Ninaithale Inikkum Tamil Movie Songs | Inimai Niraindha Ulagam Video Song | SPB | LR Eswari | MSV

1,829,439
0
Published 2019-12-30
Watch Inimai Nirainda Ulagam video song from #NinaithaleInikkum Tamil movie on Pyramid Music.

Ninaithale Inikkum is a 1979 Tamil romantic comedy film directed by K. Balachander starring Kamal Haasan, Rajinikanth, Jayaprada, Geetha and Nakul. The story was written by Sujatha Rangarajan. The film was also simultaneously shot in Telugu as Andamaina Anubhavam. A large part of the film was shot in Singapore. It was Blockbuster at box office and emerged commercial success. This Movie was later dubbed in Hindi as Pyara Tarana.

Click here to watch Karisakaatu Poove Songs:

Vaanam Paatha Video Song:    • Karisakattu Poove Tamil Movie Songs |...  

Un Kendakalu Video Song:    • Karisakattu Poove Tamil Movie Songs |...  

Mamarathula Video Song:    • Karisakattu Poove Tamil Movie Songs |...  

Ethana Manikku Video Song:    • Karisakattu Poove Tamil Movie Songs |...  

Kuchanooru Video Song:    • Karisakattu Poove Tamil Movie Songs |...  

Ayiram Kodi Video Song:    • Karisakattu Poove Tamil Movie Songs |...  


Click Here To Subscribe! ---- bit.ly/1QwK7aI

All Comments (21)
  • எல் ஆர் ஈஸ்வரி அம்மா குரல் இளமை துள்ளும் வேறு யார் பாடி இருந்தால் நன்றாக இருந்திருக்காது சூப்பர் ஈஸ்வரி அம்மா
  • இசைக்கருவிகளை மட்டுமே வைத்து இசையமைத்த மேதை எம்.எஸ.வியின் தேனிசை மழை படமும் இன்றைய இளம் தலைமுறை காதல் படங்களுக்கு சவால் விடும் கேபியின் கலை வண்ணம் Totally superb musical love movie
  • @IRUTHAYARAJ1
    நினைத்தாலே இனிக்கும் படத்தின் பாடலை எத்தனைமுறை கேட்டலும் சலிக்காது வயதும் இளமையாகிவிடும் எந்த வதிலும் பார்க்கலாம்
  • எல். ஆர். ஈஸ்வரி அம்மாவின் குரல் அருமை 🙏
  • 251 dislikes for this.album. this song is over 45 years still evergreen that is why the film name is Ninaithaley Inikum. Msv the university of Music had composed with live orchestra and recorded it wonderfully. Now days music directors can't stand before this film in total. Solli Adichar MSV in 1979. Those who don't know the value had simply put negative signs. Msv stil rocks with his melodies till date. That is his greatness. Mortel Men Immortal Melodies.
  • ரஜினி கமல் சாருக்கும் msvக்கும் Spbக்கும் 💐💐💐
  • @Mary-bm5yl
    அருமை❤❤❤பாடல்❤❤❤அடியே.ராஜாதி.சிரிச்சா......ரோஜா.பூ❤உனக்கா...சொல்லிதரனும்.இதுதன்❤ராஜாங்காம்...❤எதுக்கு...❤புர்வாங்கம்...❤இனியா...சொந்தாம்.வாரனும்..❤❤❤அருமை❤பாடல்❤இனிமை❤❤இசை.❤💙💜
  • இளமை துள்ளும் கமல் ஜெயபிரதா காமெடியில் கலக்கும் ரஜினி பாடல்கள் அத்தனையும் இனிமை
  • இந்த படத்திற்க்கு முதலில் வைக்கபட்ட பெயர் இனிக்கும் இளமை.பின்னர் பாடலின் வரியை கொண்டு நினைத்தாலே இனிக்கும் என்று பெயர் மாற்ற பட்டது.2021ல் கொரானா அழிய ஒரு லைக்...
  • நினைத்தாலேஇனிக்கும் பொருத்தமான பெயர் . பெயர் வைத்த மகானுக்கு வணக்கம் செலுத்தி மகிழ்ச்சி அடைகிறேன்
  • @ShankarS-vr3vn
    இப்பாடலை கேட்கும்போது மது அறுந்துவதுப்போல் உள்ளது MSV இசை சூப்பர்
  • @malarajam4216
    What a beauty Jaya Pratha.ippo ulla heroin yarum yivangga alagu munal OOOUT...
  • இந்த படத்தின் அனைத்து பாடல்களும் கேட்க கேட்க இனிக்கிறது
  • நானும் என், உயிர் நண்பன் காலஞ்சென்ற😭 செந்தில்குமார் 😭😭😭😭 அவர்களுடன் இளம் வயதில் பார்த்த படம் காலத்தால் அழியாத காவியம் நினைத்தாலே இனிக்கும் வெற்றிப்படம்😪😢
  • என்றுமேஇசைக்கு.அடிமை இனிமை.........
  • இது இனிமையான 80களின் பாட்டு...என்னுடைய teen age சந்தோஷமாக இருந்தது .....உயிர்த்தெழும் இன்பநாட்கள்
  • இதில் ரஜினியின் ஸ்டைல் மிகவும் அருமையாக இருக்கும் ரஜினி நிகர் ரஜினி தான்