காதலெனும் தேர்வெழுதி Kadhalenum HD Video Song | Kadhalar Dhinam | A.R.Rahman | Kunal | Sonali Bendre

17,016,998
0
Published 2023-02-13
#KadhalarDhinam #ARRahman #Ayngaran

Watch the superhit video song of 'Kadhalenum' from 'Kadhal Dhinam' Starring Kunal, Sonali Bendre & Others. Music Composed by A.R.Rahman.

Song Credits:
Kadhalenum
Artist: S. P. Balasubrahmanyam & Swarnalatha
Music: A.R.Rahman
Lyrics: Vaali

Kadhalar Dhinam is a 1999 Indian Tamil-language romance film written and directed by Kathir. It is based on a love relationship that begins through an internet chatroom and takes a turn after the protagonist has second thoughts about the relationship after finding out his lover's true identity


Directed by: Kathir
Produced by: A. M. Rathnam
Written by: Kathir
Starring: Kunal, Sonali Bendre, Nassar
Music by: A. R. Rahman
Cinematography: P. C. Sreeram
Edited by: B. Lenin V. T. Vijayan
Music Lable: Ayngaran Internationa

Facebook - www.facebook.com/ayngaran/
Instagram - www.instagram.com/ayngaran_official/
Twitter - twitter.com/AyngaranIntl
YouTube - youtube.com/Ayngaran

All Comments (21)
  • @asdfjkl6553
    இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???
  • திகட்டாத இனிப்பு சொர்ணாலதா அவர்களின் குரல் 🙏🏻... அருமை 🎉
  • முதல் காதலில் வெற்றி கண்டவர்களைவிட , தோல்வியடைந்தவர்களே அதிர்ஷ்டசாலிகள். கட்டையில் வேகும்வரை ஏங்கும் ஏக்கம் வாழ்க்கையை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் ஒரு புனிதம்.....
  • இளமையில் அதிகமாக கேட்ட பாடல்❤ இன்று 42 வயது இன்று கேட்டாலும் பழைய நினைவுகள் கண்களில் கண்ணீர்...வேதனை.....உடைந்து உட்கார்ந்த தருணம் அனைத்தும் கண்.முன் வருகிறது😢
  • பாடிய இருவரும் இன்று உயிரோடு இல்லை எழுதியவரும் இல்லை ஆனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கும் நாம் ரசித்து கொண்டே இருப்போம்
  • @surya-qb2hd
    "தேன் குரலரசி" என்றால் அன்றும் இன்றும் என்றும் எங்கள் சுவர்ணலதா அம்மா தான்..❤🙏😍💞💞💞
  • @vijaydhanush3375
    இங்கு நானிருந்தேன் வெறும் மெய் எழுத்தாக (ல்) + நீ வந்து சேர்ந்தாய் உயிர் எழுத்தாக (ஔ) = லெள (லவ்)...❤.
  • என் ஆஸ்த்தான கவிஞர் வாலிக்கு ஆஸ்கார் விருது கிடைக்க வில்லையென்றாலும் இறைவன் அடி சேரும்வரை பாடல் எழுதிகொண்டேயிருந்தார் அதுவே அவருக்கு மிக பெரிய ஆஸ்கார் விருதுக்கு சமம்🎉❤
  • மறக்க முடியாத நினைவுகளுடன் 90s kids. 90s காலம் ஒரு பொற்காலம்
  • ✨இந்த பாடலை 2025லும் ரசிக்க போவது எத்தனை பேர்??🥰
  • @abcd-yr1nv
    இந்த பாடலை 2024 ரசிப்பவர்கள் எத்தனை பேர் ❤️❤️❤️❤️
  • @pmkani842
    எந்த காலம் மாறினாலும் இந்த பாடல் நின்னு பேசும்... ❤
  • தற்போது மணி இரவு 12:12 இந்த பாடல் என் காதுகளை பல முறை ஒலிக்கிறது என் வயது16 இப்போது வரும் பாடல்கல் பாடல்கள் அல்ல இது போன்ற பாடல்கள் பாடல்.. வாழ்க வாலி அய்யா...
  • அழகான அந்த வாழ்க்கை மற்றும் பாடல் வரிகள்.மீண்டும் கிடைக்காது இதுபோன்று இரண்டும். மழையை ரசித்த நம்மை வெயிலையும் ரசிக்க வைத்த வாழ்க்கை முறை சிறு வயது பேரின்ப சொர்க்கம்.....
  • @Tharu_maaru1992
    காலத்தால் அழியாத ஒரு கர்வமற்ற கலைஞனின் படைப்பு ❤🎉
  • @arcprivateltd985
    மரணிக்கும் வரை மனதில் நிற்கும் இசை.... எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  • @user-jk4ho7od5d
    எத்தனை முறை கேட்டாலும் மாறாத அதே உணரவு❤❤❤❤
  • @NiyaRahel
    This movie never ages..the way it shows the late 90s and early 2000s internet boom online dating and all are fantastic..still one of my favorite movies❤
  • @kankattudhe
    எத்தனை ❤காதல் ❤பாடல்கள் இருந்தாலும்🙆 என் மனதில்💙 என்றும் நிலைத்திருப்பது💞 இந்த ❤காதல்💕 பாடல் தான்❤