை கேட்க வைத்த இசை தேவன் இளையராஜாவின் இனிக்கும் இளமை.. இனிமை...
  • @subramanianp6336
    பாரதிராஜா இந்த பாடல் தொடக்க காட்சியை உருவாக்கிய விதம் அற்புதம். இசைஞானி ஒருவர் இவர் மட்டும் தான்
  • @ravikumarns1246
    This is one of the best composition of Dr. Ilaiyaraja. Beautifully sung by Dr. K J Jesudas& Jency. Nobody can beat Isaignani. He is the greatest music director.. 🙏🙏
  • Very Handsome Kamal and Beautiful Madavi with Big eyes. Super pair and ofcourse Raja's beautiful composition
  • @presymarauder
    What a song! Kannadasan sir lyrics, Ilayaraaja sir music, KJY sir voice, perfect blend of carnatic and western elements, handsome Kamal sir, and ever so beautiful and talented Madhavi madam. Love this!
  • தமிழில் எத்தனையோ இசை மேதைகள் வந்தார்கள் வருவார்கள் அனைவரும் பகல் பொழுதை பங்கு போட்டு கொள்ளுங்கள் இரவு பொழுது இசை ஞானிக்கு மட்டுமே
  • @veeramani2346
    மாதவி இடத்தை நிரப்ப இதுவரை யாரும் இல்லை
  • இறைவா எனக்கு ஒரு வரம் வேண்டும் என்னை மீண்டும் இந்த இளமை காலத்திற்கு அழைத்து சென்று விடு இது போன்ற இனிமையான பாடல்களை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் ❤❤❤
  • @mulumathis3638
    Music composition, instrumental placing, mesmerizing lyrics..... that too படுக்கையில் பாம்பு நெளியுது, தலையணை நூறு கிலியுது!!! Could you imagine nowadays these lyric!!!
  • @KannanKannan-om7xe
    K. J. ஜேசுதாஸ் அய்யா குரல். ஜென்சி அவர்கள் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.
  • மாதவியின் - கண்கள் ! வைரமுத்துவின் வரிகள் ! ஜென்சி - ஜேசுதாஸ் - குரல் இனிமை ! கமலஹாசனின் - இளமை! எல்லாவற்றையும் கோர்த்து நம் காதுகளுக்கு பா மாலை சூட்டும் சூத்திரதாரி எங்கள் இளையராஜா! சொல்ல சொல்ல inikkudhayyaa - இளையராஜா ! 🎼❤️🌹❤️🎼💙🙏💙
  • A mixture of karnatic and western music composition of Raja sir. A very fast song. Madhavi awesome actions. Jesudas and jency out performed in this song. A real musical treat. Great Raja.
  • தமிழ் திரை இசை பாடல்களில் காலத்தால் மறக்கமுடியாத பாடல்களில் இதுவும் ஒன்று
  • @leenapriyan
    Tik tik tik..how handsome he is?!..see how he's transformed into Vikram 2.. unbelievable.ever green..more to come..
  • என்ன ஒரு அருமையான இசைக்கோர்வை இளையராஜா Great
  • @madhesyarn8891
    Sss appa appappa 1980 என நினைக்கிறேன் அப்பா அப்பப்பா என்ன ஒரு அருமையான பாடல் எங்களுக்கு 16 வயது தான் என்னென்னமோ பண்ணும் வாழ்த்துக்கள் இளையராஜா ஐயா இந்த பாடல் இன்னும் 100 ஆண்டுகளானாலும் கேட்டு கொண்டே இருப்பார்கள் ஏசுதாஸ் அண்ணா சைலஜா சிஸ்டர் குரல் ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள்