Rum Bum Bum - Official Video | Kamal Haasan | Khushboo | Illaiyaraja #ddmusic

1,207,424
0
Published 2022-07-14
Movie - Michael Madana Kama Rajan
Song - Rum Bum Bum
Music Composed & Arranged by Illaiyaraja
Singer - K. S. Chithra, S. P. Balasubrahmanyam
Lyrics - Vaali

CAST
Kamal Haasan as Michael, Madanagopal, Kameshwaran and Subramaniam Raju
Urvashi as Thiripurasundari
Rupini as Chakku Bai
Khushbu as Shalini Sivaraman
Nagesh as Avinasi
Venniradai Moorthy as Sivaraman


Written & Directed by Singeetam Srinivasa Rao

Music Label: DD Music

All Comments (21)
  • @venkyj1558
    1990 தீபாவளி அன்று அக்டோபர் 17 .ஒரு புதன்கிழமை.சிறப்பு ஒலியும் ஒளியும் முதன் முதலில் பார்த்தது
  • இசை கடவுளே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இது புதிய பாடல் தான்
  • பாலு, பாலு பாலுவின் குரல் இந்தப் பாட்டிற்கு பெரிய பலம்.
  • @ushar6238
    SPB ayya’s 1’clock 2’clock is absolutely stylish and only he can vocally do justice to Kamal’s expressions and vice versa. They are one killer-duo. And look at the dancing. Every step is just iconic of Kamal’s. His classic feet-tapping in the air. Ahh! Can’t take eyes off. Kush did equally well.
  • சூப்பர் இசை 💥💥ராஜா சார் போல் இசை அமைக்க எவரும் இல்லை ❤❤❤❤❤
  • தீபாவளி அன்று பாண்டி ஜீவா ருக்மணி திரையரிங்கில். மரக்காணம் த்தில் இருந்து நண்பர்களுடன் சென்று பார்த்து மகிழ்த படம். இந்த பாடல் லில் நாங்கள் செய்த ஆர்ப்பாட்டம். பசுமை யான நிகழ்வு.
  • ये धुन हम बचपन में सुन सुन कर बड़े हुए हैं और आज पता चला रहा है कि इसे संगीतबद्ध श्री इलैयाराजा जी ने किया है। धन्य है इलैयाराजा की का संगीत।
  • இசைஞானி ஒரு ஆணவக்காரர், தற்பெருமை மிக்கவர், மற்றவரை மதியாதவர் என்ற எண்ணத்தை பொசுக்கி விட இந்தப் பாடல் ஒன்று போதுமே. இதெல்லாம் மனித இசையே இல்லை. மனிதனை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லும் தெய்வ இசை. கண்ணீர் என் அனுமதியின்றி வழிந்தோடுகிறது. இளையராஜா ஒரு மாபெரும் அவதாரம்.
  • @esakkimuthu4643
    நாகர்கோவில் தங்கம் தியேட்டரில் பார்த்த அனுபவம் மறக்க முடியாது
  • Ilayaraja sir your a legend... unbelievable music in 90's tamilan da.. 🔥🔥🔥🔥
  • பாடல் சகலகலா வல்லவன் கமல்ஹாசன் மற்றும் குஷ்பு சூப்பர் பேர்பார்மன்ஸ்
  • @banadigan7511
    Superb singing by S. P. Balasubramanyam , What a voice modulation ! Great music by Ilayaraja and ofcourse wonderful dance by Kamalhassan and Khushboo.
  • @TheRforravi
    Kushboo mam is s timeless beauty and a graceful dancer
  • சூப்பர் சாங் சூப்பர் இசை ராஜா சார் போல வருமா 💪💪💪🙏🙏🙏🌹🌹🌹👌
  • @Mba54
    Only Ulaga Nayagan can do this in whole of India.